பொன்னகரம், மதுரை
பொன்னகரம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற என். நன்மாறன் பொன்னகரம் பகுதியில் பிறந்தவர்.[1] விகாசா பள்ளி குழுமம், தன் பள்ளி ஒன்றை பொன்னகரத்தில் அமைத்துள்ளது.[2]
பொன்னகரம், மதுரை
Ponnagaram, Madurai பொன்னகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 9°55′47″N 78°06′36″E / 9.929800°N 78.110100°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 161 m (528 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண்கள் | 625016 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் |
மாநகராட்சி | மதுரை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | டாக்டர். எஸ். அனீஷ் சேகர், இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
சட்டமன்ற உறுப்பினர் | பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 161 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பொன்னகரம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 9°55′47″N 78°06′36″E / 9.929800°N 78.110100°E (அதாவது, 9°55'47.3"N, 78°06'36.4"E) ஆகும். மதுரை, ஆரப்பாளையம், விளாங்குடி, கூடல் நகர், தத்தனேரி, கோச்சடை, எஸ். எஸ். காலனி, அரசரடி, காளவாசல் மற்றும் பழங்காநத்தம் ஆகியவை பொன்னகரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
பொன்னகரம் பகுதியானது, மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும்.[3] இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆவார்.[4] மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக சு. வெங்கடேசன், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Two-time CPM MLA Nanmaran passes away in Madurai at 74". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "Schools in Madurai" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "மதுரை மாநகராட்சி பகுதியில் - வார்டு வாரியாக சட்டப்பேரவை தொகுதிகள் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "Madurai Central Assembly constituency" (in ஆங்கிலம்). 2022-12-19. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.
- ↑ "Madurai Lok Sabha constituency" (in ஆங்கிலம்). 2022-12-08. பார்க்கப்பட்ட நாள் 2023-02-10.