1448
ஆண்டு 1448 (MCDXLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1448 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1448 MCDXLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1479 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2201 |
அர்மீனிய நாட்காட்டி | 897 ԹՎ ՊՂԷ |
சீன நாட்காட்டி | 4144-4145 |
எபிரேய நாட்காட்டி | 5207-5208 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1503-1504 1370-1371 4549-4550 |
இரானிய நாட்காட்டி | 826-827 |
இசுலாமிய நாட்காட்டி | 851 – 852 |
சப்பானிய நாட்காட்டி | Bunnan 5 (文安5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1698 |
யூலியன் நாட்காட்டி | 1448 MCDXLVIII |
கொரிய நாட்காட்டி | 3781 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 6 – தென்மார்க்கு, நோர்வே, சுவீடன் மன்னர் பவாரியாவின் கிறித்தோபர் வாரிசின்றி இறந்தார்.
- சூன் 20 – சுவீடனின் மன்னர் எட்டாம் சார்லசாக கார்ல் நட்சன் பொன்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- சூன் 28 – எட்டாம் சார்லசு சுவீடனின் மன்னராக முடிசூடினார்.
- ஆகத்து 14 – ஒரானிக் போரில் அல்பேனியா வெனிசைத் தோற்கடித்தது.
- செப்டம்பர் 28 – ஓல்டன்பர்கின் கிறித்தியான் முதலாம் கிறித்தியான் என்ற பெயரில் டென்மார்க்கின் மன்னரானார்.
- அக்டோபர் 4 – அல்பேனியாவிற்கும் வெனிசிற்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
- அக்டோபர் 17 – கொசோவோ போர்: உதுமானியரின் மேன்மை காரணமாக அங்கேரியப் படைகள் துருக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டன.
நாள் அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- தென்னிந்தியாவில் ரெட்டிப் பேரரசு கிருஷ்ணதேவராயரால் வெற்றி கொள்ளப்பட்டது.
- வத்திக்கான் நூலகத்தை திருத்தந்தை ஐந்தாம் நிக்கொலாசு திறந்து வைத்தார்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- இரண்டாம் போரோம்மரசத்திரத், அயூத்தியா இராச்சியத்தின் அரசன் (பி. 1389)
- வித்தியாபதி, மைதிலி மொழி கவிஞர் மற்றும் சமஸ்கிருத மொழி எழுத்தாளர் (பி. 1352)