முதன்மை பட்டியைத் திறக்கவும்

நிகழ்வுகள்தொகு

  • பெப்ரவரி 11சீனாவின் செங்தொங் பேரரசர் தியான்சுன் பேரரசராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
  • பெப்ரவரி 24சுவீடனின் எட்டாம் சார்லசு மன்னர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தென்மார்க்கின் முதலாம் கிறித்தியானுக்கு ஆட்சியைக் கொடுக்க உறுதிமொழி அளிக்கப்பட்டது.
  • சூன் 23 – முதலாம் கிறித்தியான் சுவீடனின் மன்னராக முடி சூடினார்.
  • சூலு சுல்தானகம் உருவானது.

பிறப்புகள்தொகு

இறப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=1457&oldid=2268308" இருந்து மீள்விக்கப்பட்டது