பாரத் அருண்
பாரத் அருண் (Bharathi Arun ⓘ (பிறப்பு: டிசம்பர் 14, 1962) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் மற்றும் தற்போதைய இந்தியத் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக உள்ளார்.
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | பாரத் அருண் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 14 திசம்பர் 1962 விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம்,இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | பாரு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மித விரைவு வீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலத் துறையர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 176) | 17 டிசம்பர் 1986 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 7 சனவரி 1987 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 60) | 24 டிசம்பர் 1986 எ. இலங்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 10 ஏப்ரல் 1987 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1982/83–1991/92 | தமிழ்நாடு மாநிலத் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, 25 செப்டம்பர் 2008 |
இவர் மித விரைவு வீச்சாளராகவும், மத்திய கள மட்டையாளராகவும் செயற்பட்டார். 1986-1987 ஆம் ஆண்டுளில் நடைபெற்ற துலீப் கோப்பைத் தொடரில் இவரும் வங்கிபுரப்பு வெங்கட சாய் லட்சுமணனும் இணைந்து ஏழாவது இணைக்கு 221 ஓட்டங்கள் சேர்த்தனர்[1]. இந்தப்போட்டியில் இவர் 149 ஓட்டங்கள் எடுத்தார். 25 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக இவர் ஆட்டமிழக்காமல் 107* ஓட்டங்களை எடுத்தார். பின் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.1979 ஆம் ஆண்டில் ரவி சாஸ்திரியின் தலைமையிலான இந்திய அணியில் இவர் இடம்பெற்றார். சூலை 16, 2017 ஆம் ஆண்டில் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பந்துவீச்சாளராக நியமிக்கப்பட்டார்.[2]1987-1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் தமிழ்நாடு அணிக்காக விளையாடினார். நவம்பர் ,1993 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.[3]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "The Home of CricketArchive", cricketarchive.com, பார்க்கப்பட்ட நாள் 2018-06-06
- ↑ "Ravi Shastri wants Bharat Arun as bowling coach, prefers Zaheer Khan as consultant - Times of India". The Times of India. http://timesofindia.indiatimes.com/sports/cricket/news/ravi-shastri-wants-bharat-arun-as-bowling-coach-prefers-zaheer-khan-as-consultant/articleshow/59575228.cms.
- ↑ "Arun calls it a day". The Indian Express: p. 16. 3 November 1993. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19931103. பார்த்த நாள்: 22 January 2018.