மேற்கு வழித்தடம், சென்னை புறநகர்
மேற்கு வழித்தடம் (West Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து மேற்கு நோக்கி செல்லும் இரண்டாவது நீளமான புறநகர் இரயில்வே பாதையாகும். இது சென்னை சென்ட்ரல் (மதராசு சென்ட்ரல்) முதல் ஜோலார்பேட்டை வரை 213 கி.மீ வரை செல்கிறது. புறநகர் சேவைகள் அரக்கோணம் வரையிலும் மற்றும் MEMU சேவைகள் ஜோலார்பேட்டை வரையிலும் இயக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அரக்கோணம்-சென்னை பிரிவில் இயக்கப்படும் 171 புறநகர் இரயில்களில், ஒவ்வொரு நாளும் சுமார் 400,000 பயணிகள் பயணம் செய்கிறார்கள்.[1]
மேற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்தில் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 57 |
சேவை | |
வகை | புறநகர் இரயில் |
அமைப்பு | சென்னை புறநகர் இருப்புவழி |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
பணிமனை(கள்) | ஆவடி |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 213 கிலோமீட்டர்கள் (132 mi) (69 கி.மீ புறநகர் மற்றும் 144 கி.மீ MEMU) |
தண்டவாள நீளம் | 526 கிலோமீட்டர்கள் (327 mi) |
தண்டவாளங்களின் எண்ணிக்கை | 4 (அரக்கோணம் வரை) 2 (ஜோலார்பேட்டை வரை) |
தட அளவி | அகலப் பாதை |
இயக்க வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "New tracks to speed up suburban trains". The Times of India (Chennai: The Times Group). 31 October 2009 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103154203/http://articles.timesofindia.indiatimes.com/2009-10-31/chennai/28068776_1_suburban-trains-basin-bridge-southern-railway. பார்த்த நாள்: 10 Nov 2012.