2013–14 ஆஷஸ் தொடர்

2013-14 ஆஷஸ் தொடர் (2013-14 Ashes Series) என்பது இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும். இத்தொடரில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தாழியைக் கைப்பற்றியது.

2013–14 ஆஷஸ் தொடர்
நாள் 21 நவம்பர் 2013 – 7 சனவரி 2014
இடம் ஆத்திரேலியா
முடிவு ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஆத்திரேலியா வெற்றி 5–0
தொடர் நாயகன் மிட்செல் ஜோன்சன் (ஆசி.)
காம்ப்டன்-மில்லர் பதக்கம்:
மிட்செல் ஜோன்சன் (ஆசி.)
அணிகள்
 ஆத்திரேலியா  இங்கிலாந்து
தலைவர்கள்
மைக்கல் கிளார்க் அலஸ்டைர் குக்
அதிக ஓட்டங்கள்
டேவிட் வார்னர் (523)
பிராட் ஹாடின் (493)
கிறிஸ் ரோஜர்ஸ் (463)
கெவின் பீட்டர்சன் (294)
மைக்கல் கேர்பெர்ரி (281)
பென் ஸ்டோக்ஸ் (279)
அதிக வீழ்த்தல்கள்
மிட்செல் ஜோன்சன் (37)
ரியான் ஹாரிஸ் (22)
நேத்தன் லியோன் (19)
ஸ்டூவர்ட் பிரோட் (21)
பென் ஸ்டோக்ஸ் (15)
ஜேம்ஸ் அண்டர்சன் (14)
2013 2015

அணிகள் தொகு

  ஆத்திரேலியா[1]   இங்கிலாந்து

பிந்தைய சேர்ப்பு

போட்டிகள் தொகு

1வது தேர்வு தொகு

21–25 நவம்பர்
ஓட்டப்பலகை
295 (97.1 நிறைவுகள்)
பிராட் ஹட்டின் 94 (153)
ஸ்டூவர்ட் பிரோட் 6/81 (24 நிறைவுகள்)
136 (52.4 நிறைவுகள்)
மைக்கல் கேர்பெர்ரி 40 (113)
மிட்செல் ஜோன்சன் 4/61 (17 நிறைவுகள்)
401/7 (94 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 124 (154)
கிறிஸ் ட்ரெம்லெட் 3/69 (17 நிறைவுகள்)
179 (81.1 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 65 (195)
மிட்செல் ஜோன்சன் 5/42 (21.1 நிறைவுகள்)
ஆத்திரேலியா 381 ஓட்டங்களால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: மிட்செல் ஜோன்சன் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • ஜோர்ஜ் பெய்லி (ஆசி.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • கெவின் பீட்டர்சன் (இங்.) தனது 100வது தேர்வுப் போட்டியில் விளையாடினார். பிராட் ஹட்டின் (ஆசி.) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

2வது தேர்வு தொகு

5–9 திசம்பர்
ஓட்டப்பலகை
570/9 (158 நிறைவுகள்)
மைக்கல் கிளார்க் 148 (243)
ஸ்டூவர்ட் பிரோட் 3/98 (30 நிறைவுகள்)
172 (68.2 நிறைவுகள்)
இயன் பெல் 72* (106)
மிட்செல் ஜோன்சன் 7/40 (17.2 நிறைவுகள்)
132/3 (39 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 83* (117)
ஜேம்ஸ் அண்டர்சன் 2/19 (7 நிறைவுகள்)
312 (101.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 87 (194)
பீட்டர் சிடில் 4/57 (19 நிறைவுகள்)
ஆத்திரேலியா 218 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: மிட்செல் ஜோன்சன் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 14.2 நிறைவுகள் மட்டுமே ஆட முடிந்தது.
  • பென் ஸ்டோக்ஸ் (இங்.) தனது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

