17 (எண்)
17 (பதினேழு) (seventeen) என்பதுஇயல் எண் ஆகும். இது 16 இன் தொடரி மற்றும் 18 இன் முன்னி ஆகும்.
- பதினேழு என்பது ஏழாவது பகா எண் ஆகும்.
- பதினேழு என்பது முதல் நான்கு பகா எண்களின் கூடுதல் ஆகும்.
- பதினேழு என்பது தமிழ் எண்களில் ௰௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும். [1]
| ||||
---|---|---|---|---|
முதலெண் | seventeen | |||
வரிசை | 17-ஆம் (பதினேழாம்) | |||
எண்ணுரு | பதினேழு | |||
காரணியாக்கல் | பகாத்தனி | |||
பகா எண் | 7 வது | |||
காரணிகள் | 1, 17 | |||
ரோமன் | XVII | |||
இரும எண் | 100012 | |||
முன்ம எண் | 1223 | |||
நான்ம எண் | 1014 | |||
ஐம்ம எண் | 325 | |||
அறும எண் | 256 | |||
எண்ணெண் | 218 | |||
பன்னிருமம் | 1512 | |||
பதினறுமம் | 1116 | |||
இருபதின்மம் | H20 | |||
36ம்ம எண் | H36 | |||
எபிரேயம் | י"ז | |||
பாபிலோனிய எண்ணுருக்கள் | 𒌋𒐛 |
கணிதத்தில்
தொகு- பதினேழு ஏழாவது பகா எண் ஆகும். இது நான்காவது சூப்பர்-பகாஎண் ஆகும்.[2] அதாவதுஏழு என்பது பதினேழுக்குள் உள்ளது.
பகா எண்களின் பண்புகள்
தொகு- பதினேழு என்பது முதல் நான்கு அடுத்தடுத்த பகா எண்களின் கூடுதல் ஆகும். அவை (2, 3, 5, மற்றும் 7) ஆகும்.
- மற்ற எந்த பகா எண்களின் அடுத்தடுத்த நான்கு கூடுதலானது இரட்டை எண்னை உருவாக்கும். மேலும் இரண்டால் வகுபடும்.
- 17 ஆனது இரட்டைப் பகாத்தனியை 19 உடன் உருவாக்கும். [3]
- 17 ஆனது இரணை பங்காளிப் பகாத்தனியை (Cousin prime) 13 உடன் உருவாக்கும்.
- இங்கு இரணை பங்காளிப் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே நான்கு வித்தியாசம் உருவாகும்.[4]
- 17 ஆனது ஆறகல் பகாத்தனியை (sexy primes) இரண்டு எண்களுடன்11 மற்றும் 23 உருவாக்கும்.
- இங்கு ஆறகல் பகாத்தனிகள் என்பது இரண்டு பகா எண்களுக்கு இடையே ஆறு வித்தியாசம் உருவாகும்.[5] மேலும்,
- இது ஆறாவது மெர்சென் பகா எண்கள் 2p − 1 , (ஒரு நேர்ம முழுவெண்) என்ற வடிவில் எழுதக்கூடிய பகாஎண்களாகும். அதாவது அந்த எண்ணின் வடிவம் , எனில் 131071 என்ற பகா எண் கிடைக்கும்.[6]
- 17 என்பது ஆய்லரின் அதிர்ஷ்ட எண்கள் (2, 3, 5, 11, 17, 41) ஆறில் ஒன்றாகும், அதன் மிகை முழுகளில் n என்பதாகும். அதன் அனைத்து முழுக்களின் kஉடன் 1 ≤ k < n, அந்த பல்லுறுப்புக் கோவை k2 − k + n பகா எண்களை உருவாக்கும்.[7]
- 17 என்பதை மற்றும் ஆகிய வடிவில் எழுதலாம்; , இதனை லேலண்டு பகா எண் என்பதாகும். [8][9]
- உதாரணமாக :
- மேலும் லேலண்டு பகா எண்கள்
- 92+29 = 593
- 152+215 = 32993
ஃபெர்மா எண்
தொகு- பதினேழு என்பது மூன்றாவது ஃபெர்மா எண் ஆகும்.
- இதன் வடிவமானது இங்கு .[10]
இருபடி முழுவெண் அணி
தொகுஒரு மிகை இருபடி வடிவம் முழுவெண் அணி பகா எண்களை
மேற்கோள்கள்
தொகு- ↑ உலக எண்கள் தமிழ் எண்களே![தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A006450 (Prime-indexed primes: பகா எண்ணுக்குள் பகா எண் உள்ளது.)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2023-06-29.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A001359 (Lesser of twin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A046132 (Larger member p+4 of cousin primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A023201 (Primes p such that p + 6 is also prime. (Lesser of a pair of sexy primes))". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A000043 (Mersenne exponents)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A014556 (Euler's "Lucky" numbers)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A094133 (Leyland primes)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ Sloane, N. J. A. (ed.). "Sequence A045575 (Leyland primes of the second kind)". நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சியம். நேரிணைய எண்வரிசை கலைக்களஞ்சிய அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Sloane's A019434 : Fermat primes". The On-Line Encyclopedia of Integer Sequences. OEIS Foundation. பார்க்கப்பட்ட நாள் 2016-06-01.