ராஸ் 128
ராஸ் 128 (Ross 128) என்பது ஒரு செங்குறுமீன் ஆகும். இது கன்னி விண்மீன் குழாமின் வானநடுவரை இராசிச் சக்கரத்தில் β வர்ஜினிசு என்ற விண்மீனுக்கு அருகில் அமைந்துள்ளது. இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 11.13 என்பதால்,[3] இதனை வெறும் கண்களால் காணமுடியாது. பார்வை இடவழு கணிப்புகளின் படி, நமது பூமியில் இருந்து 10.89 ஒளியாண்டுகள் ((3.34 புடைநொடிகள்) தூரத்தில் உள்ளதால், இது சூரியக் குடும்பத்தில் இருந்து 12வது மிகக்கிட்டிய விண்மீன் அமைப்பாக உள்ளது. இவ்விண்மீன் 1926 ஆம் ஆண்டில் அமெரிக்க வானியலாளர் பிராக் ராஸ் என்பவரால் முதற்தடவையாக அட்டவணைப்படுத்தப்பட்டது.[15]
ராஸ் 128 பி கோளின் ஓவியம் (இதன் பின்னணியில் ராஸ் 128 விண்மீன்)[1] நன்றி: ஐரோப்பிய தெற்கு வான் காட்சியகம் | |
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | கன்னி |
வல எழுச்சிக் கோணம் | 11h 47m 44.3974s[2] |
நடுவரை விலக்கம் | +00° 48′ 16.395″[2] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.13[3] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M4 V[4] |
U−B color index | +2.685[5] |
B−V color index | +1.59[6] |
மாறுபடும் விண்மீன் | பட்டொளி விண்மீன்[7] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | −31.0[8][9] கிமீ/செ |
Proper motion (μ) | RA: 607.18[10] மிஆசெ/ஆண்டு Dec.: −1222.69[10] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 295.80 ± 0.54[11] மிஆசெ |
தூரம் | 11.03 ± 0.02 ஒஆ (3.381 ± 0.006 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 13.51[3] |
விவரங்கள் | |
திணிவு | 0.168±0.017[12] M☉ |
ஆரம் | 0.1967±0.0077[12] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 3.40[13] |
ஒளிர்வு (வெப்பவீச்சுசார்) | 0.00362 ± 0.00039[2] L☉ |
வெப்பநிலை | 3192±60[12] கெ |
அகவை | 9.45±0.60[14] பில்.ஆ |
வேறு பெயர்கள் | |
FI Virginis, FI Vir, G 010-050, GCTP 2730, விகி 447, இப் 57548, LHS 315, விசோத்சுகி 286, LTT 13240, LFT 852[10], LSPM PM I11477+0048[12]. | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அசாதாரண வானொலி அலை
தொகு2017 மே 12 இல், ராஸ் 128 விண்மீன் மர்மமான அலைகளை உணர்ந்ததாக அரிசிபோ வானிலை ஆய்வுகூடத்தில் இருந்து ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இவ்விண்மீன் பத்து நிமிடங்கள் தமக்குத் தெரிந்ததாகவும், அந்நேரத்தில் அகலப்பட்ட வானொலி அலைகளை அவதானித்தாகவும் புவெர்ட்டோ ரிக்கோ பல்கலைக்கழக வானுயிரியலாளர் ஏபெல் மேன்டெசு அறிவித்தார்.[16][17][18][19][20][21][22][23][24]
கோள் தொகுதி
தொகுராஸ் 128 பி என்ற கோள் 2017 சூலையில் சிலியில் உள்ள லா சில்லா வான் காணகத்தில் அவதானிக்கப்பட்டது. இதன் இருப்பு 2017 நவம்பர் 15 இல் உறுதிப்படுத்தப்பட்டது. புரொக்சிமா பி இற்குப் பின்னர் இதுவே பூமியின் அளவிலான இரண்டாவது முகக் கிட்டிய புறக்கோள் ஆகும்.[25]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
பி | ≥ 1.35±0.2 M⊕ | 0.0493±0.0017 | 9.8596±0.0056 | 0.036±0.092 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Closest Temperate World Orbiting Quiet Star Discovered - ESO's HARPS instrument finds Earth-mass exoplanet around Ross 128". www.eso.org. பார்க்கப்பட்ட நாள் 15 November 2017.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Bonfils, Xavier (2017), "A temperate exo-Earth around a quiet M dwarf at 3.4 parsecs", Astronomy and Astrophysics, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/201731973
- ↑ 3.0 3.1 3.2 The One Hundred Nearest Star Systems, Research Consortium on Nearby Stars, 2012-01-01, பார்க்கப்பட்ட நாள் 2017-11-15
- ↑ Gautier, Thomas N., III; et al. (2004), "Far Infrared Properties of M Dwarfs", Bulletin of the American Astronomical Society, 36: 1431, Bibcode:2004AAS...205.5503G
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Rufener, F. (October 1976), "Second catalogue of stars measured in the Geneva Observatory photometric system", Astronomy & Astrophysics Supplement Series, 26: 275–351, Bibcode:1976A&AS...26..275R
- ↑ Warren, W. H., Jr. (1978), "Photoelectric Photometric Catalogue of Homogeneous Means in the UBV System", Observatory, Geneva
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Samus, N. N.; Durlevich, O. V. (2009). "VizieR Online Data Catalog: General Catalogue of Variable Stars (Samus+ 2007-2013)". VizieR On-line Data Catalog: B/gcvs. Originally published in: 2009yCat....102025S 1. Bibcode: 2009yCat....102025S.
