1449
1449 (MCDXLIX) பழைய யூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1449 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1449 MCDXLIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1480 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2202 |
அர்மீனிய நாட்காட்டி | 898 ԹՎ ՊՂԸ |
சீன நாட்காட்டி | 4145-4146 |
எபிரேய நாட்காட்டி | 5208-5209 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1504-1505 1371-1372 4550-4551 |
இரானிய நாட்காட்டி | 827-828 |
இசுலாமிய நாட்காட்டி | 852 – 853 |
சப்பானிய நாட்காட்டி | Bunnan 6Hōtoku 1 (宝徳元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1699 |
யூலியன் நாட்காட்டி | 1449 MCDXLIX |
கொரிய நாட்காட்டி | 3782 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 6 – பதினொராம் கான்சுடன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். உரோமை நிறுவியவர்களின் ஆட்சியாளர்களில் இவரே கடைசி மன்னர் ஆவார்.
- ஏப்ரல் 7 – கடைசி எதிர்-திருத்தந்தை, ஐந்தாம் பெலிக்சு, பதவி விலகினார்.
- ஏப்ரல் 19 – ஐந்தாம் நிக்கலாசு திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார்.[1]
- சூலை – நூறாண்டுப் போர்: பிரான்சு நார்மண்டியை முற்றுகையிட்டது.[2]
- செப்டம்பர் 1 – துமு நெருக்கடி: ஒயிரட் மங்கோலியர் மிங் இராணுவத்தைத் தோற்கடித்து, சீனாவின் செங்டொங் பேரரசரைக் கைது செய்தனர்.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- அக்டோபர் 27 – உலுக் பெக், தைமூரியப் பேரரசர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1394)[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Leonard von Matt; Hans Kühner (1963). The Popes: Papal History in Picture and Word. Universe Books. p. 128.
- ↑ Palmer, Alan; Veronica (1992). The Chronology of British History. London: Century Ltd. pp. 123–125. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7126-5616-2.
- ↑ Sainik Samachar: The Pictorial Weekly of the Armed Forces. Director of Public Relations, Ministry of Defence. 1990. p. 20.