1453
1453 (MCDLIII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1453 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1453 MCDLIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1484 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2206 |
அர்மீனிய நாட்காட்டி | 902 ԹՎ ՋԲ |
சீன நாட்காட்டி | 4149-4150 |
எபிரேய நாட்காட்டி | 5212-5213 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1508-1509 1375-1376 4554-4555 |
இரானிய நாட்காட்டி | 831-832 |
இசுலாமிய நாட்காட்டி | 856 – 857 |
சப்பானிய நாட்காட்டி | Kyōtoku 2 (享徳2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1703 |
யூலியன் நாட்காட்டி | 1453 MCDLIII |
கொரிய நாட்காட்டி | 3786 |
நிகழ்வுகள் தொகு
- ஏப்ரல் 2–மே 29 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய சுல்தான் இரண்டாம் முகமது பைசாந்திய (கிழக்கு உரோமைப்) பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்தார்.[1][2]
- பட்டுப் பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது.
- மே 22 – பகுதி நிலா மறைப்பு நிகழ்ந்தது.
- அக்டோபர் 19 – நூறாண்டுப் போரின் இறுதிக் கட்டம். பிரான்சியர் பொர்தோவை மீளக் கைப்பற்றினர்.
- இங்கிலாந்தில் ரோசாப்பூப் போர்கள் ஆரம்பம்.
- கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு ஆரம்பமானது.
பிறப்புகள் தொகு
- அபோன்சோ டி அல்புகெர்க்கே, போர்த்துகல் நாட்டின் அரசியலாளர்; பெரும்படைத் தலைவர் (இ. 1515)
இறப்புகள் தொகு
- அக்பர்சின், வடக்கு யுவான் அரசமரபின் அரியணைக்கு உரிமை கோரியவர்களில் ஒருவர் (பி. 1423)
- டக்கோலா, இத்தாலிய அரசு நிர்வாகி, கலைஞர், பொறியியலாளர் (பி. 1382)
மேற்கோள்கள் தொகு
- ↑ Crowley, Roger (2006). Constantinople: The Last Great Siege, 1453. Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-571-22185-8.
- ↑ Foster, Charles (22 September 2006). "The Conquestof Constantinople and the end of empire". Contemporary Review இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070327061447/http://www.encyclopedia.com/doc/1G1-155920054.html. "It is the end of the Middle Ages")