2017–18 ஆஷஸ் தொடர்

துடுப்பாட்ட பயணம்

2017-18 ஆஷஸ் தொடர் (2017-18 Ashes Series) என்பது இங்கிலாந்து மற்றும் ஆத்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெறும் தேர்வுத் துடுப்பாட்டத் தொடராகும். இத்தொடரில் ஆத்திரேலியா 4-0 என்ற கணக்கில் வென்று ஆஷஸ் தாழியைக் கைப்பற்றியது.

2017–18 ஆஷஸ் தொடர்
பகுதி: இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18
நாள் 23 நவம்பர் 2017 – 8 சனவரி 2018
இடம் ஆத்திரேலியா
முடிவு 5-போட்டிகள் கொண்ட தொடரில் 4–0 என்ற கணக்கில் ஆத்திரேலியா வெற்றி
தொடர் நாயகன் காம்ப்டன்-மில்லர் பதக்கம்:
ஸ்டீவ் சிமித் (ஆசி.)
அணிகள்
 ஆத்திரேலியா  இங்கிலாந்து
தலைவர்கள்
ஸ்டீவ் சிமித் ஜோ ரூட்
அதிக ஓட்டங்கள்
ஸ்டீவ் சிமித் (687)
ஷவுன் மார்ஷ் (445)
டேவிட் வார்னர் (441)[1]
தாவீத் மாலன் (383)
ஜோ ரூட் (378)
அலஸ்டைர் குக் (376)[1]
அதிக வீழ்த்தல்கள்
பாட் கமின்சு (23)
மிட்செல் ஸ்டார்க் (22)
நேத்தன் லியோன் (21)[2]
ஜேம்ஸ் அண்டர்சன் (17)
ஸ்டூவர்ட் பிரோட் (11)
கிரிஸ் வோக்ஸ் (10)[2]
2015 2019

அணிகள் தொகு

  ஆத்திரேலியா[3]   இங்கிலாந்து[4]

போட்டிகள் தொகு

1-வது தேர்வு தொகு

23–27 நவம்பர் 2017
ஓட்டப்பலகை
302 (116.4 நிறைவுகள்)
யேம்சு வின்சு 83 (170)
மிட்செல் ஸ்டார்க் 3/77 (28 நிறைவுகள்)
328 (130.3 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 141* (326)
ஸ்டூவர்ட் பிரோட் 3/49 (25 நிறைவுகள்)
195 (71.4 நிறைவுகள்)
ஜோ ரூட் 51 (104)
ஜோசு ஆசில்வுட் 3/46 (16 நிறைவுகள்)
173/0 (50 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 87* (119)
ஆத்திரேலியா 10 இழப்புகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக முதல் நாள் ஆட்டத்தில் 9.3 நிறைவுகள் ஆடப்படவில்லை.
  • கேமரன் பாங்கொப்ட் (ஆசி) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • மிட்செல் ஸ்டார்க் (ஆசி) தனது 150-வது தேர்வு மட்டையாளரை வீழ்த்தினார்.[5]

2-வது தேர்வு தொகு

2–6 திசம்பர் 2017 (ப/இ)
ஓட்டப்பலகை
442/8 (149 நிறைவுகள்)
சோன் மார்சு 126* (231)
கிரைக் ஓவர்ட்டன் 3/105 (33 நிறைவுகள்)
227 (76.1 நிறைவுகள்)
கிரைக் ஓவர்ட்டன் 41* (79)
நேத்தன் லியோன் 4/60 (24.1 நிறைவுகள்)
138 (58 நிறைவுகள்)
மிட்செல் ஸ்டார்க் 20 (25)
ஜேம்ஸ் அண்டர்சன் 5/43 (22 நிறைவுகள்)
233 (84.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 67 (123)
மிட்செல் ஸ்டார்க் 5/88 (19.2 நிறைவுகள்)
ஆத்திரேலியா 120 ஓட்டங்களால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: சோன் மார்சு (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது
  • முதல் நாள் ஆட்டத்தில் மழை காரணமாக 9 நிறைவுகளும், இரண்டாம் நாளில் 18.5 நிறைவுகளும் விளையாடப்படவில்லை.
  • கிரைக் ஓவர்ட்டன் (இங்) தனது 1-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[6]

