இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2017 நவம்பர் முதல் 2018 பெப்ரவரி வரை சுற்றுப்பயணம் செய்து ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியுடன் ஐந்து தேர்வுப் போட்டிகளிலும், ஐந்து ஒரு-நாள் போட்டிகளிலும் விளையாடியது.[3] அத்துடன் இவ்விரு அணிகளும் நியூசிலாந்துடன் இணைந்து மூன்று அணிகள் பங்குபற்றும் பன்னாட்டு இருபது20 தொடரிலும் விளையாடுகின்றன.[4] ஆத்திரேலியாவுடனான தேர்வுப் போட்டிகள் 2017–18 ஆஷஸ் தொடர் என அழைக்கப்பட்டது. இத்தொடரை ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வென்றது.[5] ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 4–1 என்ற கணக்கில் வென்றது.[6]

இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய சுற்றுப்பயணம் 2017–18
ஆத்திரேலியா
இங்கிலாந்து
காலம் 23 நவம்பர் 2017 – 21 பெப்ரவரி 2018
தலைவர்கள் ஸ்டீவ் சிமித் (தேர்வு) ஜோ ரூட் (தேர்வு)
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 4–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஸ்டீவ் சிமித் (687) டேவிட் மலேன் (383)
அதிக வீழ்த்தல்கள் பாற் கமின்சு (23) ஜேம்ஸ் அண்டர்சன் (17)
தொடர் நாயகன் ஸ்டீவ் சிமித் (ஆசி)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் ஆரன் பிஞ்ச் (275)[1] ஜேசன் ரோய் (250)[1]
அதிக வீழ்த்தல்கள் ஆன்ட்ரூ டை (8)[2] எடில் ரசீட் (10)[2]
தொடர் நாயகன் ஜோ ரூட் (இங்)

அணிகள் தொகு

தொடர்கள் ஒரு-நாள்
  ஆத்திரேலியா[7]   இங்கிலாந்து[8]   ஆத்திரேலியா   இங்கிலாந்து

தேர்வுத் தொடர் தொகு

1வது தேர்வு தொகு

23–27 நவம்பர் 2017
Scorecard
இங்கிலாந்து  
302 (116.4 நிறைவுகள்)
195 (71.4நிறைவுகள்)
எ.
  ஆத்திரேலியா
328 (130.3 நிறைவுகள்)
0/173 (50 நிறைவுகள்)
10 இழப்புகளால் ஆத்திரேலியா வெற்றி
தெ காபா, பிரிஸ்பேன்

2வது தேர்வு தொகு

2–6 திசம்பர் 2017 (D/N)
Scorecard
ஆத்திரேலியா  
8/442 (149 நிறைவுகள்)
138 (58 நிறைவுகள்)
எ.
  இங்கிலாந்து
227 (76.1 நிறைவுகள்)
233 (84.2 நிறைவுகள்)
120 ஓட்டங்களால் ஆத்திரேலியா வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெய்டு

3வது தேர்வு தொகு

14–18 திசம்பர் 2017
Scorecard
இங்கிலாந்து  
403 (115.1 நிறைவுகள்)
218 (72.5 நிறைவுகள்)
எ.
  ஆத்திரேலியா
9/662அ (179.3 நிறைவுகள்)
ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 41 ஓட்டங்களால் ஆத்திரேலியா வெற்றி
மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கம், பேர்த்

4வது தேர்வு தொகு

26–30 திசம்பர் 2017
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா  
327 (119 நிறைவுகள்)
4/263அ (124.2 நிறைவுகள்)
எ.
  இங்கிலாந்து
491 (144.1 நிறைவுகள்)

5வது தேர்வு தொகு

4–8 சனவரி 2018
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
346 (112.3 நிறைவுகள்)
180 (88.1 நிறைவுகள்)
எ.
  ஆத்திரேலியா
7/649அ (193 நிறைவுகள்)
ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 123 ஓட்டங்களால் ஆத்திரேலியா வெற்றி
சிட்னி துடுப்பாட்ட அரங்கம், சிட்னி

ஒருநாள் தொடர் தொகு

1வது ஒருநாள்I தொகு

14 சனவரி 2018
14:20 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா  
8/304 (50 நிறைவுகள்)
  இங்கிலாந்து
5/308 (48.5 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 107 (119)
லியம் பிளன்கட் 3/71 (10 நிறைவுகள்)
ஜேசன் ரோய் 180 (151)
பாற் கமின்சு 2/63 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 5 இழப்புகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: ஜேசன் ரோய் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • அன்ட்ரூ டை (ஆசி) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
  • ஜேசன் ரோய் (இங்) ஒருநாள் போட்டிகலில் அதிக ஓட்டங்கள் (180) எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையைப் பெற்றார்.[9]

