மலேசிய உயர்க் கல்வி அமைச்சர்

மலேசிய உயர்க் கல்வி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Higher Education of Malaysia; மலாய்: Menteri Pendidikan Tinggi Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் உயர்க் கல்வி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.

மலேசிய உயர்க் கல்வி அமைச்சர்
Minister of Higher Education of Malaysia
Menteri Pendidikan Tinggi Malaysia
தற்போது
சாம்ரி அப்துல் காதர்

திசம்பர் 12, 2023 (2023-12-12) முதல்
மலேசிய உயர்க் கல்வி அமைச்சு
சுருக்கம்MOHE/KPT
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்2004 (2004)
முதலாமவர்சாபி சாலே
இணையதளம்www.mohe.gov.my

மலேசிய உயர்க் கல்வி அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய உயர்க் கல்வி அமைச்சு என்பது மலேசியாவின் உயர்க் கல்வித் துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.

உயர்க்கல்வி (Higher Education), பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic), சமூகக் கல்லூரி (Community College), மாணவர்கள் கடன் (Students Loan), தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation), தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer) ஆகியவற்றிற்கு இந்த அமைச்சு பொறுப்பு வகிக்கிறது.

பொறுப்பு துறைகள்

தொகு
  • கல்வி முறை (Education System)
  • பாடநூல்கள் (Textbooks)
  • மொழிக் கொள்கை (Language Policy)
  • மொழிப் பெயர்ப்பு (Translation)
  • உயர்க்கல்வி (Higher Education)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி (Polytechnic)
  • சமூகக் கல்லூரி (Community College)
  • மாணவர்கள் கடன் (Students Loan)
  • தரநிர்ணய மதிப்பளித்தல் (Accreditation)
  • தன்னார்வ மாணவர்கள் (Students Volunteer)

அமைப்பு

தொகு
  • உயர் கல்வி அமைச்சர்
    • உயர்கல்வி துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)

துறைகள்

தொகு
  • உயர்கல்வித் துறை
    • (Department of Higher Education)
    • (Jabatan Pendidikan Tinggi) (JPT)
      • (Director General: Dr. Siti Hamisah Binti Tapsir)
  • பல்தொழில் பயிற்சிப்பள்ளி துறை
    • (Department of Polytechnic Education)
    • (Jabatan Pengajian Politeknik) (JPP)
      • (Director General: Datuk Hj Mohlis Bin Jaafar)
  • சமூகக் கல்லூரி துறை
    • (Department of Community Colleges)
    • (Jabatan Pengajian Kolej Komuniti) (JPKK)
      • (Director General: Asc. Prof. Kamarudin Kasim)
  • மலேசியர் தகுதிகள் நிறுவனம்
    • (Malaysian Qualifications Agency) (MQA)
    • (Agensi Kelayakan Malaysia)
  • தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம்
    • (National Higher Education Fund Corporation)
    • (Perbadanan Tabung Pendidikan Tinggi Nasional) (PTPTN)[1]
  • துங்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளை
    • (Tunku Abdul Rahman Foundation)
    • (Yayasan Tunku Abdul Rahman)[2]
  • மாணவர் தன்னார்வ அறக்கட்டளை
    • (Student Volunteers Foundation)
    • (Yayasan Sukarelawan Siswa) (YSS)[3]
  • பொது பல்கலைக்கழகங்கள்
    • (Public Universities)
    • (Universiti Awam)

அமைச்சர்களின் பட்டியல்

தொகு

உயர்க் கல்வி அமைச்சர்கள்

தொகு

மலேசிய உயர்க் கல்வி அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
அரசியல் கட்சிகள்:
      கூட்டணி/பாரிசான்

தோற்றம் பெயர்
(பிறப்பு - இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
  சாபி சாலே
(Shafie Salleh)
(1946–2019)
(கோலா லங்காட் தொகுதி)
பாரிசான் (அம்னோ) உயர்க் கல்வி அமைச்சர் 27 மார்ச் 2004 14 பிப்ரவரி 2006 அப்துல்லா அகமது படாவி
(II)
  முசுதபா முகமட்
(Mustapa Mohamed)
(பி. 1950)
(ஜெலி தொகுதி)
14 பிப்ரவரி 2006 18 மார்ச் 2008 அப்துல்லா அகமது படாவி
(II)
  முகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
(பி. 1958)
(பாசிர் கூடாங் தொகுதி)
19 மார்ச் 2008 15 மே 2013 அப்துல்லா அகமது படாவி
(III)
நஜீப் ரசாக்
(I)
  இட்ரிசு ஜுசோ
(Idris Jusoh)
(பி. 1955)
(பெசுட் தொகுதி)
பாரிசான் (அம்னோ) உயர்க் கல்வி அமைச்சர் 29 சூலை 2015 9 மே 2018 நஜீப் ரசாக்
(II)
  டாக்டர் நொராயினி அகம்ட்
(Dr. Noraini Ahmad)
(பி. 1967)
(பாரிட் சூலோங் தொகுதி)
பாரிசான் (அம்னோ) உயர்க் கல்வி அமைச்சர் 10 மார்ச் 2020 6 ஆகஸ்டு 2021 முகிதீன் யாசின்
(I)
30 ஆகஸ்டு 2021 24 நவம்பர் 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
  மொகமட் காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)
(பி. 1958)
(கோத்தா திங்கி தொகுதி)
3 திசம்பர் 2022 12 திசம்பர் 2023 அன்வார் இப்ராகிம்
(I)
  சாம்ரி அப்துல் காதர்
(Zambry Abdul Kadir)
(பி. 1962)
செனட்டர்
12 திசம்பர் 2023 பதவியில் உள்ளார்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு