வங்காளதேச தரைப்படையின் ஏந்தனங்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இது தற்போது வங்காளதேச படையில் பயன்பாட்டில் உள்ள ஏந்தனங்களின் பட்டியல். இதில் சிறிய எஃகங்கள், ஊர்திகள், சேணேவிகள் மற்றும் வானூர்திகள் உள்ளன.

வங்காளதேச படையின் இலச்சினை

சிறிய வேட்டெஃகங்கள்

தொகு
பெயர் படிமம் குழல்விட்டம் வகை தோற்றம் குறிப்புகள்
கரச்சுடுகலன்
பிரௌனிங் உயர் சக்தி   9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு   பெல்ஜியம்
வகை 92   9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு   சீனா [1]
CZ 75   9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு   செக் குடியரசு .[2]
பெர்சா TPR9   9×19mm பரபெல்லம் பகுதானி கைத்துப்பு   அர்கெந்தீனா .[3]
தாக்குதல் துமுக்கி
BD-08   7.62×39mm தாக்குதல் துமுக்கி   வங்காளதேசம் வகை 81 தாக்குதல் துமுக்கியின் உரிமம் பெற்ற பதிப்பு. [4] வங்காளதேச படையின் செந்தரமான சேவைத் துமுக்கி.
வகை 56   7.62×39mm தாக்குதல் துமுக்கி   சீனா BOF இல் உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது.
இசுரெய்ர் AUG   5.56×45mm NATO தாக்குதல் துமுக்கி   ஆஸ்திரியா .[5]
SS2-V5   5.56×45mm NATO தாக்குதல் துமுக்கி   இந்தோனேசியா

.[6]

குறுதுமுக்கி
M4 குறுதுமுக்கி   5.56×45mm NATO தெரிவு வேட்டு குறுதுமுக்கி   ஐக்கிய அமெரிக்கா
வகை 56   7.62×39mm பகுதானி குறுதுமுக்கி   சீனா BOF ஆல் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது.
சசுடாவா M59/66   7.62×39mm பகுதானி குறுதுமுக்கி   யுகோசுலாவியா
சமர் துமுக்கி
கெக்ளர் & கோச் G3 7.62×51mm NATO சமர் துமுக்கி   செருமனி உள்ளூரில் ஒன்றுசேர்க்கப்பட்டது.
FN FAL   7.62×51mm NATO சமர் துமுக்கி   பெல்ஜியம்
குறிசூட்டு துமுக்கி
வகை-85   7.62×54mmR பணியமர்த்தப்பட்ட குறிசாடுநர் துமுக்கி   சீனா [7]
துல்லிய பன்னாட்டு ஆர்டிக்கு போர்முறை   7.62×51mm NATO குறிசூட்டு துமுக்கி   ஐக்கிய இராச்சியம் AX308 திரிபுரு
SC-76 தண்டர்போல்ட்டு 7.62×51mm NATO குறிசூட்டு துமுக்கி   ஐக்கிய இராச்சியம்
RPA இரேஞ்மாசுரர்   7.62×51mm NATO பொருண்மம் எதிர்ப்பு துமுக்கி   ஐக்கிய இராச்சியம் இரேஞ்மாசுரர் 7.62 திரிபுரு.[8]
துணை இயந்திரச் சுடுகலன்
கெக்ளர் & கோச் MP5   9×19mm Parabellum துணை இயந்திரச் சுடுகலன்   செருமனி
இலகு இயந்திரச் சுடுகலன்
RPD   7.62×39mm சதள தானியங்கி ஆய்தம்/ இலகு இயந்திரச் சுடுகலன்   Soviet Union
BD-15 இ.இ.சு.(இலகு இயந்திரச் சுடுகலன்)[9]   7.62×39mm இலகு இயந்திரச் சுடுகலன்   வங்காளதேசம் வகை 81 இ.இ.சு இன் உரிமம் பெற்ற பதிப்பு[10]
பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்
வகை 80   7.62×54mmR பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்   சீனா பி.கே இயந்திரச் சுடுகலனின் சீனப் படி
கெக்ளர் & கோச்HK21 7.62×54mmR பொதுநோக்கு இயந்திரச் சுடுகலன்   செருமனி HK11A1 & HK21A1 திரிபுரு.
கன இயந்திரச் சுடுகலன்
வகை 54 12.7×108mm கன இயந்திரச் சுடுகலன்   சீனா
STK 50MG   12.7×99mm NATO கன இயந்திரச் சுடுகலன்   சிங்கப்பூர் [11][12]
கைக்குண்டை அடிப்படையாகக் கொண்ட ஆய்தங்கள்
STK 40 AGL   40×53mm தானியங்கி கைக்குண்டு செலுத்தி   சிங்கப்பூர் Mk 2 திரிபுரு[13]
ஆர்யெசு HG-84 இருப்பில்லை துண்டம் கைக்குண்டு   வங்காளதேசம் ஆஸ்திரிய இன் உரிமம் பெற்ற பதிப்பு, வாங்காளதேச மூட்டுப்படை தொழிற்சாலைகளின் உரிமத்தின் கீழ் விளைவிக்கப்படுகிறது..

