இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016

இந்தியத் துடுப்பாட்ட அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் 2016 சூலை 9 முதல் ஆகத்து 22 வரை நான்கு தேர்வுத் துடுப்பாட்ட தொடர் ஆட்டங்களில் பங்குகொண்டது.[1][2][3]

இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேற்கிந்தியத் தீவுகளுக்கான சுற்றுப்பயணம், 2016
மேற்கிந்தியத் தீவுகள்
இந்தியா
காலம் 9 சூலை 2016 – 22 ஆகத்து 2016
தலைவர்கள் ஜேசன் ஹோல்டர் விராட் கோலி
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர்
முடிவு 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் கிரைக் பிராத்வெயிட் (200) விராட் கோலி (251)
அதிக வீழ்த்தல்கள் மிகுவேல் கம்மின்சு (9) ரவிச்சந்திரன் அசுவின் (17)
தொடர் நாயகன் ரவிச்சந்திரன் அசுவின் (இந்)
இருபது20 தொடர்
முடிவு 2-ஆட்டத் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் எவின் லூயிசு (107) கே. எல். ராகுல் (110)
அதிக வீழ்த்தல்கள் டுவைன் பிராவோ (2) யாசுப்பிரித் பம்ரா (4)

இந்திய அணியின் இச்சுற்றுப் பயணத்தின் போது மேலும் மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளை நடத்துவது தொடர்பாக 2016 சூலையில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மேற்கிந்தியத் தீவுகளின் துடுப்பாட வாரியத்துடன் பெச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆகத்து இறுதியில் புளோரிடாவில் போட்டிகளை நடத்தலாம் என மேற்கிந்திய குழு தெரிவித்தது.[4] 2016 ஆகத்து 2 இல், இந்தியக் குழு இரண்டு இ20ப போட்டிகளை அமெரிக்காவின் புளோரிடாவில் 2016 ஆகத்து 27-28களில் நடத்துவதற்கு இணங்கியது.[5]

தேர்வுத் தொடரை இந்தியா 2–0 என்ற கணக்கிலும், இ20ப தொடரை மேற்கிந்தியத் தீவுகள் 1–0 என்ற கணக்கிலும் வென்றன.

அணிகள்

தொகு
தேர்வு அணி இ20ப அணி
  மேற்கிந்தியத் தீவுகள்[6][7][8][9]   இந்தியா[10]   மேற்கிந்தியத் தீவுகள்[11]   இந்தியா[12]

தேர்வுத் தொடர்

தொகு

1வது தேர்வு

தொகு
21–25 சூலை 2016
ஓட்டப்பலகை
566/8d (161.5 ஓவர்கள்)
விராட் கோலி 200 (281)
கிரைக் பிராத்வெயிட் 3/65 (14.5 ஓவர்கள்)
243 (90.2 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 74 (281)
உமேஸ் யாதவ் 4/44 (18 ஓவர்கள்)
231 (78 ஓவர்கள்) (f/o)
கார்லோசு பிராத்வைட் 51* (82)
ரவிச்சந்திரன் அசுவின் 7/83 (25 ஓவர்கள்)
இந்தியா இரு இன்னிங்சு, 92 ஓட்டங்களால் வெற்றி
சர் விவியன் ரிச்சட்ஸ் அரங்கம், அண்டிக்குவா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • ரொசுட்டன் சேசு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • விராட் கோலி (இந்) தேர்வுப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை எடுத்தார்.[13]
  • இரவிச்சந்திரன் அசுவினின் 7/83 மேற்கிந்தியத் தீவுகளில் இந்தியப் பந்து வீச்சாளர் ஒருவரின் சிறந்த ஆட்டம் ஆகும்.[14]
  • இந்த ஆட்டம் இந்தியாவின் ஆசியாவுக்கு வெளியேயான போட்டிகளில் மிகப் பெரிய வெற்றியாகும். சொந்த நாட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மிகப் பெரும் தோல்வியாகும்.[14]

2வது தேர்வு

தொகு
30 சூலை–3 ஆகத்து 2016
ஓட்டப்பலகை
196 (52.3 ஓவர்கள்)
செருமைன் பிளாக்வுட் 62 (62)
ரவிச்சந்திரன் அசுவின் 5/52 (16 ஓவர்கள்)
500/9d (171.1 ஓவர்கள்)
கே. எல். ராகுல் 158 (303)
ரொசுட்டன் சேசு 5/121 (36.1 ஓவர்கள்)
388/6 (104 ஓவர்கள்)
ரொசுட்டன் சேசு 137* (269)
முகம்மது சமி 2/82 (19 ஓவர்கள்)
ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடிந்தது.
சபினா பார்க் அரங்கம், கிங்ஸ்டன், யமைக்கா
நடுவர்கள்: அலீம் தர் (பாக்), இயன் கூல்ட் (இங்)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது..
  • மிகுவேல் கமின்சு (மேஇ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
  • ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 18வது "ஐந்து-இலக்குகளைப்" பெற்றார்.[15]
  • ரொசுட்டன் சேசு (மே.இ) தனது முதலாவது தேர்வு சதத்தை பெற்றார்.[16]

