யாழ்ப்பாணம் தேர்தல் பிரிவு

யாழ்ப்பாணம் தேர்தல் பிரிவு (Jaffna Polling Division) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 1982 முதல் நடைமுறையில் உள்ள ஒரு வாக்கெடுப்புத் தொகுதி ஆகும்.

யாழ்ப்பாணம்
ஆள்கூறுகள்: 9°39′45″N 80°01′12″E / 9.662570°N 80.020008°E / 9.662570; 80.020008
நாடுஇலங்கை
மாகாணம்வட மாகாணம்
தேர்தல் மாவட்டம்யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்11.31 km2 (4.37 sq mi)
மக்கள்தொகை
 (2012)[1]
 • மொத்தம்50,491
 • அடர்த்தி4,464/km2 (11,560/sq mi)

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.[2] 1982 அரசுத்தலைவர் தேர்தலில் 1947 முதல் நடைமுறையில் இருந்த யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது. ஆனாலும், வாக்குக் கணிப்புகள் தேர்தல் பிரிவுகளின் படி கணக்கெடுக்கப்பட்டு, பின்னர் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் மொத்தக்கணக்கில் சேர்க்கப்படுகின்றது.

அரசுத்தலைவர் தேர்தல்கள்

தொகு
கட்சி Jaffna[3] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
பு.ச.மு 20,792 85.51% 312,722 83.86% 5,564,239 41.99%
இ.பொ.ச.மு 1,617 6.65% 23,261 6.24% 6,924,255 52.25%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 1,151 4.73% 23,295 6.25% 717,212 5.41%
IND10 466 1.92% 6,845 1.84% 12,256 0.09%
DUNF 288 1.18% 6,790 1.82% 34,537 0.26%
செல்லுபடியான வாக்குகள் 24,314 97.53% 372,913 97.07% 13,252,499 98.99%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 616 2.47% 11,251 2.93% 135,452 1.01%
மொத்த வாக்குகள் 24,930 75.20% 384,164 68.00% 13,387,951 83.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 33,153 564,984 15,992,568
கட்சி Jaffna[4] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
பு.ச.மு 17,994 77.91% 253,574 74.42% 6,217,162 51.28%
ஐ.ம.சு.கூ 4,502 19.49% 74,454 21.85% 5,768,090 47.58%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 600 2.60% 12,723 3.73% 138,200 1.14%
செல்லுபடியான வாக்குகள் 23,096 98.20% 340,751 97.14% 12,123,452 98.85%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 423 1.80% 10,038 2.86% 140,925 1.15%
மொத்த வாக்குகள் 23,519 71.16% 350,789 64.22% 12,264,377 78.69%
பதிவு செய்த வாக்காளர்கள் 33,050 546,265 15,585,942
கட்சி யாழ்ப்பாணம்[5] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
பு.ச.மு 7,914 66.17% 113,877 63.84% 4,173,185 40.15%
ஐ.ம.சு.கூ 3,296 27.56% 44,154 24.75% 6,015,934 57.88%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 485 4.06% 13,808 7.74% 171,542 1.65%
UDF 139 1.16% 3,325 1.86% 23,290 0.22%
Ind 5 126 1.05% 3,205 1.80% 9,662 0.09%
செல்லுபடியான வாக்குகள் 11,960 96.34% 178,369 96.35% 10,393,613 99.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 454 3.66% 6,763 3.65% 101,838 0.97%
மொத்த வாக்குகள் 12,414 19.18% 185,132 25.15% 10,495,451 66.70%
பதிவு செய்த வாக்காளர்கள் 64,714 736,032 15,734,587
கட்சி யாழ்ப்பாணம்[6] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
ஐ.தே.க 301 68.72% 5,523 70.20% 4,706,366 48.43%
ஐ.ம.சு.கூ 124 28.31% 1,967 25.00% 4,887,152 50.29%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 13 2.97% 378 4.80% 123,521 1.27%
செல்லுபடியான வாக்குகள் 438 96.26% 7,868 92.30% 9,717,039 98.88%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 17 3.74% 656 7.70% 109,869 1.12%
மொத்த வாக்குகள் 455 0.73% 8,524 1.20% 9,826,908 69.51%
பதிவு செய்த வாக்காளர்கள் 62,089 707,970 14,136,979
கட்சி யாழ்ப்பாணம்[7] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
ம.கூ 3,471 48.80% 52,043 46.65% 4,312,157 51.12%
ஐதேக 3,263 45.87% 48,005 43.03% 3,602,748 42.71%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 228 3.21% 8,129 7.29% 496,938 5.89%
LDA 151 2.12% 3,394 3.04% 23,668 0.28%
செல்லுபடியான வாக்குகள் 7,113 95.77% 111,568 94.91% 8,435,754 97.69%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 314 4.23% 5,981 5.09% 199,536 2.31%
மொத்த வாக்குகள் 7,427 14.40% 117,549 19.15% 8,635,290 72.17%
பதிவு செய்த வாக்காளர்கள் 51,581 613,718 11,965,536
கட்சி யாழ்ப்பாணம்[8] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
ம.கூ 1,143 89.86% 16,934 96.35% 4,709,205 62.28%
ஐதேக 108 8.49% 223 1.27% 2,715,283 35.91%
சுயே. 2 15 1.18% 341 1.94% 58,888 0.78%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 6 0.47% 77 0.44% 78,152 1.03%
செல்லுபடியான வாக்குகள் 1,272 99.45% 17,575 99.20% 7,561,526 98.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 7 0.55% 141 0.80% 151,706 1.97%
மொத்த வாக்குகள் 1,279 2.56% 17,716 2.97% 7,713,232 69.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 50,045 596,422 11,158,880
கட்சி யாழ்ப்பாணம்[9] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.ம.க 3,616 33.99% 42,198 35.15% 235,701 4.63%
இ.சு.க 3,546 33.34% 44,197 36.82% 2,289,857 44.95%
ஐதேக 3,475 32.67% 33,650 28.03% 2,569,199 50.43%
செல்லுபடியான வாக்குகள் 10,637 95.69% 120,045 93.38% 5,094,754 98.24%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 479 4.31% 8,517 6.62% 91,499 1.76%
மொத்த வாக்குகள் 11,116 22.58% 128,562 23.30% 5,186,256 55.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 49,229 551,713 9,283,143
கட்சி யாழ்ப்பாணம்[10] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
அ.இ.த.கா 9,319 47.78% 87,263 40.03% 173,934 2.67%
ஐதேக 6,419 32.91% 44,775 20.54% 3,450,815 52.93%
இ.சு.க 3,258 16.71% 77,210 35.42% 2,546,348 39.05%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 496 2.54% 8,650 3.97% 348,954 5.35%
செல்லுபடியான வாக்குகள் 19,502 96.48% 218,003 95.36% 6,520,156 98.78%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 711 3.52% 10,610 4.64% 80,470 1.22%
மொத்த வாக்குகள் 20,213 47.79% 228,613 45.86% 6,600,626 80.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 42,296 498,545 8,235,358

