பொதுமங்கள்
பொதுமங்கள் என்பவை சமூகம் கூட்டாகப் பகிரும் அல்லது உரிமைகொள்ளும் வளங்கள் ஆகும். இயற்கை வளங்கள், அறிவு வளங்கள், பொருள் வளங்கள் எனப் பல வகையான பொதுமங்கள் உள்ளன. ஒருவரின் உடை, உணவு, வீடு, வண்டி போன்ற தனியார் சொத்துக்கள் போலவே பொதுச்சொத்துக்களும் வாழ்வுக்கு அவசியமானவை.
எடுத்துக்காட்டுக்கள்
தொகுஇயற்கைப் பொதுமங்கள்
தொகுசமூகப் பொதுமங்கள்
தொகு- இணையம்
- கருவிப் பகிர்வகம்
- நூலகம்
- இரத்த வங்கி
- வீதி
- நாட்காட்டி
- பூங்கா
- பல்கலைக்கழகங்கள்
- விளையாட்டுத் திடல்கள்
- அண்டவியல் மருத்துவம்
- சகா-சகா
- சூரிய ஆற்றல் பொதுமங்கள்
- நீர் பொதுமங்கள்
- குமுகத் தோட்டம்
- சனசமூக நிலையம்
- வழிபாட்டு இடங்கள்
அறிவுப்/பண்பாட்டுப் பொதுமங்கள்
தொகுஇவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Commons_Prosperity_by_Sharing பரணிடப்பட்டது 2011-06-01 at the வந்தவழி இயந்திரம்