1452
ஆண்டு 1452 (MCDLII) பழைய யூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1452 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1452 MCDLII |
திருவள்ளுவர் ஆண்டு | 1483 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2205 |
அர்மீனிய நாட்காட்டி | 901 ԹՎ ՋԱ |
சீன நாட்காட்டி | 4148-4149 |
எபிரேய நாட்காட்டி | 5211-5212 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1507-1508 1374-1375 4553-4554 |
இரானிய நாட்காட்டி | 830-831 |
இசுலாமிய நாட்காட்டி | 855 – 856 |
சப்பானிய நாட்காட்டி | Hōtoku 4Kyōtoku 1 (享徳元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1702 |
யூலியன் நாட்காட்டி | 1452 MCDLII |
கொரிய நாட்காட்டி | 3785 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 22 – ஸ்டர்லிங்கு அரண்மனையில் இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் டகிளசின் 8வது பிரபு வில்லியம் டகிளசுவைக் கொலை செய்தான்.[1]
- சூன் 18 – திருத்தந்தை ஐந்தாம் நிக்கலாசு குடியேற்ற நாடுகளின் அடிமை வணிகத்தை சட்டபூர்வமாக்க ஆணை ஓலையை அறிவித்தார்.[2]
- வனுவாட்டுவில் குவாயே என்ற தெற்கு பசிபிக் எரிமலை வெடித்ததில், அதிகளவு சல்பேற்றுகளை வெளியேற்றியது.[3]
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 15 – லியொனார்டோ டா வின்சி, இத்தாலிய ஓவியர், கண்டுபிடிப்பாளர் (இ. 1519)
- அக்டோபர் 2 – இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு மன்னர் (இ. 1485)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Stewart Smith, J, The Grange of St.Giles, Edinburgh, 1898, p.228.
- ↑ Davenport, Frances Gardiner, and Paullin, Charles Oscar. 1917. European Treaties Bearing on the History of the United States and Its Dependencies to 1684. Carnegie Institution of Washington. p. 12.
- ↑ Gao, Chaochao; Robock, Alan; Self, Stephen; Witter, Jeffrey B.; J. P. Steffenson, Henrik Brink Clausen, Marie-Louise Siggaard-Andersen, Sigfus Johnsen, Paul A. Mayewski and Caspar Ammann (2006). "The 1452 or 1453 A.D. Kuwae eruption signal derived from multiple ice core records: Greatest volcanic sulfate event of the past 700 years". Journal of Geophysical Research 111 (D12107): 11. doi:10.1029/2005JD006710. Bibcode: 2006JGRD..11112107G. http://climate.envsci.rutgers.edu/pdf/Kuwae27.pdf.