3-வது தேர்வு தொகு

14–18 திசம்பர் 2017
ஓட்டப்பலகை
403 (115.1 நிறைவுகள்)
டேவின் ஜொகானஸ் மலான் 140 (227)
மிட்செல் ஸ்டார்க் 4/91 (25.1 நிறைவுகள்)
662/9 (179.3 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 239 (399)
ஜேம்ஸ் அண்டர்சன் 4/116 (37.3 நிறைவுகள்)
218 (72.5 நிறைவுகள்)
ஜேம்சு வின்சு 55 (95)
ஜோசு ஆசில்வுட் 5/48 (18 நிறைவுகள்)
ஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த்
நடுவர்கள்: மராயிஸ் எராஸ்மஸ் (தெஆ), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் சிமித் (ஆசி)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அலஸ்டைர் குக் இங்கிலாந்துக்காக 150-வது தேர்வுப் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார்.[7][8]
  • டேவின் ஜொகானஸ் மலான் (இங்), மிட்செல் மார்ஷ் (ஆசி) இருவரும் தமது முதலாவது தேர்வு சதத்தைப் பெற்றனர்.[9][10]
  • இவ்வாட்ட முடிவை அடுத்து, ஆத்திரேலியா ஆஷஸ் கோப்பையைக் கைப்பற்றியது.[11]

4-வது தேர்வு தொகு

26–30 திசம்பர் 2017
ஓட்டப்பலகை
327 (119 நிறைவுகள்)
டேவிட் வார்னர் 103 (151)
ஸ்டூவர்ட் பிரோட் 4/51 (28 நிறைவுகள்)
491 (144.1 நிறைவுகள்)
அலஸ்டைர் குக் 244* (409)
பாற் கமின்சு 4/117 (29.1 நிறைவுகள்)
263/4 (124.2 நிறைவுகள்)
ஸ்டீவ் சிமித் 102* (275)
ஜோ ரூட் 1/1 (3 நிறைவுகள்)
ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவு
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சுந்தரம் ரவி (இந்)
ஆட்ட நாயகன்: அலஸ்டைர் குக் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமா 4-ஆம் நாள் பிப 3:00 இற்குப் பின்னர் ஆட்டம் நடைபெறவில்லை.
  • டொம் கரன் (இங்) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

5-வது தேர்வு தொகு

4–8 சனவரி 2018
ஓட்டப்பலகை
346 (112.3 நிறைவுகள்)
ஜோ ரூட் 83 (141)
பாற் கமின்சு 4/80 (24.3 நிறைவுகள்)
649/7 (193 நிறைவுகள்)
உஸ்மான் கவாஜா 171 (381)
மொயீன் அலி 2/170 (48 நிறைவுகள்)
180 (88.1 நிறைவுகள்)
ஜோ ரூட் 58 (167)
பாட் கமின்சு 4/39 (17 நிறைவுகள்)
ஆத்திரேலியா ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 123 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), ஜொயெல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: பாற் கமின்சு (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • மேசன் கிரேன் (ஆசி) தனது முதலாது தேர்வுப் போட்டியில் விளையாடி, அதில் தனது முதலாவது மட்டையாளரையும் வீழ்த்தினார்.
  • ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்) தனது 50வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[12]
  • அலஸ்டைர் குக் (இங்) 12,000 தேர்வு ஓட்டங்களை எடுத்த வயதில் குறைந்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை பெற்றார்.[13]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2017–18 Ashes series – Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  2. 2.0 2.1 "2017–18 Ashes series – Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 January 2018.
  3. "Australia confirm Ashes Test squad". Cricket.com.au. 17 November 2017. http://www.cricket.com.au/news/australia-mens-ashes-test-squad-gabba-adelaide-smith-warner-starc-paine-bancroft-shaun-marsh/2017-11-17. பார்த்த நாள்: 17 November 2017. 
  4. "England name Test squad for Ashes tour". England and Wales Cricket Board. 27 September 2017. https://www.ecb.co.uk/news/482709. பார்த்த நாள்: 27 September 2017. 
  5. "Smith leads Australia revival to leave Test in the balance". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2017.
  6. "Ashes: Australia on top after day one of second Test in Adelaide". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2017.
  7. "Alastair Cook still committed to playing for England". பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2017.
  8. "3rd Test at Western Australia Cricket Association Ground, Perth ESPNCricinfo". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2017.
  9. "Ashes: Dawid Malan hits maiden Test century on day one in Perth". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 14 திசம்பர் 2017.
  10. "Marsh silences critics with maiden Test ton". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 16 திசம்பர் 2017.
  11. "Ruthless Australia regain the Ashes". Cricket Australia. http://www.cricket.com.au/news/match-report/day-five-australia-england-third-magellan-ashes-test-video-highlights-live-scores-stream-waca/2017-12-18. பார்த்த நாள்: 18 திசம்பர் 2017. 
  12. "No butts! Hard-headed Jonny Bairstow deserves huge credit for reaching 50 Test caps says England predecessor Matt Prior". Mirror. பார்க்கப்பட்ட நாள் 4 சனவரி 2018.
  13. "Ashes Stats: Two paces of Cook". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=2017–18_ஆஷஸ்_தொடர்&oldid=3503902" இலிருந்து மீள்விக்கப்பட்டது