விளையாட்டுத்துறையில் பத்மசிறீ விருது பெற்றவர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

விளையாட்டுத்துறையில் பத்மசிறீ விருது பெற்றவர்களின் பட்டியல் (List of Padma Shri award recipients in sports) என்பது விளையாட்டுத்துறையில் பத்மசிறீ விருது பெற்ற, இந்திய விளையாட்டு வீரர்களின் பட்டியல் ஆகும். இது முழுமையற்றது.[1] [2]

விளையாட்டு வீரர் மாநிலம் ஆண்டு
பல்பீர் சிங் மூத்தவர் சண்டிகர் 1957
குன்வர் திக்விஜய் சிங் உத்தரப் பிரதேசம் 1958
மிகிர் சென் மேற்கு வங்காளம் 1959
மில்கா சிங் சண்டிகர் 1959
ஜாசு பட்டேல் குசராத்து 1960
விஜய் அசாரே குசராத்து 1960
ஆரத்தி சகா மேற்கு வங்காளம் 1960
கியான் சிங் உத்தரப் பிரதேசம் 1961
கோஸ்தா பிகாரி பால் மேற்கு வங்காளம் 1962
நாரி கான்ட்ராக்டர் மகாராட்டிரம் 1962
போலி உம்ரிகர் மகாராட்டிரம் 1962
இராமநாதன் கிருஷ்ணன் தமிழ்நாடு 1962
சோனம் கியாட்சோ சிக்கிம் 1962
வசீர் அலி மத்தியப் பிரதேசம் 1963
எம். ஜே. கோபாலன் தமிழ்நாடு 1964
நவாங் கோம்பு மேற்கு வங்காளம் 1964
சரண்ஜித் சிங் அரியானா 1964
அவ்தார் சிங் சீமா பஞ்சாப் 1965
எச். பி. எஸ். அலுவாலியா பஞ்சாப் 1965
நரேந்திர குமார் பஞ்சாப் 1965
தினகர் பல்வந்த் தியோதர் மகாராட்டிரம் 1965
ஆங் காமி அசாம் 1965
சந்திர பிரகாசு வோஹ்ரா மேற்கு வங்காளம் 1965
ஹரிஷ் சந்திர சிங் ராவத் தில்லி 1965
பூ டோர்ஜி மேற்கு வங்காளம் 1965
சோனம் வாங்கியல் சிக்கிம் 1965
வில்சன் லியோனல் கார்டன் ஜோன்ஸ் மகாராட்டிரம் 1965
கிஷன் லால் உத்தரப் பிரதேசம் 1966
மன்சூர் அலி கான் பட்டோடி தில்லி 1967
குர்டியல் சிங் சண்டிகர் 1967
பிரிதிபால் சிங் பஞ்சாப் 1967
சங்கர் லக்ஷ்மன் கருநாடகம் 1967
சந்து போர்டே மகாராட்டிரம் 1969
பிசன் சிங் பேடி Delhi 1970
ஈ. ஏ. எஸ். பிரசன்னா கருநாடகம் 1970
சையத் முகமது. மொய்னுல் ஹக் பீகார் 1970
கவுஸ் முகமது கான் ஆந்திரப் பிரதேசம் 1971
குண்டப்பா விசுவநாத் கருநாடகம் 1971
லெஸ்லி வால்டர் கிளாடியஸ் மேற்கு வங்காளம் 1971
சைலேந்திர நாத் மன்னா மேற்கு வங்காளம் 1971
சந்த்கி ராம் தில்லி 1971
கமல்ஜித் சந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1971
அர்ச வர்தன் பகுகுணா உத்தரப் பிரதேசம் 1972
அஜித் வாடேகர் மகாராட்டிரம் 1972
ப. சு. சந்திரசேகர் கருநாடகம் 1972
பாரூக் இஞ்சினியர் மகாராட்டிரம் 1973
ஜோகிந்தர் சிங் தில்லி 1974
பங்கஜ் ராய் மேற்கு வங்காளம் 1975
அரி தாங் தில்லி 1976
ரோஷன் லால் ஆனந்த் பஞ்சாப் 1976
மீனா ஷா உத்தரப் பிரதேசம் 1977
வாசுதேவன் பாஸ்கரன் தமிழ்நாடு 1981
சையத் கிர்மானி தமிழ்நாடு 1983
சையத் கிர்மானி தமிழ்நாடு 1982
கபில் தேவ் சண்டிகர் 1982
பிரகாஷ் பதுகோனே கருநாடகம் 1982
விஜய் அமிர்தராஜ் தமிழ்நாடு 1983

மேற்கோள்கள்

தொகு
  1. "India at a Glance". india.gov.in.
  2. "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.