- ↑ Gontcharov, G. A. (2006), Pulkovo Compilation of Radial Velocities for 35493 Hipparcos Stars, பார்க்கப்பட்ட நாள் 2010-04-18
- ↑ García-Sánchez, J.; et al. (2001), "Stellar encounters with the solar system", Astronomy and Astrophysics, 379 (2): 634–659, Bibcode:2001A&A...379..634G, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361:20011330
- ↑ 10.0 10.1 10.2 Perryman, M. A. C.; et al. (1997), "The Hipparcos Catalogue", Astronomy & Astrophysics, 323: L49–L52, Bibcode:1997A&A...323L..49P
- ↑ Martell, Sarah (2016). "The GALAH Survey: Observational Overview and Gaia DR1 companion". Monthly Notices of the Royal Astronomical Society 465 (3): 3203. doi:10.1093/mnras/stw2835. Bibcode: 2017MNRAS.465.3203M.
- ↑ 12.0 12.1 12.2 12.3 Mann, Andrew W.; Feiden, Gregory A.; Gaidos, Eric; Boyajian, Tabetha; Braun, Kaspar von (4 May 2015). "HOW TO CONSTRAIN YOUR M DWARF: MEASURING EFFECTIVE TEMPERATURE, BOLOMETRIC LUMINOSITY, MASS, AND RADIUS". The Astrophysical Journal 804 (1): 64. doi:10.1088/0004-637X/804/1/64. Bibcode: 2015ApJ...804...64M. https://www.aanda.org/articles/aa/pdf/forth/aa31973-17.pdf. பார்த்த நாள்: 15 November 2017.
- ↑ Rodonò, Marcello, "The Atmospheres of M Dwarfs: Observations", The M-Type Stars, Washington: NASA, pp. 409–453
- ↑ Mann, Andrew W. et al. (May 2015). "How to Constrain Your M Dwarf: Measuring Effective Temperature, Bolometric Luminosity, Mass, and Radius". The Astrophysical Journal 804 (1): 38. doi:10.1088/0004-637X/804/1/64. Bibcode: 2015ApJ...804...64M. Vizier catalogue entry
- ↑ Ross, Frank E. (1926), "New proper-motion stars, (second list)", Astronomical Journal, 36 (856): 124–128, Bibcode:1926AJ.....36..124R, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1086/104699
- ↑ Mendez, Abel (12 July 2017). "Strange Signals from the Nearby Red Dwarf Star Ross 128". Planetary Habitability Laboratory at University of Puerto Rico at Arecibo. Archived from the original on 17 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Mendez, Abel (16 July 2017). "Confirmed! We have the data of #Barnard's Star and #Ross128". டுவிட்டர். பார்க்கப்பட்ட நாள் 19 July 2017.
- ↑ Mendez, Abel (17 July 2017). "Strange Signals from the Nearby Red Dwarf Star Ross 128". Planetary Habitability Laboratory at University of Puerto Rico at Arecibo. Archived from the original on 17 July 2017. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
- ↑ Osborne, Hannah (17 July 2017). "Ross 128: Mystery Radio signals Detected From Red Dwarf Star Just 11 Light-Years Away". நியூஸ்வீக். http://www.newsweek.com/mystery-radio-signals-ross-128-star-637682. பார்த்த நாள்: 17 July 2017.
- ↑ Grush, Loren (17 July 2017). "Astronomers don't know what's causing these weird radio waves from a nearby star - Probably not aliens, though". The Verge. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
- ↑ Koren, Marina (17 July 2017). "The Strange Radio Signals Coming From a Nearby Star - Astronomers have detected a mystery transmission at a frequency they haven't observed before". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 17 July 2017.
- ↑ Enriquez, J. E; Siemion, A; Dana, R; Croft, S; Méndez, A; Xu, A; DeBoer, D; Gajjar, V et al. (2017). "Breakthrough Listen Follow-up of the Reported Transient Signal Observed at the Arecibo Telescope in the Direction of Ross 128". arXiv:1710.08404 [astro-ph.SR].
- ↑ Méndez, Abel; Zuluaga, Jorge (21 July 2017). "The Weird! Signal". University of Puerto Rico at Arecibo. Archived from the original on 21 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 22 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Wall, Mike (21 July 2017). "Not Aliens: Weird Radio Signal from Star Likely Has Duller Explanation". Space.com. பார்க்கப்பட்ட நாள் 22 July 2017.
- ↑ Koren, Marina. "An Earth-Sized Exoplanet in Our Cosmic Neighborhood". The Atlantic. The Atlantic Monthly Group. பார்க்கப்பட்ட நாள் 15-11-2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு