கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Tinggi; ஆங்கிலம்: Kota Tinggi Federal Constituency; சீனம்: 哥打丁宜国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P156) ஆகும்.[6]
கோத்தா திங்கி (P156) மலேசிய மக்களவைத் தொகுதி ஜொகூர் | |
---|---|
Kota Tinggi (P156) Federal Constituency in Johor | |
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி (P156 Kota Tinggi) | |
மாவட்டம் | கோத்தா திங்கி மாவட்டம் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 57,377 (2022)[1][2] |
வாக்காளர் தொகுதி | கோத்தா திங்கி தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா திங்கி நகரம்; ஜொகூர் லாமா; பாந்தி; பாசிர் ராஜா; செடிலி; பெனாவார்; தஞ்சோங் சூராட் |
பரப்பளவு | 1,446 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாரிசான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) |
மக்கள் தொகை | 61,291 (2020)[4][5] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1] |
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
கோத்தா திங்கி மாவட்டம்
தொகுகோத்தா திங்கி மாவட்டம், ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு கோத்தா திங்கி நகரம் தலைநகரமாக விளங்குகிறது.
கோத்தா திங்கி மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 291 கி.மீ.; மூவார் நகரில் இருந்து 152 கி.மீ.; குளுவாங் நகரில் இருந்து 71 கி.மீ.; ஜொகூர் பாரு நகரில் இருந்து 34 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.
ஜொகூர் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமான கோத்தா திங்கி மாவட்டத்தின் பரப்பளவு 3,482 சதுர கி.மீ. மாநிலத்தின் 18.34% பகுதியை உள்ளடக்கியது.[8]
கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
தொகுகோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023) | ||||
---|---|---|---|---|
நாடாளுமன்றம் | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
கோத்தா திங்கி தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P128 | 1986–1990 | மூசா ஈத்தாம் (Musa Hitam) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | சையட் அமீட் அல்பார் (Syed Hamid Albar) | ||
9-ஆவது மக்களவை | P139 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P156 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | நோர் எசானுடின் அருண் நராசிட் (Noor Ehsanuddin Mohd Harun Narrashid) | ||
14-ஆவது மக்களவை | 2018–2022 | அலிமா சதீக் (Halimah Mohd Sadique) | ||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) |
கோத்தா திங்கி தேர்தல் முடிவுகள்
தொகுவேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
---|---|---|---|---|---|
முகமட் காலிட் நோர்டின் (Mohamed Khaled Nordin) | பாரிசான் நேசனல் | 25,410 | 53.68 | 15.46 ▼ | |
முகமட் ரிசுவான் ரசுமான் (Mohamad Ridhwan Rasman) | பெரிக்காத்தான் நேசனல் | 17,020 | 35.96 | 35.96 | |
ஓன் ஜபார் (Onn Jaafar) | பாக்காத்தான் அரப்பான் | 4,903 | 10.36 | 20.50 ▼ | |
மொத்தம் | 47,333 | 100.00 | – | ||
செல்லுபடியான வாக்குகள் | 47,333 | 98.35 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 796 | 1.65 | |||
மொத்த வாக்குகள் | 48,129 | 100.00 | |||
பதிவான வாக்குகள் | 61,291 | 77.23 | 7.22 ▼ | ||
Majority | 8,390 | 17.72 | 20.56 ▼ | ||
பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
மூலம்: [10] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "PRU-15: Parlimen Tebrau pengundi paling ramai di Johor [METROTV]". 27 October 2022.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 ஜூலை 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Jabatan Perancangan Bandar dan Desa Negeri Johor" (PDF). Plan Malaysia @ Johor. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF JOHOR" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.