2-வது ஒருநாள் தொகு

19 சனவரி 2018
13:20 (ப/இ)
ஓட்டப்பலகை
ஆத்திரேலியா  
9/270 (50 நிறைவுகள்)
  இங்கிலாந்து
6/274 (44.2 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 106 (114)
ஜோ ரூட் 2/31 (7 நிறைவுகள்)
இங்கிலாந்து 4 இழப்புகளால் வெற்றி
பிரிசுபேன் துடுப்பாட்ட அரங்கம், பிரிஸ்பேன்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சாம் நொகாசுக்கி (ஆசி)
ஆட்ட நாயகன்: ஜோ ரூட் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • அலெக்சு கேரி ஜை ரிச்சார்ட்சன் (ஆசி) தமது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினர்.
  • லியம் பிளன்கட் (இங்)தனது 100வது ஒருநாள் இலக்கைக் கைப்பற்றினார்.[10]
  • ஆரன் பிஞ்ச் (ஆசி) தனது 10வது ஒருநாள் சதத்தைப் பெற்று, விரைவாக இச்சாதனையைப் பெற்ற (83 இன்னிங்சு) ஆத்திரேலியர் ஆனார்.[11]

3வது ஒருநாள் தொகு

21 சனவரி 2018
14:20 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
6/302 (50 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
6/286 (50 நிறைவுகள்)
Jos Buttler 100* (83)
ஜோசு ஆசில்வுட் 2/58 (10 நிறைவுகள்)
ஆரன் பிஞ்ச் 62 (53)
மார்க் வுட் 2/46 (10 நிறைவுகள்)
இங்கிலாந்து 16 ஓட்டங்களால் வெற்றி
சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: யொசு பட்லர் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
  • ஜோ ரூட் (இங்) தனது 100வது ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[12]

4-வது ஒருநாள் தொகு

26 சனவரி 2018
13:50 (ப/இ)
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
196 (44.5 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
7/197 (37 நிறைவுகள்)
கிரிஸ் வோகஸ் 78 (82)
பாற் கமின்சு 4/24 (10 நிறைவுகள்)
திராவிசு கெட் 96 (107)
எடில் ரசீட் 3/49 (10 நிறைவுகள்)
ஆத்திரேலியா 3 இழப்புகளால் வெற்றி
அடிலெய்டு நீள்வட்ட அரங்கம், அடிலெயிட்
நடுவர்கள்: குமார் தர்மசேன (இல), சாம் நொகாஸ்கி (ஆசி)
ஆட்ட நாயகன்: பாற் கமின்சு (ஆசி)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.
  • திராவிசு கெட் (ஆசி), கிரிஸ் வோகஸ் (இங்) இருவரும் தமது 1,000-வது ஓட்டத்தை எடுத்தனர்.[13][14]

5வது ஒருநாள் தொகு

28 சனவரி 2018
11:20
ஓட்டப்பலகை
இங்கிலாந்து  
259 (47.4 நிறைவுகள்)
  ஆத்திரேலியா
247 (48.2 நிறைவுகள்)
ஜோ ரூட் 62 (68)
ஆன்ட்ரூ டை 5/46 (9.4 நிறைவுகள்)
மார்க்கசு ஸ்டொய்னிசு 87 (99)
டொம் கரன் 5/35 (9.2 நிறைவுகள்)
இங்கிலாந்து 12 ஓட்டங்களால் வெற்றி
பேர்த் அரங்கம், பேர்த்
நடுவர்கள்: சைமன் பிரை (ஆசி), கிறிசு காஃபனி (நியூ)
ஆட்ட நாயகன்: டொம் கரன் (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடியது.

இ20ப தொடர் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "2017–18 England in Australia ODI series – Most runs". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 "2017–18 England in Australia ODI series – Most wickets". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 28-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 16-01-2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Adelaide to host maiden Ashes day-night Test". ESPN Cricinfo. http://www.espncricinfo.com/australia/content/story/1072249.html. பார்த்த நாள்: 13-12-2016. 
  5. "Ruthless Australia regain the Ashes". Cricket Australia. http://www.cricket.com.au/news/match-report/day-five-australia-england-third-magellan-ashes-test-video-highlights-live-scores-stream-waca/2017-12-18. 
  6. Lillywhite, Jamie (21 சனவரி 2018). "England win by 16 runs to clinch series". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 21-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  7. "Australia confirm Ashes Test squad". Cricket.com.au. 17-11-2017. http://www.cricket.com.au/news/australia-mens-ashes-test-squad-gabba-adelaide-smith-warner-starc-paine-bancroft-shaun-marsh/2017-11-17. பார்த்த நாள்: 17-11-2017. 
  8. "England name Test squad for Ashes tour". England and Wales Cricket Board. 27-09-2017. https://www.ecb.co.uk/news/482709. பார்த்த நாள்: 27-09-2017. 
  9. "Australia v England: Jason Roy hits record 180 in five-wicket victory". BBC Sport. 14 சனவரி 2018. http://www.bbc.co.uk/sport/cricket/42680815. பார்த்த நாள்: 14-01-2018. 
  10. "Challenge for Australia to catch one-day pace-setters". ESPN Cricinfo. 19 January 2018. http://www.espncricinfo.com/story/_/id/22142122/challenge-australia-catch-one-day-pace-setters. 
  11. "Finch - fastest to 10 ODI hundreds for Australia". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Australia pin hopes on big guns to keep series alive". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 21-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "Australia vs England, live: Travis Head misses ton as Aussies win". The Australian. பார்க்கப்பட்ட நாள் 26-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  14. "Travis Head powers Australia to victory after quicks roll England in Adelaide". Adelaide Now. பார்க்கப்பட்ட நாள் 26-01-2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள் தொகு