16-ஆம் நூற்றாண்டு
நூற்றாண்டு
(16வது நூற்றாண்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கிபி 16ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1501 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1600 இல் முடிவடைந்தது.[1][2][3]
ஆயிரமாண்டுகள்: | 2-ஆம் ஆயிரமாண்டு |
நூற்றாண்டுகள்: | 15-ஆம் நூற்றாண்டு - 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1500கள் 1510கள் 1520கள் 1530கள் 1540கள் 1550கள் 1560கள் 1570கள் 1580கள் 1590கள் |
மோனா லிசா | |
---|---|
இத்தாலியம்: La Gioconda, பிரெஞ்சு: La Joconde | |
ஓவியர் | லியொனார்டோ டா வின்சி |
ஆண்டு | 1503–1506 |
வகை | எண்ணெய்ச் சாய ஓவியம் |
இடம் | லூவர் அருங்காட்சியகம், பாரிசு |
முக்கிய நிகழ்வுகள்
தொகு- 1500:போர்த்துகேய கடலோடி பெடரோ ஆல்வாரெசு கபரால் (Pedro Álvares Cabral) இன்றையபிரேசில் நாட்டைக் கண்டுபிடித்தார்.
- 1503: நோசுட்ரோடாமசு டிசம்பர் 14 அன்றோ டிசம்பர் 21 அன்றோ பிறந்தார்.
- 1503: லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) பின்னர் புகழ் பெற்ற மோனா லிசா ஓவியதைத் தீட்டத் தொடங்கினார். அடுத்த 3 ,4 ஆண்டுகளில் முடிக்கின்றார்.
- போர்த்துக்கேயர் இலங்கைக்கு முதலாவதாக வருகை தந்தனர். 1505 ஆம் ஆண்டு புயல் காரணமாக லொறோன்சோ டி அல்மேதா தலமையிலான கப்பலொன்று கொழும்பில் கரையொதுங்கியது. 1518 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் வியாபார அனுமதியை பெற்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ de Vries, Jan (14 September 2009). "The limits of globalization in the early modern world". The Economic History Review 63 (3): 710–733. doi:10.1111/j.1468-0289.2009.00497.x.
- ↑ Singh, Sarina; Lindsay Brown; Paul Clammer; Rodney Cocks; John Mock (2008). Pakistan & the Karakoram Highway. Vol. 7, illustrated. Lonely Planet. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74104-542-0. பார்க்கப்பட்ட நாள் 23 August 2010.
- ↑ Babur (2006). Babur Nama. Penguin Books. p. vii. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-400149-1.