நாடாளுமன்றத் தேர்தல்கள்

தொகு
கட்சி யாழ்ப்பாணம்[11] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.க 13,545 68.28% 207,577 70.08% 515,963 4.63%
ஈ.ம.ஜ.க 2,203 11.10% 30,232 10.21% 33,481 0.30%
ஐதேக 1,414 7.13% 20,025 6.76% 5,098,916 45.77%
அ.இ.த.கா 1,132 5.71% 15,022 5.07% 18,644 0.17%
ஐ.ம.சு.கூ 1,110 5.60% 17,309 5.84% 4,732,664 42.48%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 434 2.19% 6,034 2.04% 580,476 5.21%
செல்லுபடியான வாக்குகள் 19,838 92.69% 296,199 90.91% 11,140,333 95.35%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,283 5.99% 25,496 7.83% 516,926 4.42%
மொத்த வாக்குகள் 21,402 64.76% 325,805 61.56% 11,684,111 77.66%
பதிவு செய்த வாக்காளர்கள் 33,050 529,239 15,044,490
கட்சி யாழ்ப்பாணம்[12] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.க 4,713 46.59% 65,119 44.03% 233,190 2.91%
ஐ.ம.சு.கூ 3,479 34.39% 47,622 32.20% 4,846,388 60.38%
அ.இ.த.கா 688 6.80% 6,362 4.30% 7,544 0.09%
ஐதேக 616 6.09% 12,624 8.54% 2,357,057 29.37%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 489 4.83% 13,279 8.98% 486,787 6.06%
த.வி.கூ 130 1.29% 2,892 1.96% 9,223 0.11%
செல்லுபடியான வாக்குகள் 10,115 90.31% 147,898 87.89% 8,026,322 96.03%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,037 9.26% 19,774 11.75% 581,465 6.96%
மொத்த வாக்குகள் 11,200 17.31% 168,277 22.68% 8,358,246 59.29%
பதிவு செய்த வாக்காளர்கள் 64,714 742,005 14,097,690
கட்சி யாழ்ப்பாணம்[13] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
இ.த.க 16,353 87.78% 257,320 90.60% 633,203 6.85%
ஈ.ம.ஜ.க 1,710 9.18% 18,612 6.55% 24,942 0.27%
IP1D 360 1.93% 5,156 1.82% 6,121 0.07%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 207 1.11% 2,938 1.03% 764,786 8.28%
செல்லுபடியான வாக்குகள் 18,630 94.33% 284,026 93.04% 9,241,931 94.52%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,120 5.67% 21,233 6.96% 534,452 5.47%
மொத்த வாக்குகள் 19,750 34.37% 305,259 46.65% 9,777,821 75.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 57,460 654,415 12,909,631
கட்சி யாழ்ப்பாணம்[14] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
த.வி.கூ 7,368 56.88% 102,324 54.84% 348,164 3.89%
ஈ.ம.ஜ.க 3,647 28.15% 57,208 30.66% 72,783 0.81%
ஐதேக 974 7.52% 16,245 8.71% 4,086,026 45.62%
INDP 311 2.40% 2,677 1.43% 2,900 0.03%
SLMC 299 2.31% 3,364 1.80% 105,346 1.18%
DPLF 274 2.12% 1,454 0.78% 16,669 0.19%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 81 0.63% 3,326 1.78% 927,588 10.36%
செல்லுபடியான வாக்குகள் 12,954 95.40% 186,598 94.59% 8,955,844 94.77%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 624 4.60% 10,681 5.41% 494,009 5.23%
மொத்த வாக்குகள் 13,578 24.58% 197,279 31.14% 9,449,878 76.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 55,244 633,457 12,428,762
கட்சி யாழ்ப்பாணம்[15] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
ஈ.ம.ஜ.க 1,571 30.06% 41,536 36.13% 50,702 0.59%
த.வி.கூ 1,277 24.43% 32,761 28.50% 105,907 1.23%
ஐதேக 581 11.12% 10,896 9.48% 3,451,765 40.12%
DPLF 471 9.01% 4,778 4.16% 20,655 0.24%
சு.கு.2 406 7.77% 4,905 4.27% 31,443 0.37%
அ.இ.த.கா 394 7.54% 10,618 9.24% 27,289 0.32%
சு.கு.3 226 4.32% 1,633 1.42% 6,109 0.07%
சு.கு.6 120 2.30% 2,058 1.79% 3,162 0.04%
சு.கு.1 114 2.18% 1,641 1.43% 9,799 0.11%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 67 1.28% 4,145 3.61% 887,501 10.32%
செல்லுபடியான வாக்குகள் 5,227 N/A 114,971 N/A 8,602,617 N/A
கட்சி யாழ்ப்பாணம்[16] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
SLMC 1,914 94.66% 2,098 15.56% 143,307 1.80%
சு.கு.2 76 3.76% 10,744 79.71% 16,690 0.21%
