பேச்சு:சமசுகிருதம்

Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by தங்கவேலு சின்னசாமி in topic எழுத்து
சமசுகிருதம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சமசுகிருதம் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்த கட்டுரை, தரப்படுத்தப்பட்ட, தகவற் செறிவுள்ள, பயன்படுத்த இலகுவான, மொழிகள் தொடர்பான வளங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட விக்கித் திட்டம் மொழிகள் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபற்ற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஆங்கிலச் சொற்கள் தொகு

இங்கு ஏன் இவ்வளவு ஆங்கில சொற்கள் இருக்கின்றன. எல்லாவற்றை தமிழுக்கு மற்றவும்--விஜயராகவன் 09:05, 4 டிசம்பர் 2006 (UTC).

"உரையாடல்" பக்கம் கட்டுரை போல இருப்பதால், ஒரு விநாடி கட்டுரை பக்கத்தில் இருப்பதாக நினைத்து, மேலே எழுதி விட்டேன். கட்டுரை தமிழில் தான் உள்ளது, சரி.--விஜயராகவன் 09:58, 4 டிசம்பர் 2006 (UTC)

இல்லை, கனக்ஸ். விஜயராகவன் சுட்டிக்காட்டியது சரி தான். முன்பு இந்த ஆங்கில உரை கட்டுரைப் பக்கத்தில் தான் இருந்தது. அவர் சுட்டிக் காட்டியபின் தான் அதை பேச்சுப் பக்கத்துக்கு நகர்த்தி, மேம்படுத்து வார்ப்புருவை கட்டுரைப் பக்கத்தில் இட்டேன். விஜய், இது போன்ற குறை உடைய பக்கங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டுங்கள். நன்றி--Ravidreams 10:35, 4 டிசம்பர் 2006 (UTC)

ஆமாம், எனது தவறை உணர்ந்தேன். மன்னிக்கவேண்டும். எதிலும் முந்திரிகொட்டை போல் தலையை நுழைக்கிறேன்.:))--Kanags 11:05, 4 டிசம்பர் 2006 (UTC)

மொழிபெயர்க்கப்பட வேண்டிய ஆங்கில உரை தொகு

எழுத்து தொகு

வரலாற்றுரீதியில் சமஸ்கிருதத்துக்கு ஒரு எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல வருடங்களாக, விசேடமாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில், முக்கியமாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன.

சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து மத்தைய கிழக்கிலிருந்து வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வர்ணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. In the Upanishads, the transcendent-immanent nature of Brahman is represented by the half-matra, or sphota of sound that is inherent to a beat of sound in the Sanskrit system, as one cannot conceptualize it but realizes it is the inherent base of all else.

சமயமாக மனித கணிப்பு திசையாக்க எழுத்து முறை மகதி என்ற சமய மொழியாக்கமே. தங்கவேலு சின்னசாமி (பேச்சு) 17:22, 26 சனவரி 2021 (UTC)Reply

செல்வாக்கு தொகு

நவீன இந்தியா தொகு

சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், கோடிக்கணக்கான இந்துக்கள் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குஜராத்தி, ஹிந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், ஹிந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாகவும், சுதந்திரப் பாடலாகவும் முறையே கருதப்படும் ஜன கண மன, வந்தே மாதரம் ஆகிய பாடல்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவங்களில் இயற்றப்பட்டவை. இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்படுகின்றது.

சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன.

இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியில் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகாலாக் (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன.

ஒலியனியலும் எழுத்து முறைமையும் தொகு

சமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும்.

The sounds are described here in their traditional order: vowels, stops and nasals (starting in the back of the mouth and moving forward), and finally the liquids and sibilants.

(Note: The long vowels are held about twice as long as their short counterparts. Also, there exists a third, extra-long length for most vowels, which is used in various cases, but particularly when recording a shout, or a greeting.)

Transliteration தொகு

There are many transliteration schemes for writing Sanskrit using Latin script. Most commonly used are IAST (International Alphabet of Sanskrit Transliteration), which is the academic standard and includes diacritical marks. Other transcription schemes have evolved due to difficulties representing Sanskrit characters in computer systems. These include Harvard-Kyoto that was used earlier, and ITRANS, a lossless transliteration scheme that is used widely on the Internet (especially Usenet).

