மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மலேசிய மருத்துவமனைகளின் பட்டியல் (மலாய்:Senarai Hospital di Malaysia; ஆங்கிலம்:List of Hospitals in Malaysia) என்பது மலேசியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஆகும்.

மலேசிய மருத்துவமனைகளின் 2022 புள்ளிவிவரங்கள்

2022-ஆம் ஆண்டு (டிசம்பர்), மலேசிய மருத்துவமனைகளின் புள்ளிவிவரங்கள்:[1][2]

  • பொது மருத்துவமனைகள் (General Hospitals) - 137
  • சிறப்பு மருத்துவமனைகள் (Special Medical Institutions) - 11
  • சுகாதார மருத்துவகங்கள் (Health Clinics) - 1,077
  • கிராமப்புற மருத்துவகங்க்ள் (Rural Clinics) - 1,722
  • மகப்பேறு சிறார் நல மருத்துவகங்க்ள் (Maternal and Child Health Clinics) - 83
  • சமூக மருத்துவகங்கள் (முதியோர்) - (Community Clinics) - 225
  • பல் மருத்துவகங்கள் (Dental Clinics) - 3,002
  • பள்ளிக்கூட பல் மருத்துவகங்கள் (School Dental Clinics) - 911
  • நடமாடும் பல் மருத்துவகங்கள் (Mobile Dental Clinics) - 40
  • பொது மருத்துவமனை படுக்கைகள் - 39,581
  • சிறப்பு மருத்துவமனை படுக்கைகள் - 5,586


கூட்டரசுப் பகுதிகள்

தொகு

சிலாங்கூர்

தொகு

கெடா

தொகு

பினாங்கு

தொகு

பேராக்

தொகு

கிளாந்தான்

தொகு

திராங்கானு

தொகு

பகாங்

தொகு

ஜொகூர்

தொகு

மலாக்கா

தொகு

நெகிரி செம்பிலான்

தொகு

சரவாக்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "The number of MOH hospitals in 2021 was 146 which consists of 135 hospitals and 11 Special Medical Institutions with total beds of 39,263 and 5,586 beds respectively" (PDF). Malaysian Medical Council. பார்க்கப்பட்ட நாள் 28 June 2024.
  2. "4Health Facts2023 Healthcare Facilities, 2022" (PDF). Healthcare Facilities. பார்க்கப்பட்ட நாள் 28 June 2024.

வெளி இணைப்புகள்

தொகு