1691
1691 (MDCXCI) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1691 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1691 MDCXCI |
திருவள்ளுவர் ஆண்டு | 1722 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2444 |
அர்மீனிய நாட்காட்டி | 1140 ԹՎ ՌՃԽ |
சீன நாட்காட்டி | 4387-4388 |
எபிரேய நாட்காட்டி | 5450-5451 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1746-1747 1613-1614 4792-4793 |
இரானிய நாட்காட்டி | 1069-1070 |
இசுலாமிய நாட்காட்டி | 1102 – 1103 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 4 (元禄4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1941 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4024 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 5 - ஒன்பதாண்டுப் போர்: பிரெஞ்சுப் படைகள் எசுப்பானியரின் வசமிருந்த மொன்சு நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 9 - இலண்டனில் உவைட்ஹால் அரண்மனையில் தீவிபத்து இடம்பெற்றது.
- மே 6 - எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணையின் படி பால்மா தே மல்லோர்க்காவில் 219 யூதர்கள் கட்டாயமாகத் திருமுழுக்குச் செய்யப்பட்டனர். தீவில் இருந்து தப்பிக்க முயன்ற 37 பேர் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
- மைக்கேல் ரோல் ரோலின் தேற்றத்தைக் கண்டுபிடித்தார்.
- யோசப் வாசு அடிகள் வன்னி, புத்தளம் ஆகிய பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.[1]
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 5