பெங்களூரு நகர மாவட்டம்
கர்நாடகத்தில் உள்ள மாவட்டம்
(பெங்களூர் நகரம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெங்களூரு நகர்ப்புற மாவட்டம், தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்திலுள்ள 31 நிர்வாக மாவட்டங்களுள் ஒன்று.[2] இதன் தலைமையகம் பெங்களூரில் உள்ளது. 2,196 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தை சுற்றி பெங்களூரு நாட்டுப்புற மாவட்டம், ராமநகரம் மாவட்டம் தென் கிழக்கில் தமிழ் நாடு மாநிலமும் எல்லைகளாக உள்ளன.
பெங்களூரு நகர மாவட்டம்
ಬೆಂಗಳೂರು ನಗರ ಜಿಲ್ಲೆ (கன்னடம்) | |
---|---|
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | பெங்களூரு |
தலைமையிடம் | பெங்களூரு |
வட்டங்கள் | 5 வடக்கு பெங்களூர் தெற்கு பெங்களூர் கிழக்கு பெங்களூர் ஆனேக்கல் யெல்ஹங்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,196 km2 (848 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 96,21,551 |
• அடர்த்தி | 4,400/km2 (11,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 56x xxx |
தொலைபேசி குறியீடு | +91-080 |
இணையதளம் | bengaluruurban |
ஆட்சிப் பிரிவுகள்
தொகுபெங்களூர் நகர்ப்புற மாவட்டம் ஐந்து வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2] இவை: வடக்கு பெங்களூர், தெற்கு பெங்களூர், கிழக்கு பெங்களூர், ஆனேக்கல், யெல்ஹங்கா என்பன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 https://bengaluruurban.nic.in/en/demography/
- ↑ 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) – [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.