இராமேசுவரம் தொடருந்து நிலையம்

(ராமேஸ்வரம் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராமேசுவரம் தொடருந்து நிலையம் அல்லது இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் (Rameswaram railway station, நிலையக் குறியீடு:RMM) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமேசுவரம் தீவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் மதுரை தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1] இந்த நிலையம் மிகவும் புகழ்பெற்ற பம்பன் ரயில் பாலம் வழியாக யாத்ரீக நகரத்தையும் தீவின் மற்ற பகுதிகளையும் பிரதான நிலத்துடன் இணைக்கிறது.

இராமேசுவரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ஜிபி சாலை, இராமேசுவரம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்9°16′55″N 79°18′32″E / 9.282°N 79.309°E / 9.282; 79.309
ஏற்றம்2 மீட்டர்கள் (6 அடி 7 அங்)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்மானாமதுரைஇராமேசுவரம் வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்12
இணைப்புக்கள்பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுRMM
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
வரலாறு
திறக்கப்பட்டது1906; 118 ஆண்டுகளுக்கு முன்னர் (1906)
மறுநிர்மாணம்2007; 17 ஆண்டுகளுக்கு முன்னர் (2007)
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
இராமேசுவரம் is located in தமிழ் நாடு
இராமேசுவரம்
இராமேசுவரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
இராமேசுவரம் is located in இந்தியா
இராமேசுவரம்
இராமேசுவரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


 மதுரை - இராமேசுவரம் தொடருந்து வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg" Unknown route-map component "d"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF" Unknown route-map component "d"
0 மதுரை சந்திப்பு
Unknown route-map component "dCONTgq" Unknown route-map component "dSTRr+1h" Unknown route-map component "SHI2g+r"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "STRc2" Unknown route-map component "ABZg3"
Unknown route-map component "CONT1" Unknown route-map component "STR+c4"
LowerLeft arrow to விருதுநகர் சந்திப்பு
Stop on track
4 மதுரை கிழக்கு
Stop on track
12 சிலைமண்
Stop on track
21 திருப்புவனம்
Stop on track
32 திருப்பாச்சேத்தி
Stop on track
41 இராசகம்பீரம்
Unknown route-map component "STR+c2" Unknown route-map component "CONT3"
UpperRight arrow to காரைக்குடி சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
48 மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "STRc2" Unknown route-map component "ABZg3"
Unknown route-map component "CONT1" Unknown route-map component "STR+c4"
LowerLeft arrow to விருதுநகர் சந்திப்பு
Stop on track
58 சுடியூர்
Stop on track
72 பரமக்குடி
Stop on track
92 சத்திரக்குடி
Stop on track
107 இராமநாதபுரம்
Stop on track
116 வாலான்தரவை
Stop on track
127 உச்சிப்புளி
Stop on track
131 பிரப்பன் வலசை
Stop on track
141 மண்டபம் முகாம்
Stop on track + Unknown route-map component "lhSTRa@f"
144 மண்டபம்
Unknown route-map component "MASKl"
Unknown route-map component "MSTR" + Elevated
Unknown route-map component "MASKr"
பாம்பன் பாலம்
over பாக் ஜலசந்தி
Down arrow பாம்பன் தீவு
Stop on track + Unknown route-map component "lhSTRe@g"
151 பாம்பன் சந்திப்பு
Unknown route-map component "KBHFxe"
161 இராமேசுவரம்
Unknown route-map component "exBHF"
180 தனுசுகோடி
Unknown route-map component "exENDEe"

இந்த நிலையம் நாட்டின் மிகப் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். சேது விரைவு வண்டி மற்றும் போட்மெயில் எக்ஸ்பிரஸ் ஆகிய தொடருந்துகள், நூற்றாண்டு காலமாக இங்கிருந்தே சேவையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையத்திற்குள் நான்கு நடைமேடைகள், ஏழு தொடருந்து தடங்கள் மற்றும் இரண்டு பிட்லைன்கள் உள்ளன. இங்கிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு 10-க்கும் மேற்பட்ட தொடருந்து சேவை மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் தொடருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பதி, ஐதராபாத் மற்றும் வட இந்தியாவின் வாரணாசி, அயோத்தி, துவாரகை, அஜ்மீர், ஐதராபாத், புவனேஸ்வர் முதலிய நகரங்களுக்கு 15 பயணியர் மற்றும் விரைவுத் தொடருந்துகள் இயக்கப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராமேசுவரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Madurai Division System Map" (PDF). Southern Railway. Archived from the original (PDF) on 8 January 2016. பார்க்கப்பட்ட நாள் 14 May 2017.
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  6. https://www.youtube.com/watch?v=mETMtIdiv_E
  7. https://news.railanalysis.com/southern-railway-identifies-90-railway-stations-sanctions-rs-934-crore-for-redevelopment-of-stations-under-amrit-bharat-station-scheme/
  8. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  9. https://www.hindutamil.in/news/tamilnadu/931462-amrit-bharat-station-development-project-of-virudhunagar-rajapalayam-srivilliputhur-railway-stations-1.html
  10. https://www.hindutamil.in/news/tamilnadu/972211-amrit-bharat-station-project-allocation-of-rs-73-crore-for-reconstruction-of-15-railway-stations-on-virudhunagar-madurai-division.html
  11. https://www.kamadenu.in/news/india/66443-amrit-bharat-railway-station-project-will-bring-about-change.html
  12. https://www.etnownews.com/infrastructure/wow-pics-amrit-bharat-station-scheme-redevelopment-of-rameswaramrailwaystation-photo-gallery-114670574

வெளியிணைப்புகள்

தொகு