கணையெக்கிகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
வகை 53   120 மிமீ கணையெக்கி   சீனா 50 [14]
இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 120 மிமீ கணையெக்கி   பிரான்சு 95 யுபிஎம் -52 என்பது யூகோஸ்லாவியாவில் உரிமத்தின் கீழ் கட்டப்பட்ட இஃகொச்கிசு-பொரிம்பு MO-120-AM50 ஆகும். [15] IISS-இன் எதிர்கால சேணேவி முறைமைகளின்படி: 2016 சந்தை அறிக்கை மற்றும் இராணுவ இருப்பு 2019' படி , மொத்தம் 95 120 மிமீ கணையெக்கிகள் உள்ளன, அவை MO-120-AM50 மற்றும் UBM-52. [16]
யுபிஎம் 52 120 மிமீ கணையெக்கி   யுகோசுலாவியா
120 மிமீ கணையெக்கி 18 2020 டிசம்பரில் இந்தியா பரிசளித்தது.
வகை 87 82 மிமீ கணையெக்கி   சீனா 366
எம் 29 ஏ 1   81 மிமீ கணையெக்கி   ஐக்கிய அமெரிக்கா 11
வகை 93   60 மிமீ கணையெக்கி   சீனா 26 [7]

தகரிகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
MBT-2000   முதன்மை சமர் தகரி   சீனா 44 [14] [15]
வகை 59 G (BD) இடுர்யோய்   நடுத்தர தகரி   வங்காளதேசம்



  சீனா
174 174 வகை 59 தகரிகள் வகை 59 G (BD) இடுர்யோயாக மேம்படுத்தப்பட்டன.
வகை 69-IIG   நடுத்தர தகரி   சீனா 58 58–20 வகை தகரிகள் 2010–2013 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து பாகங்களுடன் வகை 69-IIG ஆக மேம்படுத்தப்பட்டன.
VT -5 இலகு தகரி   சீனா 44 வேண்டப்பட்டுள்ளது.

கவச ஊர்திகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
BTR -80   கவச ஆளணி காவி   உருசியா 330-647 (ஆதாரங்கள் மாறுபடும்) [14] [15] [17] ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் வங்காளதேசத்தால் பயன்படுத்தப்படுகிறது.
ஓட்டோகர் கோப்ரா 2   கண்ணிவெடி-எதிர்ப்பு, பதிதாக்குதல் காப்பாற்றப்பட்ட ஊர்தி   துருக்கி 67
ஒட்டோகர் கோப்ரா   இலகு கவச ஊர்தி   துருக்கி 44
BOV M11   கவச வேவூர்தி   செர்பியா 8
MT-LB   கவச ஆளணி காவி   உருசியா 134
வகை 85   கவச சண்டை ஊர்தி   சீனா 50
RN -94   கவச நோயாளர் காவுவண்டி   உருமேனியா 9 2005 இல் வழங்கப்பட்டது.

