வாருங்கள்!

வாருங்கள், Thesapriya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Surya Prakash.S.A. (பேச்சு) 12:00, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply

February 2024 தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. ~AntanO4task (பேச்சு) 12:13, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply

படிமங்கள் தொகு

நீங்கள் எழுதும் கட்டுரைகளில் உள்ள படிமங்கள் பெரிய முழு அளவில் உள்ளதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா? எதற்காக? தொடர்ந்து இவ்வாறு தேவையற்ற தொகுப்புகளில் ஈடுபட்டால் தற்காலிகத் தடைக்கு உட்படுத்தப்படுவீர்கள்.--Kanags \உரையாடுக 20:48, 4 மார்ச்சு 2024 (UTC)Reply

வீங்கிப்பீடியாவின் அனுபவம் மிகுந்த பயன்பாட்டாளருக்கு அன்பு வணக்கம்.
படிமங்களின் அளவை எந்த அளவிற்கு வைக்கலாம் என்பதை அறிந்து கொண்டிட விருப்பம் உள்ளது.அனுபவமிகுந்த பயன்பாட்டாளரான தங்களின் வழிக்காட்டுதல் செம்மை மிகுந்த கட்டுரை வடிவமைக்க வழியை உண்டாகுமென நம்புகிறேன்! நன்றி Thesapriya (பேச்சு) 02:29, 5 மார்ச்சு 2024 (UTC)Reply
வீக்கிப்பீடியாவின் அனுபவம் மிகுந்த பயன்பாட்டாளருக்கு அன்பு வணக்கம்.
படிமங்களின் அளவை எந்த அளவிற்கு வைக்கலாம் என்பதை அறிந்து கொண்டிட விருப்பம் உள்ளது.அனுபவமிகுந்த பயன்பாட்டாளரான தங்களின் வழிக்காட்டுதல் செம்மை மிகுந்த கட்டுரை வடிவமைக்க வழியை உண்டாக்குமென நம்புகிறேன்! நன்றி Thesapriya (பேச்சு) 02:32, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

March 2024 தொகு

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி ~AntanO4task (பேச்சு) 06:26, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம்!தடை செய்யப்படுவதற்கான செயல்முறைகளை உருவாக்காமல் பயணிப்பதற்கே விரும்புகிறேன்.அறிவுப் பெறுதல் ,அறிவைப் பகிர்தல் வழிமுறையை பின்பற்றவே மனம் விரும்புகிறது.மிக்க நன்றி. Thesapriya (பேச்சு) 05:02, 6 மார்ச்சு 2024 (UTC)Reply
 

வணக்கம், Thesapriya!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--~AntanO4task (பேச்சு) 06:30, 5 மார்ச்சு 2024 (UTC)Reply

  Welcome to Wikipedia. It might not have been your intention, but you removed a speedy deletion tag from a page you have created yourself. If you believe the page should not be deleted, you may contest the deletion by clicking on the button that says: Contest this speedy deletion which appears inside the speedy deletion notice. This will allow you to make your case on the article's talk page. Administrators will consider your reasoning before deciding what to do with the page. Thank you. AntanO (பேச்சு) 06:35, 7 மார்ச்சு 2024 (UTC)Reply

  தயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 14:34, 8 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம். புதிய கட்டுரை உருவாக்கியப் பின்பு நீக்கல் செய்யப்பட்டால் அந்த கட்டுரையின் பிழையை நீக்கி புதுப்பிக்க என்ன செய்தால் கட்டுரை மறு உருவாக்கம் செய்யலாம்... Thesapriya (பேச்சு) 14:54, 8 மார்ச்சு 2024 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. காண்க: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கவர் ~AntanO4task (பேச்சு) 15:03, 8 மார்ச்சு 2024 (UTC)Reply

  இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.காரணம்: தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கல். AntanO (பேச்சு) 12:29, 19 மார்ச்சு 2024 (UTC)Reply

  வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு தங்களை வரவேற்கிறோம் உங்களது பங்களிப்புகளுக்கு நன்றிகள். உங்களது தொகுக்கும் பாங்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் பல பயனர் கணக்குகளை வைத்துள்ளீர்கள் அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறீர்கள் எனத் தெரிகிறது. பல பயனர் கணக்குகளை வைத்திருப்பது இங்கு பொதுவாக ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவ்வாறு பல பயனர் கணக்குகளை வைத்திருப்பவர்கள் தடை செய்யப்படலாம். எனவே நீங்கள் பல பயனர் கணக்குகளை வைத்திருந்தாலோ அல்லது பிற பயனர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டாலோ அதனை நிறுத்திக்கொள்ளவும். நன்றி ~AntanO4task (பேச்சு) 04:57, 21 மார்ச்சு 2024 (UTC)Reply

வரைவு:தேவரசிகன் தொகு

நீங்கள் உருவாக்கிய கட்டுரை [வரைவு:தேவரசிகன்] எனும் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் ஏற்கனவே மேலே அறிவுறுத்தியவாறு குறிப்பிடத்தக்கமையினை நிறுவினால் கட்டுரையினை முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம். நீங்கள் இணைத்துள்ள சில சான்றுகள் வேலை செய்யவில்லை, வலைப்பதிவினை சான்றாக இணைக்க வேண்டாம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:06, 11 மார்ச்சு 2024 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thesapriya&oldid=3913972" இலிருந்து மீள்விக்கப்பட்டது