மன்னார்கோயில்
மன்னார்கோயில் (ஆங்கிலம்:Mannarkovil) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில்[4] [5] இருக்கும் ஒரு ஊர் ஆகும்.
மன்னார்கோயில் | |||
ஆள்கூறு | 8°42′N 77°26′E / 8.7°N 77.44°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருநெல்வேலி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 76 மீட்டர்கள் (249 அடி) | ||
குறியீடுகள்
|
வரலாறு
தொகுபொ. ஆ. 10 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் அந்தணர்களுக்கு இந்த ஊர் தானமாக அளிக்கப்பட்டது. அப்போது இந்த ஊர் இராசராச சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டது.[6]
இவ்வூரின் சிறப்பு
தொகுராஜகோபாலசாமி, வேதநாராயணப்பெருமாள் எனும் பெயர் கொண்டு விஷ்ணு, கோயில் கொண்ட திருத்தலம் இது.[7] [8] தாமிரபரணி, கருணா ஆறு ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபாலசாமி குலசேகரப் பெருமாள் கோயில். குலசேகர ஆழ்வார் இத்தலத்தில் தனது வாழ்வின் இறுதி 30 ஆண்டுகள் இக்கோவிலில் பெருமாளுக்கு சேவை செய்து வாழ்ந்திருந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2012-12-09.
- ↑ "மூன்று கோலங்களில் அருளும் அழகு மன்னார்!". 2023-10-19.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ http://www.tamilvu.org/slet/lA475/lA475lin.jsp?id=351
- ↑ http://www.hindu.com/fr/2003/04/18/stories/2003041801310800.htm[தொடர்பிழந்த இணைப்பு]