சேணேவி

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
உந்துகணை சேணேவி
WS-22   122 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தி   சீனா 49 [14] [15]
தானே பிலிறுந்திய சேணேவி
நோரா B-52   155 மிமீ தானே பிலிறுந்திய சுடுகலன்   செர்பியா 36 2013 மற்றும் 2018 க்கு இடையில் வழங்கப்பட்டது.
இழுவை சேணேவி
வகை 59-1   130 மிமீ களச் சுடுகலன்   சீனா 62
வகை 96   122 mm தெறோச்சி   சீனா 54
வகை 54-1   122 மிமீ களச் தெறோச்சி   சீனா 57
வகை 83 122 மிமீ தெறோச்சி   சீனா 20
மாதிரி 56   105 mm பொதி தெறோச்சி   இத்தாலி 170

தகரி எதிர்ப்பு ஆயுதங்கள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
மெடிஸ்-எம் 1   தகரி எதிர்ப்பு ஏவுகணை   உருசியா 1200 2013 இல் வழங்கப்பட்டது. [14]
BF-98   தகரி எதிர்ப்பு உந்துகணை   சீனா
HJ-8 </img> தகரி எதிர்ப்பு ஏவுகணை   சீனா 344 2000 ஆம் ஆண்டில் வேண்டப்பட்டது, 2001 இல் 114 சீனாவால் வழங்கப்பட்டது, 2001 மற்றும் 2004 க்கு இடையில் 230 பாகிஸ்தானால் வழங்கப்பட்டது என்று சிப்ரிஐ தெரிவித்துள்ளது .
வகை 69   உந்துகணை பிலிறுந்திய கைக்குண்டு   சீனா 200

வான்காப்பு முறைமைகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
மேற்பரப்பு-வான் ஏவுகணை
FM-90   குறு நெடுக்க வான்காப்பு   சீனா 4 [14] [15]
ஆள் எடுத்துச் செல்லக்கூடிய வான்காப்பு முறைமை(ஆ.எ.செ.வா.மு)
FN-16 (ஆ.எ.செ.வா.மு)   சீனா



  வங்காளதேசம்
100 இல் 2015 இல் வேண்டப்பட்டது, வங்காளதேசத்தில் ஒன்றுசேர்க்கப்படலாம்.
QW-2 வான்கார்ட் 2   (ஆ.எ.செ.வா.மு)   சீனா 250 வங்காளதேசம் 2004 மற்றும் 2007 க்கு இடையில் 250 QW-2 ஏவுகணைகளை பெற்றுக்கொண்டது, "மறைமுகமாக வெளியிடப்படாத எண்ணிக்கையிலான பிடங்குகளும்"
வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன்
ஓர்லிகான் ஜி.டி.எஃப்   35 மிமீ தானியங்கி  தெறுவேயம்   சுவிட்சர்லாந்து 4-8 GDF-009 திரிபுரு.
வகை 65/74 வகை 65:

 


வகை 74:

 

37 மிமீ தானியங்கி  தெறுவேயம்   சீனா 132
வகை 59   57 மிமீ தானியங்கி  தெறுவேயம்   சீனா 34

கதுவீகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
SLC-2   சேணேவி தொகுதி இகல் கதுவீ   சீனா 2 [18]  [ சுய வெளியீட்டு மூலமா?]
ஸ்கைகார்ட்   தீ-கட்டுப்பாட்டு கதுவீ   சுவிட்சர்லாந்து 2 ஓர்லிகான் ஜி.டி.எஃப் .

தொடர்பாடல் கரணங்கள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
கோடன் 2110 M   மனிதப்பொதி வானொலி   ஆத்திரேலியா 200
PRC -2090   மனிதப்பொதி வானொலி   ஆத்திரேலியா
PRC-2080 மனிதப்பொதி வானொலி   ஆத்திரேலியா
VHF -90 எம்   மனிதப்பொதி வானொலி   ஆத்திரேலியா [19]

பொறியியல் ஊர்திகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
வகை 84   கவச மீட்சி ஊர்தி   சீனா 5 SIPRI, 1993 இல் பெறப்பட்டது. [14]
வகை 654   கவச மீட்சி ஊர்தி   சீனா 3 [15]
BTR-80   கவச மீட்சி ஊர்தி   உருசியா 10+ 2011 ஆம் ஆண்டில், வங்களாதேசமானது 80 BTR-80 களைப் பெற்றது, இதில் அறியப்படாத எண்ணிக்கையிலான கவச மீட்சி ஊர்திகளும் அடங்கும். 2016–17 ஆம் ஆண்டில், வங்களாதேசத்திற்கு 10 கவச மீட்சி ஊர்தி பதிப்புகள் உட்பட 340 BTR-80 கள் கிடைத்தன.
போசெனா   தொலையியக்கி கட்டுப்பாட்டு கண்ணிவெடி துடைத்தல் ஊர்தி   சிலவாக்கியா 1 [20] போசெனா -5 திரிபுரு[21]

