1458
நாட்காட்டி ஆண்டு
1458 (MCDLVIII) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1458 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1458 MCDLVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1489 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2211 |
அர்மீனிய நாட்காட்டி | 907 ԹՎ ՋԷ |
சீன நாட்காட்டி | 4154-4155 |
எபிரேய நாட்காட்டி | 5217-5218 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1513-1514 1380-1381 4559-4560 |
இரானிய நாட்காட்டி | 836-837 |
இசுலாமிய நாட்காட்டி | 862 – 863 |
சப்பானிய நாட்காட்டி | Chōroku 2 (長禄2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1708 |
யூலியன் நாட்காட்டி | 1458 MCDLVIII |
கொரிய நாட்காட்டி | 3791 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 24 – மத்தயாசு கோர்வீனசு அங்கேரியின் மன்னராக முடிசூடினார்.
- ஆகத்து 19 – இரண்டாம் பயசு 210வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- அக்டோபர் 24 – போர்த்துகலின் ஐந்தாம் அல்போன்சோ வடக்கு ஆப்பிரிக்காவின் சார் எசு0செகீரைக் கைப்பற்றினார்.[1]
- லூயிசு கடமோசுட்டோ முதலாவது கேப் வர்டி தீவுகளைக் கண்டுபிடித்தார்.
- யூதர்கள் செருமனியின் எர்பூர்ட் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.[2]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Vasconcelos e Sousa, Bernardo. "História de Portugal" (in Portuguese) (4th ). p. 182.
- ↑ Lemaître, Frédéric (19 செப்டம்பர் 2011). "Erfurt, ses juifs et l'UNESCO" (in பிரெஞ்சு). Le Monde. http://www.lemonde.fr/europe/article/2011/09/19/erfurt-ses-juifs-et-l-unesco_1574328_3214.html. பார்த்த நாள்: 19 September 2011.