வாருங்கள்!

வாருங்கள், VIGNESHWARAN PONNUSAMY, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 11:22, 11 நவம்பர் 2022 (UTC)Reply

பக்கங்களை நகர்த்துதள் தொகு

வணக்கம் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளை உங்கள் விருப்பப்படி நகர்த்தி வருகிறீர்கள். அவ்வாறு செய்யக்கூடாது. கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் அதற்கான கோரிக்கை வைத்தும், பெயர் மாற்று கோரிக்கைக்கான வார்ப்புருவை கட்டுரையில் இட்டும், பிறறின் கருத்தறிந்தே நகர்த்தவேண்டும்.--கு. அருளரசன் (பேச்சு) 12:34, 18 நவம்பர் 2022 (UTC)Reply

November 2022 தொகு

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து பெயரிடும் மரபுகள் அல்லது ஒருமித்த கருத்துக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 19:21, 24 நவம்பர் 2022 (UTC)Reply

  தயவு செய்து ஆக்கநோக்கில் இல்லாத, தேவையற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். தங்களுக்கு உதவி தேவைப்படின், தயங்காது இங்கு கேட்கலாம்.

இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 19:22, 24 நவம்பர் 2022 (UTC)Reply

@AntanO thanks VIGNESHWARAN PONNUSAMY (பேச்சு) 21:35, 24 நவம்பர் 2022 (UTC)Reply

தொடருந்து குறித்த கட்டுரைகள் தொகு

வணக்கம். தொடருந்து குறித்த கட்டுரைகளை விரிவாக்கம் செய்துவருவதற்கு வாழ்த்துகள். சில குறிப்புகள்:

  1. 'மேலும் காண்க' எனும் தலைப்பின்கீழ் வண்டிகளை பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை.
  2. ஆங்கில உள்ளடக்கங்களை தமிழாக்கம் செய்ய முயற்சி செய்யுங்கள்.
  3. மேற்கோள்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். மேற்கோள் இல்லாத கட்டுரைகளை எவ்வளவு விரிவாக்கம் செய்தாலும் பயனில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:00, 26 நவம்பர் 2022 (UTC)Reply
@Selvasivagurunathan m thankyou verymuch 🌿 VIGNESHWARAN PONNUSAMY (பேச்சு) 04:15, 27 நவம்பர் 2022 (UTC)Reply

தமிழில் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:44, 27 நவம்பர் 2022 (UTC)Reply

@Selvasivagurunathan m -நன்றி கூறினேன். VIGNESHWARAN PONNUSAMY (பேச்சு) 05:24, 27 நவம்பர் 2022 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:VIGNESHWARAN_PONNUSAMY&oldid=3610583" இலிருந்து மீள்விக்கப்பட்டது