நுகர்பயன் ஊர்திகள்

தொகு
பெயர் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
டாடா கெக்சா </img> பணியாளர்கள் சகடம்   இந்தியா 200 [22] [23]
ரெனால்ட் கெராக்சு 380.34 டி   6x4 பாரவூர்தி   பிரான்சு 10 [24]
யூரல் -4320   6x6 பாரவூர்தி   சுலோவாக்கியா 1 [20]

வான்கலங்கள்

தொகு
வான்கலன் படிமம் வகை தோற்றம் அளவு குறிப்புகள்
நிலை இறக்கை வானூர்தி
ஏர்பஸ் சி -295 டபிள்யூ   போக்குவரத்து வானூர்தி   இசுபெயின் 1 [14] [15]
செஸ்னா 208 பி கிராண்ட் கேரவன்   நுகர்பயன் வானூர்தி   அமெரிக்கா 1
DA40NG   அடிப்படை பயிற்சி வானூர்தி   ஆசுதிரியா 4 இன்னும் இரண்டு வேண்டப்பட்டுள்ளது.
செஸ்னா 152 ஏரோபாட்   இலகு வானூர்தி   ஐக்கிய அமெரிக்கா 5 A152 ஏரோபாட் திரிபுரு.
உலங்கு வானூர்தி
மி -171 எஸ்.எச்   ஆயுதமேந்திய தாக்குதல் செயல்திறன்களைக் கொண்ட போக்குவரத்து உலங்கு வானூர்தி   உருசியா 3-5 மேலும் ஒன்று வேண்டப்பட்டுள்ளது.
யூரோகாப்டர் AS365 டாபின்   நுகர்பயன் உலங்கு வானூர்தி   பிரான்சு 2 AS365 N3 + திரிபுரு
பெல் 206   நுகர்பயன் உலங்கு வானூர்தி   அமெரிக்கா 2-3
ஆளில்லாத வானூர்தி
பிராமர் C4EYE   வேவு வண்டு   சுலோவீனியா</img>  சுலோவீனியா 36 2017 இல் வாங்கப்பட்டது.

கடற்கலங்கள்

தொகு
வகுப்பு படிமம் கப்பல்களின் பெயர் / வகை தோற்றம் இடப்பெயர்வு


( டன் )
அளவு குறிப்புகள்
சக்தி சஞ்சார் வகுப்பு தகரி தரையிறக்க கடற்கலன்   எல்.சி.டி சக்தி சஞ்சார்   வங்களாதேசம் 440 1 65 மீட்டர் எல்.சி.டி 9 தகரிகளையும்1 50 படையினரையும் கொண்டு செல்ல முடியும். ஜிபி மரைனால் வடிவமைக்கப்பட்டது. [25]
சீ கோர்சு இடைமறிப்பு படகு   சீ கோர்சு -1



சீ கோர்சு-2
  வங்களாதேசம் 2 14.50 மீட்டர் படகில் 20 படையினரை ஏற்றிச் செல்ல முடியும். 13 நவம்பர் 2017 அன்று இரண்டு சீ கோர்சுகள் வங்காளதேச படைக்கு வழங்கப்பட்டன. [26]
கிங்பிசர் 29 அதிவேக சுற்றுக்காவல் படகு அதிவேக சுற்றுக்காவல் படகு   கனடா 52 [27]

சீருடை

தொகு
முறை படிமம் வகை தோற்றம் விவரங்கள்
மரக்காடு
 
சமருடை சீருடை   வங்காளதேசம் 1990 களில் தோன்றிய, ஒளிமய-வண்ணப் படுத்தப்பட்ட அடவி-பாணி(Jungle style) ​​பாங்கங்கள் வங்காளதேச படைகளுடன் பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்க வடிவமைப்பைப் போலவே இருந்தாலும், வடிவங்கள் வெவ்வேறு கீறல்களின் அடிப்படையில் தோன்றுகின்றன. பழைய பதிப்புகளிலிருந்து வண்ணங்கள் சற்று மாறியிருந்தாலும், இந்த வடிவமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

 