பின்வருவனவற்றையும் பார்க்கவும்: தேவநாகரி

உயிரெழுத்துக்கள் (கிட்டிய ஆங்கிலக் குறியீடுகளுடன்) தொகு

a (a) - gut
ā (aa) - father
i (i) - pin
ī (ii) - tweak
u (u) - push
ū (uu) - moo
ṛ (r^i) = between r + i and r + u
ṝ (long r^i) = between r + ii or r + uu
ḹ (l^i) = l + r^i

(Sanskrit recognizes vocalic r (errr) and l (ulll), unlike, say, English)

===கூட்டுயிர்கள் (எளிய உயிரெழுத்துக்களின் சேர்க்கை) === (Diphthongs) e - hay
ai - aisle
o - snow
au - pow

உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு.

மெய்யெழுத்துக்கள் தொகு

சமஸ்கிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), ஹ் இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), ஹ் இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது:


It also has four semivowels: y, r, l, v. All of these but r have nasalized forms. Sanskrit also has palatal, retroflex, and alveolar sibilants. Rounding out the consonants are the voiced and voiceless h (the voiceless h, called the visarga, tends to repeat the preceding vowel after itself) and the anusvaara, which often appears as nasalization of the preceding vowel or as a nasal homorganic to the following consonant.


Vedas Sanskrit had a pitch (music) or tonal accent, but it was lost by the Classical period. Vedic Sanskrit also had labial and velar fricatives and a retroflex L.

Sanskrit has an elaborate set of phonological rules called sandhi and samaas which are expressed in its writing (except in so-called pada texts). Sandhi reflects the sort of blurring that occurs, particularly between word-boundaries, in spoken language generally, but is codified in Sanskrit and written down. A simple example of English sandhi is "an apple" versus "a clock".

Sandhi makes Sanskrit very hard to read without a great deal of practice. It also creates ambiguities which clever poets have exploited to perform such feats as writing poems which can be interpreted in multiple, unrelated ways depending on how the reader chooses to break apart the sandhi.

Morphology and Syntax தொகு

Sanskrit is a highly inflected language with three grammatical genders (masculine, feminine, neuter) and three numbers (singular, plural, dual). It has eight cases: nominative, vocative, accusative, instrumental, dative, ablative, genitive, and locative. It has over ten noun declensions.

Sanskrit has ten classes of verbs divided into in two broad groups: athematic and thematic. The thematic verbs are so called because an a, called the theme vowel, is inserted between the stem and the ending. This serves to make the thematic verbs generally more well-behaved. Exponents utilized in verb conjugation include prefixes, suffixes, infixes, and reduplication. Also extremely common is vowel gradation; every root has (not necessarily all distinct) zero, guna, and vrdhii grades. If V is the vowel of the zero grade, the guna grade vowel is traditionally thought of a V + a, and the vrdhii grade vowel as V + aa.

One other notable feature of the nominal system is the very common use of nominal compounds, which may be huge (10+ words) like in some modern languages like German language. Nominal compounds occur with various meanings, some examples of which are:

1.Bahuvrihi

Bahuvrihi, or much-rice, denotes a rich person--one who has much rice. Bahuvrihi compounds refer to a thing which is not specified in any of the parts of which the compound is formed. A block-head, for example, is someone whose head is said to be as thick as a block.

2.Karmadhariya

A compound in which all of the words specify that to which the compound refers. A houseboat, for example, is both a house and a boat.

3.Tatpurusha

There are many tatpurushas (one for each of the nominal cases, and a few others besides); in a tatpurusha, one component is related to another. For example, a doghouse is a dative compound, a house for a dog. It would be called a "caturtitatpurusha" (caturti refers to the fourth case--that is, the dative). Incidentally, "tatpurusha" is a tatpurusha ("this man"--meaning someone's agent), while "caturtitatpurusha" is a karmadhariya, being both dative, and a tatpurusha.

The verbs tenses (a very inexact application of the word, since more distinctions than simply tense are expressed) are organized into four 'systems' (plus gerunds and infinitives, along with such creatures as intensives/frequentives, desideratives, causatives, and benedictives derived from more basic forms). Each verb is also has a grammatical voice: either active, passive or middle. (Middle indicates actions done to something other than the speaker for the speaker's own benefit. The semantic distinction between middle and passive is not maintained in later Sanskrit). The four systems are:

Word order is free with tendency toward SOV.

Here is a simple example to illustrate the different contexts in which the cases are used for the pronouns:

           mayaa tatam idam sarvam jagad avyaktamuurtinaa |
     matsthaani sarvabhuutaani na caaham teshv avasthitah ||
                                   -- Giitaa (9.4)

"mayaa" (by me) in the first line is in the instrumental case. Word for word this says "by me is pervaded this all universe" but a naturalized translation would be "I pervade all this universe...".

"mat-sthaani" in the second line is a compound of "mat" (me) and "stha" (standing, staying at) and means "they are in me".

"-aham" (I) in the second line is nominative. na caaham = "...and not I....", meaning "but I am not...".

"teshv-" (in/at/by them) at the end of the second line is in locative plural. Translated: "...in them".

பின்வருவனவற்றையும் பார்க்கவும் தொகு

மீள்விக்கும் முயற்சிகள் தொகு

Of late, there have been attempts to revive the speaking of this ancient tongue among people, so that vast literature available in sanskrit can be made easily available to everyone. Many organisations like the Samskrta Bharati are conducting Speak Sanskrit workshops to popularise the language. About four million people are claimed to have aquired the ability to speak sanskrit.(See link)

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:19, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:20, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:20, 14 மே 2007 (UTC)Reply

பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள் தொகு

தானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!

--TrengarasuBOT 01:20, 14 மே 2007 (UTC)Reply

விளக்கம், ஆதாரம் தேவை தொகு

//பிராகிருதம் என்பது பாளி, அர்தமகதி முதலிய கீழ்மட்ட மக்கள் மொழிகளை உள்ளடக்கும். //

கீழ்மட்ட மக்கள் மொழிகள் என்றால் என்ன?

//தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது. //

இருவழிச் செல்வாக்கு என்றால் என்ன?

//இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது.//

இந்தியச் சமயத்தில் உயர் மடத்தில் உள்ளவர்கள் என்றால் யார்? இல்லை, சமசுகிருதத்தை இந்து சமய நூல்களின் களஞ்சியமாக ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் உயர் மட்டத்தில் உள்ளவர்களா?

//கோடிக்கணக்கான இந்துக்கள் சம்ஸ்கிருத மந்திரங்களை ஓதி வருவதுடன்,//

எத்தனை கோடி? ஆதாரம் தேவை. சமசுகிருதத்தை சரளமாகப் பேசுவோர் ஏறத்தாழ 50, 000 மக்கள் தான் என்று தகவல் பெட்டி கூறுவதைக் கவனிக்கலாம். சரளமாகப் பேச இயலாவிட்டாலும் மந்திரம் இயலும் என்றாலும் அதற்கான துல்லியமான தரவுகள் தேவை.

கட்டுரையில் இன்னும் பல இடங்களிலும் ஆதாரம் தேவைப்படுகிறது. எனினும், பிற விக்கிப்பீடியா கட்டுரைகளிலும் நாம் இதுவரை இறுக்கமாக ஆதாரம் கோரவில்லை என்பதால் மற்றவற்றைப் பிறகு பார்ப்போம். நன்றி--ரவி 14:42, 23 மே 2008 (UTC)Reply

சமஸ்கிருதம், கிரேக்கம், தமிழ்: இந்த மொழிகளில் எவை கூடிய இணக்கப்பாடு கொண்டவை? தொகு

--Natkeeran 19:19, 11 ஜூன் 2008 (UTC)

தமிழ் ஒலிப்புமுறைக்கு ஏற்ப சமசுகிருதம் ஆக மாற்ற பரிந்துரை தொகு

--Natkeeran 22:07, 24 பெப்ரவரி 2009 (UTC)

இது சரியான தகவலாகத் தெரியவில்லை தொகு

"நவீன இந்தியா" என்னும் பகுதியில் , கோடிக்கணக்கான இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன் என்று கட்டுரையில் கூறப்படுவது சரியான தகவலாகத் தெரியவில்லை. சமசுக்கிருத மந்திரங்களை அர்ச்சகரும், புரோகிதர்களும் ஓதுவார்களாக இருக்கலாம், ஆனால் கோடிக்கணக்கான இந்துக்கள் ஓதுவதில்லை என்று நினைக்கிறேன். அப்படி கோடிக்கணக்கான இந்துக்கள் சமசுக்கிருத மந்திரங்கள் ஓதுவதற்கு என்ன சான்றுகோள்? இல்லை என்ற பொருளில் கேட்கவில்லை. மிகையாக இருக்குமோ எனக் கேட்கிறேன். --செல்வா 21:35, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

பக்கத் தலைப்பு ஆலோசனை தொகு

செங்கிருதம் என தமிழில் பெயர் வைக்கலாமா? அல்லது செங்கிருதம் என வழிமாற்றி அமைக்கலாமா? --நீச்சல்காரன் (பேச்சு) 01:41, 21 ஏப்ரல் 2012 (UTC)

கூகுள் தேடலின் படி, செங்கிருதம் என்ற சொல் பரவலாகப் பயன்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அது எப்படி சமக்கிருதம் செங்கிருதம் ஆனது? வழிமாற்று ஏற்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 03:30, 21 ஏப்ரல் 2012 (UTC)
செங்கிருதம் அல்லது வடமொழி என்பதுதான் தமிழ்ப் பெயர் புள்வெளி இணையம் சமசுகிருதம் என்பது ஒலிக்குறிப்பை ஒத்து வந்த சொல்லாகும். பரவலாக பயன்பாட்டில் உள்ள சொல் கொண்டு விக்கிப்பீடியா சொற்கள் இல்லை என நினைக்கிறேன் (உதா:அடையாளச் சின்னம்) --நீச்சல்காரன் (பேச்சு) 01:18, 23 ஏப்ரல் 2012 (UTC)

கட்டுரையில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகள் தொகு

இன்று கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய பகுதிகள் கட்டுரைத் தலைப்புக்குப் பொருத்தமற்றவையாகத் தெரிகின்றன. அத்துடன், இதில் காப்புரிமைச் சிக்கல்கள் ஏதும் இருக்கலாமோ தெரியவில்லை. ---மயூரநாதன் (பேச்சு) 15:58, 25 ஆகத்து 2013 (UTC)Reply

அலுவல் மொழி தொகு

இந்தியாவில் கிராமங்களுக்கு அலுவல் மொழியாக வழங்கும் முறை உள்ளதா? It is one of the two villages in India where Sanskrit is the official language. The villagers speak a dialect called Sanketi, which is a mixture of Sanskrit, Tamil and Kannada. "Sanskrit", "Sanketi" என எதிர்மறைக் கருத்துக்கள் உள்ளனவே? --Anton·٠•●♥Talk♥●•٠· 07:16, 17 சனவரி 2014 (UTC)Reply

நான் அறிந்த வரையில், அப்படி எதுவும் இல்லை. எல்லைப் புற மாவட்டங்களிலோ, சிறுபான்மையினர் வசிக்கும் மாவட்டத்திலோ மற்றொரு மொழிக்கு ஆட்சி மொழி நிலை வழங்கப்பட்டிருக்கலாம். எ.கா: 1. வடகிழக்கில் சில மாவட்டங்களுக்கு தனி ஆட்சி மொழி உள்ளது. 2. ஆந்திராவில் உருது மொழிக்கும் சில மாவட்டங்களில் ஆட்சி மொழி நிலை வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி, ஒவ்வொரு கிராமங்களுக்கும் தனியாக ஆட்சி மொழிகள் கிடையாது. மாநில மொழியே ஆட்சி மொழியாக இருக்கும். சமசுகிருதம் அந்த பகுதியில் ஆட்சி மொழி அல்ல. சங்கேதி மொழி, மொழிக் கலப்பால் உருவானதும் அல்ல. ஆங்கில விக்கியில் விசமிகள் சிலர் இவ்வாறு செய்திருக்கக் கூடும். தகுந்த சான்று இல்லாத இத்தகைய தகவல்களை நீக்குவது சரியானது. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 18:42, 21 ஆகத்து 2014 (UTC)Reply

சங்கதம் தொகு

@Winnan Tirunallur: சங்கதமா? சாங்கதமா? --மதனாகரன் (பேச்சு) 04:25, 31 ஆகத்து 2015 (UTC)Reply

எழுத்துப் பிழைக்கு பொறுத்தருள்க, அது சங்கதம். SANSKRTAM -SANKATAM என்று தான் தமிழ்ப் படுத்த வேண்டும். --விண்ணன் (பேச்சு) 04:49, 31 ஆகத்து 2015 (UTC)Reply

வடமொழி என்பது எல்லா நேரங்களிலும் சமற்கிருதத்தைக் குறிப்பதன்று. வடக்குப் பகுதிகளில் வழங்கும் பிராகிருத மொழிகளையும் குறிக்கும். ஆகவே வடமொழி என்றாலே சமற்கிருதம் (எல்லா இடத்திலும்) எனப் பொருள்கொள்ளலாகாது.--செல்வா (பேச்சு) 20:13, 6 நவம்பர் 2015 (UTC)Reply

பயனர்:செல்வா வடமொழி கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் உங்கள் கருத்துக்களைக் கூறவும்.

விண்ணன் செல்வா கூறியபடி வடமொழி என்பது பாகதங்களுக்கும் சேர்த்துத்தான் என்கிறார் தெய்வச்சிலையார்.

//எல்லா நாட்டிற்கும் பொதுவாயினும், வடநாட்டிற் பயில வழங்குதலின் வடசொல் ஆயிற்று. வடசொல்லென்றதனால் தேய வழக்காகிய பாகதச் சொல்லாகி வந்தனவுங் கொள்க. - தொல்காப்பியம் - 397 நூற்பாவுக்கான தெய்வச்சிலையார் உரை// --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 14:56, 8 நவம்பர் 2015 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சமசுகிருதம்&oldid=3747908" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சமசுகிருதம்" page.