3வது தேர்வு தொகு

13–17 திசம்பர்
ஓட்டப்பலகை
385 (103.3 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 111 (208)
ஸ்டூவர்ட் பிரோட் 3/100 (22 நிறைவுகள்)
251 (88 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 72 (153)
பீட்டர் சிடில் 3/36 (16 நிறைவுகள்)
369/6 (87 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 112 (140)
டிம் பிரெஸ்னன் 2/53 (14 நிறைவுகள்)
353 (103.2 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 120 (195)
மிட்செல் ஜோன்சன் 4/78 (25.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 150 ஓட்டங்களால் வெற்றி
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த்
நடுவர்கள்: பில்லி பவுடன் (நியூ.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
  • அலஸ்டைர் குக் (இங்.) மற்றும் மைக்கல் கிளார்க் (ஆசி.) ஆகிய இருவரும் தங்களது 100வது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • பென் ஸ்டோக்ஸ் (இங்.) தனது முதல் தேர்வு நூறைப் பெற்றார்.
  • ஆஷஸ் தாழியை ஆத்திரேலியா கைப்பற்றியது

4வது தேர்வு தொகு

26–30 திசம்பர்
ஓட்டப்பலகை
255 (100 நிறைவுகள்)
கெவின் பீட்டர்சன் 71 (161)
மிட்செல் ஜோன்சன் 5/63 (24 நிறைவுகள்)
204 (82.2 நிறைவுகள்)
பிராட் ஹட்டின் 65 (68)
ஜேம்ஸ் அண்டர்சன் 4/67 (20.2 நிறைவுகள்)
179 (61 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 51 (91)
நேத்தன் லியோன் 5/50 (17 நிறைவுகள்)
231/2 (51.5 நிறைவுகள்)
கிறிஸ் ரோஜர்ஸ் 116 (155)
மோன்டி பனேசர் 1/43 (7.5 நிறைவுகள்)
ஆத்திரேலியா 8 இழப்புகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), குமார் தர்மசேன (இல.)
ஆட்ட நாயகன்: மிட்செல் ஜோன்சன் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • இங்கிலாந்து வீரர் மோன்டி பனேசர்,[2] மற்றும் ஆத்திரேலிய வீரர்கள் ஷேன் வாட்சன், பீட்டர் சிடில் ஆகியோர் தங்களது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • முதல் நாள் போட்டியைக் காண 91,092 மக்கள் வந்திருந்தனர். தேர்வுப் போட்டிகளில் இது ஒரு உலகச் சாதனையாகும்.[3]

5வது தேர்வு தொகு

3–7 சனவரி
ஓட்டப்பலகை
326 (76 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 115 (154)
பென் ஸ்டோக்ஸ் 6/99 (19.5 நிறைவுகள்)
155 (58.5 நிறைவுகள்)
பென் ஸ்டோக்ஸ் 47 (101)
பீட்டர் சிடில் 3/23 (13 நிறைவுகள்)
276 (61.3 நிறைவுகள்)
கிறிஸ் ரோஜர்ஸ் 119 (169)
ஸ்கோட் பிரோத்விக் 3/33 (6 நிறைவுகள்)
166 (31.4 நிறைவுகள்)
மைக்கல் கேர்பெர்ரி 43 (63)
ரியான் ஹாரிஸ் 5/25 (9.4 நிறைவுகள்)
ஆத்திரேலியா 281 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: அலீம் தர் (பாக்.), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ.)
ஆட்ட நாயகன்: ரியான் ஹாரிஸ் (ஆசி.)
  • நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • கேரி பல்லன்ஸ், ஸ்கோட் போர்த்விக் மற்றும் போய்ட் ரன்கின் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் தங்களது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
  • பென் ஸ்டோக்ஸ் (இங்.) முதல் முறையாக ஐந்து-மட்டையாளர்களை வீழ்த்தினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Bailey named in Test squad". Espncricinfo.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014.
  2. Hoult, Nick. "The Ashes 2013–14: England spinner Monty Panesar feared Test career was over". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/sport/cricket/international/theashes/10536060/The-Ashes-2013-14-England-spinner-Monty-Panesar-feared-Test-career-was-over.html. பார்த்த நாள்: 26 திசம்பர் 2013. 
  3. "The Ashes: MCG posts record attendance on day one of Boxing Day Test". ABC News. http://www.abc.net.au/news/2013-12-26/record-crowd-watches-day-one-of-mcg-test/5175610. பார்த்த நாள்: 28 திசம்பர் 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2013–14_ஆஷஸ்_தொடர்&oldid=2800438" இலிருந்து மீள்விக்கப்பட்டது