கிபி ஆண்டு 8 (VIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "கமில்லசு மற்றும் குவின்க்டிலியானசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Camillus and Quinctilianus”) எனவும், "ஆண்டு 761" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 8 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது எட்டாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 7 ஆகும்.[1][2]

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: 5     6    7    - 8 -  9  10  11
8
கிரெகொரியின் நாட்காட்டி 8
VIII
திருவள்ளுவர் ஆண்டு 39
அப் ஊர்பி கொண்டிட்டா 761
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2704-2705
எபிரேய நாட்காட்டி 3767-3768
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

63-64
-70--69
3109-3110
இரானிய நாட்காட்டி -614--613
இசுலாமிய நாட்காட்டி 633 BH – 632 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 258
யூலியன் நாட்காட்டி 8    VIII
கொரிய நாட்காட்டி 2341

நிகழ்வுகள் தொகு

இடம் வாரியாக தொகு

ரோமப் பேரரசு தொகு

  • ஆகஸ்ட் 3 – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார்.

ஆசியா தொகு

  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

பிறப்புகள் தொகு

  • டைடஸ் ப்ளேவியஸ் சபினஸ் (இ. 69)

இறப்புகள் தொகு

  • மார்கஸ் வலேரியஸ் மேச்சல்ல கார்வினஸ் (பி. கிமு 64) ரோம தளபதி.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=8&oldid=3778033" இலிருந்து மீள்விக்கப்பட்டது