1149
1149 (MCXLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1149 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1149 MCXLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1180 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1902 |
அர்மீனிய நாட்காட்டி | 598 ԹՎ ՇՂԸ |
சீன நாட்காட்டி | 3845-3846 |
எபிரேய நாட்காட்டி | 4908-4909 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1204-1205 1071-1072 4250-4251 |
இரானிய நாட்காட்டி | 527-528 |
இசுலாமிய நாட்காட்டி | 543 – 544 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1399 |
யூலியன் நாட்காட்டி | 1149 MCXLIX |
கொரிய நாட்காட்டி | 3482 |
நிகழ்வுகள்
தொகு- சூன் 29 – இனாப் நகர சமரில் அலெப்போவின் மன்னர் நூர் ஆத்-தீன் அந்தியோக்கியாவைத் தோற்கடித்தார்.
- சூலை 15 – திருக்கல்லறைத் தேவாலயம் எருசலேம் நகரில் புனிதத் தலமாக்கப்பட்டது.
- சூலை 28 – இரண்டாம் சிலுவைப் போர் தலைவர்கள் போரில் பின்வாங்க முடிவு செய்தனர்.
- ஏப்ரல் 8 – திருத்தந்தை மூன்றாம் இயூசின் இரண்டாம் தலமியின் கோட்டையில் தஞ்சம் புகுந்தார்.
- லோம்பார்டியில் காரிமேட்டின் அரண்மனை அழிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- கோரி முகமது, 1206), கோரிப் பேரரசர் (பி. 1206)
- பிருத்திவிராஜ் சௌகான், தில்லியை ஆண்ட சௌகான் மன்னர் (இ. 1192)