சு.கு.1 26 1.29% 374 2.77% 48,199 0.61%
ஏனைய கட்சிகள் (வாக்குகள் < 1%) 6 0.30% 263 1.95% 9,411 0.12%
செல்லுபடியான வாக்குகள் 2,022 99.61% 13,479 97.41% 7,943,688 95.20%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 8 0.39% 358 2.59% 400,395 4.80%
மொத்த வாக்குகள் 2,030 4.06% 13,837 2.32% 8,344,095 74.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 50,045 596,375 11,163,064
கட்சி யாழ்ப்பாணம்[17] யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இலங்கை
வாக்குகள் % வாக்குகள் % வாக்குகள் %
சுயேச்சை 18,688 62.95% 150,340 62.68% 175,579 3.14%
த.வி.கூ 5,323 17.93% 60,013 25.02% 188,594 3.37%
SLMC 3,387 11.41% 8,439 3.52% 202,016 3.61%
அ.இ.த.கா 1,410 4.75% 7,610 3.17% 7,610 0.14%
ஐதேக 470 1.58% 5,460 2.28% 2,838,005 50.71%
புளொட் 409 1.38% 7,993 3.33% 19,150 0.34%
செல்லுபடியான வாக்குகள் 29,687 94.74% 239,855 90.49% 5,596,468 93.87%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 1,649 5.26% 25,203 9.51% 365,563 6.13%
மொத்த வாக்குகள் 31,336 63.86% 265,058 44.76% 5,962,031 63.60%
பதிவு செய்த வாக்காளர்கள் 49,068 592,210 9,374,164

இனப்பரம்பல்

தொகு




 

யாழ்ப்பாண இன விகிதம்[1]

  ஏனையோர் (1.0%)



 

யாழ்ப்பாணத்தில் சமயம்[1]

  இந்து (37.7%)
  ஏனையோர் (0.3%)

இனம்

தொகு

யாழ்ப்பாணத் தேர்தல் பிரிவில் இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக (95.6%) உள்ளனர். ஒப்பீட்டுக்காக, யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக (98.6%) வசிக்கின்றனர்.[1]

சமயம்

தொகு

யாழ்ப்பாணத் தேர்தல் பிரிவில் கத்தோலிக்கர் பெரும்பான்மையாக (52.9%) உள்ளனர்.ளாதற்கடுத்ததாக, இந்துக்கள் (37.7%) உள்ளனர். ஒப்பீட்டுக்காக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் இந்துக்களைப் பெரும்பான்மையாகவும் (82.6%), அடுத்ததாக கத்தோலிக்கரும் (12.6%) உள்ளனர்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Census of Population and Housing 2012". statistics.gov.lk. Department of Census and Statistics, Sri Lanka. 2012.
  2. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  3. "2019 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2019. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  4. "2015 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2015. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  5. "2010 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2010. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  6. "2005 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2005. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  7. "1999 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1999. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  8. "1994 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1994. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  9. "1988 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1988. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  10. "1982 அரசுத்தலைவர் தேர்தல் Results". elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1982. Archived from the original on 2019-12-19. பார்க்கப்பட்ட நாள் 2020-08-09.
  11. "2015 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2015.
  12. "2010 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2010.
  13. "2004 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2004.
  14. "2001 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2001.
  15. "2000 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 2000.
  16. "1994 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1994.
  17. "1989 நாடாளுமன்றத் தேர்தல் Results" (PDF). elections.gov.lk. இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு. 1989.