  1. "TENDER NOTICE P-4 SEC" (PDF). dgdp. 8 April 2019. Archived from the original (PDF) on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 4 May 2019.
  2. "General and complete disarmament: transparency in armaments". United Nations. 12 July 2011. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-08-06.
  3. "Bersa vende 10.000 pistolas al Ejército de Bangladesh – Noticias Infodefensa América". Infodefensa.com. 19 May 2017. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 1 January 2020.
  4. "Small Arms Factory". Bangladesh Ordnance Factory. Archived from the original on 30 December 2019. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
  5. "SALW Guide Global distribution and visual identification Bangladesh Country report" (PDF). Bonn International Center for Conversion. Archived from the original (PDF) on 3 September 2019. பார்க்கப்பட்ட நாள் 3 September 2019.
  6. "Pindad SS2". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2020.
  7. 7.0 7.1 "UNROCA original report Bangladesh 2007". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
  8. "Technical Specification and Other Requirements for Cartridge Small Arms 7,62x51 mm Ball Brass Cartridge Case Rimless Ball for 7.62 mm Sniper Rifle" (PDF). dgdp. 1 November 2018. Archived from the original (PDF) on 13 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 July 2020.
  9. "MAGAZINE PRODUCTION LINE" (PDF). Bangladesh Ordnance Factory. Archived from the original (PDF) on 28 December 2020. பார்க்கப்பட்ட நாள் 8 September 2020.
  10. "capabilities". Bangladesh Ordnance Factory. Archived from the original on 6 May 2019. பார்க்கப்பட்ட நாள் 6 May 2019.
  11. "STK 50MG". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 27 November 2019.
  12. "TENDER SPECIFICATION FOR CARTS 12.7 X 99 MM API & APIT WITH LINK FOR HMG GUN" (PDF). dgdp. 14 October 2018. Archived from the original (PDF) on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  13. "Bangladesh Army adopts Singapore-made automatic grande launchers". The Bangladesh Defense Analysts. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.(subscription required)
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 14.7 "Trade-Register-1971-2019.rft". Stockholm International Peace Research Institute. Archived from the original on 14 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 April 2019.
  15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 15.6 International Institute for Strategic Studies (2020). "Chapter Six: Asia". The Military Balance 120 (1): 254. doi:10.1080/04597222.2020.1707967. 
  16. "Future Artillery Systems: 2016 Market Report" (PDF). Tidworth: Defence IQ. 2016. Archived from the original (PDF) on 5 August 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2017. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  17. "Transparency in the global reported arms trade". UNROCA. United Nations Register of Conventional Arms. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
  18. "SLC-2". radartutorial.eu. Christian Wolff. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2020.
  19. "List of spare parts for radio set VHF up to 10W (MANPACK & veh. version)" (PDF). Directorate General of Defence Purchase. 10 February 2019. Archived from the original (PDF) on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 12 October 2020.
  20. 20.0 20.1 "UNROCA original report Slovakia 2018". UNROCA. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 5 August 2020.
  21. "FLAIL SYSTEMS/MEDIUM FLAIL/BOZENA 5" (PDF). www.gichd.org. Geneva International Centre for Humanitarian Demining. பார்க்கப்பட்ட நாள் 21 January 2021.
  22. "Tata Motors gets order for over 200 Hexa units from Bangladesh Army". The Economic Times. Press Trust of India. 9 July 2019. https://economictimes.indiatimes.com/news/defence/tata-motors-gets-order-for-over-200-hexa-units-from-bangladesh-army/articleshow/70129627.cms. 
  23. "Modi to send pre-recorded video message on Bangabandhu’s birth centenary celebrations". Dhaka Tribune. 11 March 2020. https://www.dhakatribune.com/bangladesh/foreign-affairs/2020/03/11/modi-to-join-bangabandhu-s-birth-centenary-celebrations-online. 
  24. "UNROCA original report France 2016". Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 23 July 2020.
  25. "Landing Craft Shakti Sanchar". GB Marine. Archived from the original on 24 April 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
  26. "Metacentre-seahorse". Metacentre. Archived from the original on 6 January 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2019.
  27. "MetalCraft patroller for Bangladesh a model of simplicity". Professional Mariner. 28 February 2018. https://www.professionalmariner.com/metalcraft-patroller-for-bangladesh-a-model-of-simplicity/.