ஆப்பிரிக்கப் பொருளியல் நிலை

ஆப்பிரிக்கப் பொருளியல்
During 2003 unless otherwise stated
மக்கள் தொகை: 88.7 கோடி (14%)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (PPP): US$ 1.635 trillion
US$ 2.572 trillion (2007)
GDP (Currency): $558 billion
$1,150 billion (2007)
GDP/capita (PPP): $1,968
$2,975 (2007) IMF
GDP/capita (Currency): $671
நபர் மொத்த உற்பத்தியின்
ஆண்டு வளர்ச்சி:
5.16% (2004-2006)
10% உயர்வகுப்பினரின் வருமானம்: 44.7%
ஒரு மில்லியன் டாலருக்கும்
மிகுதியான சொத்து கொண்டவர்கள்:
0.1 million (0.01%)
நாளொன்றுக்கு 1$ பணத்துக்கும் குறைவாக
வருமானம் கொண்டவர்கள் தொகை:
36.2%
வெளிநாட்டுக் கடன்
மொத்த உற்பத்தியில் விழுக்காடு
60.7% (1998)
25.5% (2007) IMF
வெளிக்கடன் செலுத்தம்
மொத்த உற்பத்தியில் விழுக்காடு
4.2%
3.0% (2007) IMF
வெளிநாட்டு உதவித்தொகை
மொத்த உற்பத்தியில் விழுக்காடு
3.2% (2001)
பெண்கள் வருமானம் (கணிப்பு) ஆண்களில் 51.8%
Numbers from the UNDP and AfDB. Most numbers exclude some countries for lack of information. Since these tend to be the poorest nations, these numbers tend to have an upwards bias. Numbers are mostly from 2002.
வார்ப்புரு:World economy infobox footer
edit

ஆப்பிரிக்கப் பொருளியியல் நிலை ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியின் வணிகம், தொழில்துறை மற்றும் வளங்கள் ஆகியவற்றைப் பொருத்தும் இன்ன பிற கூறுகளின்படியும் அமைந்துள்ளது. சூலை 2005-ல் ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 88.7 கோடி மக்கள் வாழ்ந்திருந்தனர். மாந்தர் வாழும் பெருநிலங்களில் ஆப்பிரிக்காவில்தான் ஏழ்மை மிகுந்துள்ளது. அண்மையில் இக்கண்டத்தின் பல பகுதிகள் முன்னேறி வந்தாலும் 2003-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித வளர்ச்சி அறிக்கையில் பட்டியலிடப்பட்ட 175 நாடுகளில் 25 ஆப்பிரிக்க நாடுகள் கடைநிலையில் இருந்தன. இப்பகுதியின் சிக்கலான கொந்தளிக்கும் வரலாறு இந்நிலை ஏற்படவொரு காரணமாகும். வெளிநாட்டவரிடமிருந்து விடுதலை அடைந்த வேளையில் இருந்த நிலைபெறா அரசியல் சூழல் பனிப்போரினால் மேலும் மோசமடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து ஊழலும் ஆட்சியாளர்களின் வன்முறை அரசியலும் ஆப்பிரிக்காவின் பொருளியல் நிலையைப் பின்தங்கிவிடச் செய்தன.

ஏழ்மையின் விளைவாக வாழ்நாள் குறைவு, வன்முறை, அரசியலில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இவை பொருளியல் சிக்கல்களை நீட்டிக்கக் காரணமாகியுள்ளன. இந்நிலையை மாற்றவிழைந்த முயற்சிகள் பல தோல்வியுற்றன. இருந்தும், அண்மைய தரவுகள் சகாராப் பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்த நாடுகள் உலக நாடுகளின் வளர்ச்சி விரைவையொட்டி வளர்வதைக் காட்டுகின்றன.[1][2]

வரலாறு தொகு

வட்டார மாறுபாடுகள் தொகு

நாடு 2006-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவில்)[3]
(billion US$)
2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (வாங்குதிறன் நிகரி)[4]
(US$)
மாந்தர் வளர்ச்சி சுட்டெண் - 2005[5]
  அல்ஜீரியா 114.73 5,985 0.733
  அங்கோலா 44.03 3,533 0.446
  பெனின் 4.78 1,390 0.437
  போட்சுவானா 10.33 12,057 0.654
  புர்க்கினா பாசோ 6.21 1,140 0.370
  புருண்டி 0.81 699 0.413
  கமரூன் 18.32 1,995 0.532
  கேப் வர்டி 1.14 2,831 0.736
  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 1.49 675 0.384
  சாட் 6.54 1,749 0.388
  கொமொரோசு 0.40 1,063 0.561
  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 8.54 264 0.411
  காங்கோ 7.39 3,621 0.548
  ஐவரி கோஸ்ட் 17.48 1,575 0.432
  சீபூத்தீ 0.76 1,964 0.516
  எகிப்து 107.48 5,051 0.708
  எக்குவடோரியல் கினி 8.56 11,999 0.642
  எரித்திரியா 1.09 689 0.483
  எதியோப்பியா 13.32 591 0.406
  காபொன் 9.55 12,742 0.677
  கம்பியா 0.51 726 0.502
  கானா 12.91 1,225 0.553
  கினியா 3.32 946 0.456
  கினி-பிசாவு 0.30 569 0.374
  கென்யா 21.19 1,359 0.521
  லெசோத்தோ 1.48 1,415 0.549
  லைபீரியா 0.63 383 0.? N/A
  லிபியா 50.32 10,727 0.818
  மடகாசுகர் 5.50 988 0.533
  மலாவி 2.23 691 0.437
  மாலி 5.93 1,027 0.380
  மூரித்தானியா 2.66 1,691 0.550
  மொரிசியசு 6.45 10,155 0.804
  மொரோக்கோ 57.31 4,100 0.646
  மொசாம்பிக் 7.61 743 0.384
  நமீபியா 6.37 4,547 0.650
  நைஜர் 3.54 613 0.374
  நைஜீரியா 114.69 1,892 0.470
  ரீயூனியன் (பிரான்ஸ்) 15.98[6] 19,233 (nominal)[6] 0.850 (in 2003)[7]
  ருவாண்டா 2.49 813 0.452
  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 0.12 1,460 0.654
  செனிகல் 8.94 1,676 0.499
  சீசெல்சு 0.75 13,887 0.843
  சியேரா லியோனி 1.44 790 0.336
  சோமாலியா 0.06[4] 199 0.? N/A
  தென்னாப்பிரிக்கா 254.99 8,477 0.674
  சூடான் 37.57 2,249 0.526
  சுவாசிலாந்து 2.65 4,384 0.547
  தன்சானியா 12.78 1,018 0.467
  டோகோ 2.21 888 0.512
  தூனிசியா 30.30 6,461 0.766
  உகாண்டா 9.32 991 0.505
  சாம்பியா 10.91 1,175 0.434
  சிம்பாப்வே 5.01 538 0.513

கூறுகள் தொகு

துறைகள் தொகு

விளைவுகள் தொகு

வளர்ச்சி நோக்கு முயற்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 'Fast economic growth' in Africa
  2. African economy 'to expand 6.2%'
  3. Source
  4. 4.0 4.1 சான்று
  5. சான்று
  6. 6.0 6.1 (பிரெஞ்சு) INSEE Réunion. "11.1 - RÉSULTATS ÉCONOMIQUES" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2008-04-09.
  7. Source