பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2023–2024
பாக்கித்தான் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2023 திசம்பர், 2024 சனவரியில் தேர்வு ஆட்டங்களில் விளையாடியது.[3] இவ்வணிகள் பெனாட்–காதிர் கோப்பைக்காக விளையாடின. இத்தேர்வுத் தொடர் தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெற்றது.[4][5][6]
பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2023–2024 | |||||
ஆத்திரேலியா | பாக்கித்தான் | ||||
காலம் | 6 திசம்பர் 2023 – 7 சனவரி 2024 | ||||
தலைவர்கள் | பாட் கம்மின்ஸ் | சான் மசூத் | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மிட்செல் மார்ஷ் (344)[1] | முகமது ரிசுவான் (193)[1] | |||
அதிக வீழ்த்தல்கள் | பாட் கம்மின்ஸ் (19)[2] | ஆமிர் சமால் (18)[2] | |||
தொடர் நாயகன் | பாட் கம்மின்ஸ் (ஆசி) |
அணிகள்
தொகுஆத்திரேலியா[7] | பாக்கித்தான்[8] |
---|---|
|
தேர்வுத் தொடர்
தொகு1-ஆவது தேர்வு
தொகு14–18 திசம்பர் 2023
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ஆமர் சமால், குராம் சாசாது (பாக்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- சான் மசூத் முதல்டவையாகப் பாக்கித்தான் அணிக்குத் தலைமை தாங்கினார்.[9]
- பாபர் அசாம் (பாக்) தனது 50-ஆவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[10]
- ஆமர் சமால் முதலாவது தேர்வுப் போட்டியில் 5 இலக்குகளைக் கைப்பற்றி பாக்கித்தானுக்காக இவ்விலக்கை எட்டிய 14-ஆவது வீரரானார்.[11]
- நேத்தன் லியோன் (ஆசி) 3-ஆவது ஆத்திரேலியராக (8-ஆவது உலகளவில் வீரராக) 500 தேர்வு இலக்குகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.[12]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் –2.[13] பாக்கித்தான் பந்துவீச்சில் மெதுவாக விளையாடியதால் அதற்கு 2 புள்ளிகள் கழிக்கப்பட்டன.
2-ஆவது தேர்வு
தொகு26–30 திசம்பர் 2023
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாளில் 66 ஓவர்கள் மட்டும் விளையாடப்பட்டது.
- பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 250-ஆவது தேர்வு இலக்கைக் கைப்பற்றினார்.[14]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.
3-ஆவது தேர்வு
தொகு3–7 சனவரி 2024
ஆட்டவிபரம் |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாக்கித்தான் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சயீம் அயூப் (பக்) தனது முதலாவது தேவுப் போட்டியில் விளையாடினார்.
- டேவிட் வார்னர் (ஆசி) தனது கடைசி தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[15]
- உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, பாக்கித்தான் 0.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Most runs in the Pakistani cricket team in Australia in 2023–24 Test series". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.
- ↑ 2.0 2.1 "Most wickets in the Pakistani cricket team in Australia in 2023–24 Test series". பார்க்கப்பட்ட நாள் 6 January 2024.
- ↑ "Schedule revealed for 2023-24 Aussie summer of cricket" (in en). Cricket.com. 14 May 2023. https://www.cricket.com.au/news/australia-international-summer-cricket-schedule-tickets-pakistan-west-indies-south-africa-2023-24/2023-05-14.
- ↑ "Blockbuster schedule announced as Australia host Pakistan in new WTC cycle". International Cricket Council. 14 May 2023. https://icc-cricket.com/news/3344111.
- ↑ "Australia men set to host Pakistan and West Indies in packed home summer". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "Australia to host Pakistan, West Indies and South Africa during 2023-24 season". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 14 May 2023.
- ↑ "Morris recalled to Test squad as selectors back Warner in Perth". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
- ↑ "Pakistan call up Saim Ayub and Khurram Shahzad for Australia Test tour". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 20 November 2023.
- ↑ "Aamir, Khurram to make Test debut as Pakistan playing XI announced". Geo News. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
- ↑ "Masood's Pakistan out to buck history against high-flying Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
- ↑ "Aamer Jamal bags six-fer on Test debut as Australia bowled out for 487 on second day". The News. பார்க்கப்பட்ட நாள் 15 December 2023.
- ↑ "After Warne, Muralitharan and Kumble, Nathan Lyon becomes fourth spinner to claim 500 Test wickets". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
- ↑ "Pakistan lose WTC25 points after first Test sanctions". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 18 December 2023.
- ↑ "AUS vs PAK, 2nd Test: Cummins takes 10 to lead Australia to Pakistan series triumph". Sportstar. பார்க்கப்பட்ட நாள் 29 December 2023.
- ↑ McGlashan, Andrew (1 January 2024). "Warner: 'I had Lord's penciled in as my last Test'". ESPNcricinfo இம் மூலத்தில் இருந்து 2 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240102060144/https://www.espncricinfo.com/story/australia-news-david-warner-reveals-lord-s-would-have-been-his-last-test-if-he-hadn-t-scored-runs-1414948.