விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/இலக்குகளும் அடைந்தவைகளும்
Latest comment: 20 நாட்களுக்கு முன் by S.BATHRUNISA in topic தகவல்
தகவல்
தொகு@Arularasan. G: @Balajijagadesh: @Balu1967: @Hibayathullah: @Info-farmer: @Mohammed Ammar: @Neechalkaran: @Ramkumar Kalyani: @Saranbiotech20: @Sridhar G: @S.BATHRUNISA: @TNSE Mahalingam VNR: @Vasantha Lakshmi V: @கி.மூர்த்தி: @சத்திரத்தான்: @சா அருணாசலம்: அனைவருக்கும் வணக்கம். ஏற்காட்டில் நடந்த இந்த நிகழ்வு தொடர்பாக, 231 கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் எனும் எண்ணிக்கையை இலக்காக முடிவு செய்திருந்தோம். இதுவரை 52 கட்டுரைகளை நிறைவுசெய்துள்ளோம். நின்றுவிட்ட இப்பணியை மீண்டும் துவக்கி, இலக்கினை நோக்கிப் பயணிக்க உங்களால் இயன்றளவு உதவுங்கள். நாளை முதல் இக்கட்டுரைகளில் பணி செய்வதென முடிவெடுத்துள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:09, 6 திசம்பர் 2024 (UTC)
- நல்லது, இலக்கினை நிறைவு செய்வோம். ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 12:04, 6 திசம்பர் 2024 (UTC)
- விருப்பம் தொடர்ந்து பயணிப்போம். -- சா. அருணாசலம் (உரையாடல்) 13:25, 6 திசம்பர் 2024 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 12:50, 6 திசம்பர் 2024 (UTC)
- விருப்பம்--ராம்குமார் கல்யாணி 🌿 03:38, 7 திசம்பர் 2024 (UTC)
- விருப்பம்--பயனர்:S.BATHRUNISA (பேச்சு) 09:45, 9 திசம்பர் 2024 (UTC)