இடையப்பட்டி, மதுரை மாவட்டம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இடையபட்டி (ஆங்கில மொழி: Idayapatti, Madurai district) என்பது தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், மதுரை (வடக்கு) வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், இடையபட்டி ஊராட்சியில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும்.[1] இடையபட்டி கிராமம், மதுரை கிழக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
இடையபட்டி, மதுரை மாவட்டம் Idayapatti, Madurai district | |
---|---|
ஆள்கூறுகள்: 9°56′18″N 78°16′45″E / 9.9384°N 78.2792°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை மாவட்டம் |
ஏற்றம் | 183 m (600 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,798 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625110 |
தொலைபேசி குறியீடு | +91452xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | மதுரை, மேலூர், திருமோகூர், திருவாதவூர், வேப்படப்பு, பூஞ்சுத்தி, இசலானி, ஆமூர், குன்னத்தூர், நாட்டார்மங்கலம், செங்கோட்டை, பூவந்தி மற்றும் வரிச்சியூர் |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. |
மக்களவைத் தொகுதி | மதுரை மக்களவைத் தொகுதி |
மக்களவை உறுப்பினர் | சு. வெங்கடேசன் |
இணையதளம் | https://madurai.nic.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 183 மீட்டர் உயரத்தில், 9°56′18″N 78°16′45″E / 9.9384°N 78.2792°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இடையபட்டி அமையப் பெற்றுள்ளது. இடையபட்டி, இதன் மாவட்டத் தலைமையிடமான மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. 633.41 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்கிராமத்தின் மக்கள்தொகை 1,798 ஆகும். இங்கு 365 வீடுகள் உள்ளன. இதன் அருகமைந்த நகரம் மேலூர் மற்றும் மதுரை ஆகும். அருகமைந்த சிற்றூர்கள் வரிச்சியூர், வேப்படப்பு, இசலானி, பூஞ்சுத்தி, ஆமூர், திருவாதவூர் ஆகும்.
மதுரை மையச் சிறை வளாகம்
தொகுஇடையப்பட்டி கிராமத்தில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மதுரை மத்திய சிறை வளாகம் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.[2]