பிகே இயந்திரத் துப்பாக்கி
பிகே இயந்திரத் துப்பாக்கி (PK; உருசியம்: Пулемёт Калашникова, ஒலிபெயர்ப்பு: Pulemyot Kalashnikova) என்பது 7.62மிமீ பொதுப் பயன்பாட்டு இயந்திரத் துப்பாக்கி ஆகும். சோவியத் ஒன்றியம் வடிவமைத்த இதனை தற்போது உருசியா செய்கிறது.[8] பிகே இயந்திரத் துப்பாக்கி 1961 அறிமுகம் செய்யப்பட்டு பிகேஎம் என மேம்படுத்தப்பட்டது. இது தற்போது முன்வரிசை காலாட்படை, வாகனத்தில் பொருத்தப்பட்ட ஆயுதமாக உருசிய ஆயுதப்படைகளின் பாவனையில் உள்ளது.
பிகே இயந்திரத் துப்பாக்கி | |
---|---|
வகை |
|
அமைக்கப்பட்ட நாடு | சோவியத் ஒன்றியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1961–தற்போது |
பயன் படுத்தியவர் | காண்க பாவனையாளர் |
போர்கள் | யோம் கிப்பூர்ப் போர் ஆப்கான் சோவியத் போர் ஈரான் – ஈராக் போர் ஈராக் போர் 2011 லிபிய உள்நாட்டுப் போர் சிரிய உள்நாட்டுப் போர் யெமன் உள்நாட்டுப் போர் (2015)[1] வேறு பல |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | மிக்கைல் கலாசுனிக்கோவ் |
எண்ணிக்கை | 1,000,000 இற்கு மேல் |
மாற்று வடிவம் | PK, PKT, PKM, PKP |
அளவீடுகள் | |
எடை | PK: 9 kg (19.84 lb) (gun + integral bipod) + 7.7 kg (16.98 lb) (tripod). PKM: 7.5 kg (16.53 lb) (gun + integral bipod) + 4.5 kg (9.92 lb) (tripod). PKTM (tank): 10.5 kg (23.15 lb)[2][3][4][5] |
நீளம் | PK: 1,203 mm (47.4 அங்) PKM: 1,192 mm (46.9 அங்) PKT: 1,098 mm (43.2 அங்) |
சுடு குழல் நீளம் | PK(M): 605 mm (23.8 அங்) (without muzzle device) PKT: 772 mm (30.4 அங்) |
தோட்டா | 7.62×54மிமீ |
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம், திறந்த ஆணி |
சுடு விகிதம் | PK, PKM: 650 இரவைகள்/நி PKT: 700 – 800 இரவைகள்/நி பயிற்சி: 250 இரவைகள்/நி |
வாய் முகப்பு இயக்க வேகம் | PK, PKM: 825 m/s (2,707 ft/s) PKT: 855 m/s (2,805 ft/s) |
செயல்திறமிக்க அடுக்கு | PK(M): 1,000 m (1,094 yd) (100–1,500 m sight adjustments) PKT: 1,500 m (1,640 yd) (100–1,500 m sight adjustments)[6] |
அதிகபட்ச வரம்பு | PK(M): 3,800 m (4,156 yd) PKT: 4,000 m (4,374 yd) |
கொள் வகை | பட்டி, 100 அல்லது 200/250 இரவைப் பெட்டிகள் |
காண் திறன் | இருப்புக் காண் குறி (வழமை); வில்லை, இரவு காட்டி, வெப்ப தொலைக்கண்டுணர்வி பார்வைகள்[7] |
பாவனையாளர்
தொகு- ஆப்கானித்தான்[9]
- அல்பேனியா
- அல்ஜீரியா
- ஆர்மீனியா[9]
- அசர்பைஜான்[9]
- பெலருஸ்[9]
- பொசுனியா எர்செகோவினா[9]
- பல்கேரியா[9][10]
- கம்போடியா[11]
- கேப் வர்டி[9]
- சாட்[9]
- சீனா[12]
- குரோவாசியா[9]
- கியூபா[9]
- செக் குடியரசு[13]
- எரித்திரியா[9]
- எசுத்தோனியா[9]
- பிஜி[14]
- பின்லாந்து[15]
- சியார்சியா[9]
- கினியா[9]
- கினி-பிசாவு[9]
- அங்கேரி[9]
- இந்தியா[16][17]
- ஈரான்[9]
- ஈராக்[9]
- கசக்கஸ்தான்[9]
- ஈராக்கிய குர்திஸ்தான்
- கிர்கிசுத்தான்[9]
- லாவோஸ்[9]
- லாத்வியா[9]
- லெபனான்
- மாக்கடோனியக் குடியரசு[9]
- மாலி[9]
- மால்ட்டா
- மல்தோவா[9]
- மங்கோலியா[9]
- மொசாம்பிக்[9]
- நைஜீரியா
- வட கொரியா[9]
- பனாமா[18]
- போலந்து[9][10]
- உருமேனியா[9][10]
- உருசியா[9]
- சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி[9]
- செர்பியா[9]
- இலங்கை
- சிரியா[9]
- தஜிகிஸ்தான்[9]
- துருக்மெனிஸ்தான்[9]
- துருக்கி[19]
- உகாண்டா[9]
- உக்ரைன்[9]
- உஸ்பெகிஸ்தான்[9]
- வியட்நாம்[20]
- சாம்பியா[9]
முன்னைய பாவனையாளர்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Yemen War 2015 – Heavy Clashes On The Saudi Border As Houthi Rebels Attack Saudi Military Outposts (in Arabic). Yemen. 2015. Event occurs at 6:14. பார்க்கப்பட்ட நாள் 19 June 2015.
