2015 ஆஷஸ் தொடர்
துடுப்பாட்ட பயணம்
2015 ஆஷஸ் தொடர் (205 Ashes Series) என்பது இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும். இத்தொடரில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தாழியைக் கைப்பற்றியது.
2015 ஆஷஸ் தொடர் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
அணிகள் | ||||||||||||||||
இங்கிலாந்து | ஆத்திரேலியா | |||||||||||||||
தலைவர்கள் | ||||||||||||||||
அலஸ்டைர் குக் | மைக்கல் கிளார்க் | |||||||||||||||
அதிக ஓட்டங்கள் | ||||||||||||||||
ஜோ ரூட் (460) அலஸ்டைர் குக் (330) மொயீன் அலி (293) |
ஸ்டீவ் சிமித் (508) கிறிஸ் ரோஜர்ஸ் (480) டேவிட் வார்னர் (418) | |||||||||||||||
அதிக வீழ்த்தல்கள் | ||||||||||||||||
ஸ்டூவர்ட் பிரோட் (21) ஸ்டீவன் ஃபின் (12) மொயீன் அலி (12) |
மிட்செல் ஸ்டார்க் (18) ஜோசு ஆசில்வுட் (16) நேத்தன் லியோன் (16) | |||||||||||||||
|
அணிகள்
தொகுஆத்திரேலியா | இங்கிலாந்து |
---|---|
|
|
1 தொடர் தொடங்குவதற்கு முன்பு காயம் காரணமாக ரியான் ஹாரிசு நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக கம்மின்சு சேர்க்கப்பட்டார்.
2 மூன்றாவது போட்டியில் கேரி பல்லன்சுக்கு பதிலாக பேர்ஸ்டோ சேர்க்கப்பட்டார்.[2]
3 நான்காவது போட்டிக்கான அணியில் இருந்து ஜேம்ஸ் அண்டர்சன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக பிளன்கட் மற்றும் ஃபூட்டிட் ஆகிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.[3] ஐந்தாவது போட்டியில் அண்டர்சன் மீண்டும் அணிக்குத் திரும்பினார்.[4]
போட்டிகள்
தொகு1வது தேர்வு
தொகு2வது தேர்வு
தொகு3வது தேர்வு
தொகு29 சூலை – 2 ஆகத்து
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலிய அணி மட்டையாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 66 நிறைவுகளாகக் குறைக்கப்பட்டது.
- மிட்செல் ஜோன்சன் 300 இழப்புகள் மற்றும் 2000 ஓட்டங்களை எட்டிய 2வது ஆத்திரேலிய வீரர் ஆனார்.[5]
4வது தேர்வு
தொகு5வது தேர்வு
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Australia tour of England and Ireland, 5th Investec Test: England v Australia at The Oval, Aug 20–23, 2015". ESPN CricInfo. பார்க்கப்பட்ட நாள் 25 August 2015.
Players of the series – CJL Rogers (Australia) and JE Root (England)
- ↑ "Ashes 2015: Jonny Bairstow in England squad for third Test". BBC Sport (British Broadcasting Corporation). 21 July 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33612502. பார்த்த நாள்: 9 August 2015.
- ↑ "Ashes 2015: England name Plunkett and Footitt for fourth Test". BBC Sport (British Broadcasting Corporation). 1 August 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33747185. பார்த்த நாள்: 9 August 2015.
- ↑ "James Anderson in England squad for fifth Ashes Test". BBC Sport (British Broadcasting Corporation). 9 August 2015. https://www.bbc.co.uk/sport/0/cricket/33840845. பார்த்த நாள்: 9 August 2015.
- ↑ "All-round records – Test matches – Cricinfo Statsguru – ESPN Cricinfo". ESPNcricinfo. ESPN Sports Media. Archived from the original on 13 April 2017. பார்க்கப்பட்ட நாள் 9 August 2015.