{{cite AV media}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ http://www.zid.ru/eng/products/47/detail/225
- ↑ http://www.zid.ru/eng/products/47/detail/224
- ↑ http://www.zid.ru/eng/products/47/detail/222
- ↑ http://www.zid.ru/eng/products/47/detail/223
- ↑ https://fas.org/man/dod-101/sys/land/row/weg2001.pdf OPFOR Worldwide Equipment Guide, Sep 2001, DEPARTMENT OF THE ARMY, TRADOC DCSINT, Threat Support Directorate, 700 Scott Avenue, Bldg 53, FORT LEAVENWORTH, KS, 66027-1323, page 1-5
- ↑ "Sights". Russian Close Combat Weapon. Moscow: Association "Defense Enterprises Assistance League". 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-904540-04-3.
- ↑ "7.62mm PKM Kalashnikov modernized machine gun". பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
- ↑ 9.00 9.01 9.02 9.03 9.04 9.05 9.06 9.07 9.08 9.09 9.10 9.11 9.12 9.13 9.14 9.15 9.16 9.17 9.18 9.19 9.20 9.21 9.22 9.23 9.24 9.25 9.26 9.27 9.28 9.29 9.30 9.31 9.32 9.33 9.34 9.35 9.36 9.37 9.38 9.39 9.40 Jones, Richard D. Jane's Infantry Weapons 2009/2010. Jane's Information Group; 35 edition (January 27, 2009). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7106-2869-5.
- ↑ 10.0 10.1 10.2 10.3 "G3 Defence Magazine August 2010". calameo.com. Archived from the original on 25 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Small Arms Survey - Working Papers" (PDF). 8 November 2012. Archived from the original (PDF) on 4 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Type 80 7.62mm General Purpose Machine Gun. Retrieved on September 11, 2008.
- ↑ Mikulka, Zdeněk (19 February 2010). "Střelby z palubních zbraní vrtulníků Mi-171Š v Afghánistánu". Zahraniční mise. Ministerstvo obrany. Archived from the original on 22 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 16 May 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Rosyjska broń dla Fidżi" (in polish). altair.pl. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Puolustusvoimat". பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://defenceforumindia.com/forum/indian-army/24605-indian-counter-terror-operations-pictures-2.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-25. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-22. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "SLAHLAR". Archived from the original on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "NVA". பார்க்கப்பட்ட நாள் 13 November 2014.
- ↑ Försvarsmakten – Avvecklade materielsystem (Swedish Defence Forces)[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
தொகு- Original producer website பரணிடப்பட்டது 2018-02-26 at the வந்தவழி இயந்திரம்
- Modern Firearms பரணிடப்பட்டது 2005-08-01 at the வந்தவழி இயந்திரம்
- Modern Firearms—Pecheneg பரணிடப்பட்டது 2008-04-08 at the வந்தவழி இயந்திரம்
- http://www.kalashnikov.ru/upload/medialibrary/637/nazvalsya-gruzdem.pdf
- http://www.kalashnikov.ru/upload/medialibrary/32b/ot-PK-kPKM.pdf
- Technical data, instructional images and diagrams of the PK machine gun (உருசிய மொழியில்)
- யூடியூபில் Video of operation
- 7.62 mm Kalashnikov РК / PKS machine gun
- PKM/PKMS Kalashnikov modernized machine gun
- PKMT Kalashnikov modernized tank machine gun
- PKMB Kalashnikov modernized armored personnel carrier machine gun
- «Pecheneg» Kalashnikov infantry machine gun
- NATIONAL GROUND INTELLIGENCE CENTER Operator’s Manual PK-Series General-Purpose Machinegun (May 2005)