3வது தேர்வு

தொகு
9–13 ஆகத்து 2016
ஓட்டப்பலகை
353 (129.4 ஓவர்கள்)
ரவிச்சந்திரன் அசுவின் 118 (297)
மிகுவேல் கம்மின்சு 3/54 (21.4 ஓவர்கள்)
225 (103.4 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 64 (163)
புவனேசுவர் குமார் 5/33 (23.4 ஓவர்கள்)
217/7d (48 ஓவர்கள்)
அஜின்க்யா ரகானே 78* (116)
மிகுவேல் கம்மின்சு 6/48 (11 ஓவர்கள்)
108 (47.3 ஓவர்கள்)
டாரென் பிராவோ 59 (100)
முகம்மது சமி 3/15 (11 ஓவர்கள்)
இந்தியா 237 ஓட்டங்களால் வெற்றி
டரென் சம்மி தேசியத் துடுப்பாட்ட அரங்கு, செயிண்ட் லூசியா
நடுவர்கள்: நைஜல் லோங் (இங்), ரொட் டக்கர் (ஆசி)
ஆட்ட நாயகன்: ரவிச்சந்திரன் அசுவின் (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக 3-ம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.
  • அல்சாரி யோசப் (மே.இ) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.

4வது தேர்வு

தொகு
18–22 ஆகத்து 2016
ஓட்டப்பலகை
62/2 (22 ஓவர்கள்)
கிரைக் பிராத்வெயிட் 32* (78)
இஷாந்த் ஷர்மா 1/7 (5 ஓவர்கள்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
  • முதலாம் நாள் ஆட்டம் மழை காரணமாக மதிய இடைவேளைக்குப் பின்னர் நிறுத்தப்பட்டது. 2-ம், 3-ம், 4-ம், 5-ம் நாள் ஆட்டங்களும் மழை காரணமாக நடைபெறவில்லை.
  • இவ்வாட்ட முடிவை அடுத்து இந்தியா பன்னாட்டு துடுப்பாட்டக் குழுவின் தரவரிசையில் முதலாவது இடத்தை பாக்கித்தானிடம் இழந்தது.[17]

இ20ப தொடர்

தொகு

1வது இ20ப

தொகு
27 ஆகத்து 2016
ஓட்டப்பலகை
  இந்தியா
244/4 (20 ஓவர்கள்)
எவின் லூயிசு 100 (49)
ரவீந்திர ஜடேஜா 2/39 (3 ஓவர்கள்)
மேற்கிந்தியத் தீவுகள் 1 ஓட்டத்தால் வெற்றி
மத்திய புரோவார்டு பிராந்திய பூங்கா, லார்டர்கில், புளோரிடா
நடுவர்கள்: நைசல் துகுயிடு (மேஇ), ஜோயெல் வில்ச (மேஇ)
ஆட்ட நாயகன்: எவின் லூயிசு (மேஇ)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • ஐக்கிய அமெரிக்காவில் இந்தியா விளையாடிய முதலாவது துடுப்பாட்டப் போட்டி இதுவாகும்.[18]
  • எவின் லூயிசு (மேஇ), கே. எல். ராகுல் (இந்) தமது முதலாவது இ20ப சதத்தை எடுத்தனர்.
  • மேற்கிந்தியத் தீவுகள் 21 ஆறு ஓட்டங்களை எடுத்து இ20ப போட்டிகளில் உலக சாதனை புரிந்தனர்.[19]

2வது இ20ப

தொகு
28 ஆகத்து 2016
ஓட்டப்பலகை
  இந்தியா
15/0 (2 ஓவர்கள்)
முடிவில்லை
மத்திய புரோவார்டு பிராந்திய பூங்கா, லார்டர்கில், புளோரிடா
நடுவர்கள்: லெசுலி ரைஃபர் (மேஇ), சோயல் வில்சன் (மேஇ)
ஆட்ட நாயகன்: மகேந்திரசிங் தோனி (இந்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
  • மழை காரணமாக ஆரம்ப ஆட்டம் 40 நிமிடங்களுக்குத் தடைப்பட்டது.[20]
  • இந்திய ஆட்டத்தின் 2 வது ஓவருடன் மழை காரண்மாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
  • ரவிச்சந்திரன் அசுவின் (இந்) தனது 200வது இ20ப இலக்கைக் கைப்பற்றினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "BCCI clears India's tour of West Indies". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2016.
  2. "Test hopefuls in WICB camp ahead of India series". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 16 மே 2016.
  3. "West Indies set to host India for four Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "BCCI officials in Florida to discuss India-WI T20s in August". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 சூலை 2016.
  5. "BCCI announces two T20Is against WI in Florida". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2016.
  6. "Roston Chase in for West Indies, Ramdin out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 July 2016.
  7. "Miguel Cummins called up for first Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 July 2016.
  8. "West Indies pick uncapped Alzarri Joseph". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.
  9. "Hope replaces Chandrika in West Indies Test squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 August 2016.
  10. "Shardul Thakur earns call-up for WI Tests". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 May 2016.
  11. "Carlos Brathwaite named West Indies T20 captain". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 9 August 2016.
  12. "Raina, Yuvraj out of T20Is in USA". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016.
  13. "Kohli's first double takes India past 400". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2016.
  14. 14.0 14.1 "Ashwin emulates Botham with ton and seven-for". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2016.
  15. "Ashwin's 18th five-wicket haul keeps WI to 196". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
  16. "Roston Chase does a Garry Sobers". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 ஆகத்து 2016.
  17. "Farce ends as third-shortest Test ever". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 22 ஆகத்து 2016.
  18. "India field on US debut; Gayle, Dhawan out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2016.
  19. "West Indies v India: Evin Lewis smashes 48-ball century in one-run T20 win". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 27 ஆகத்து 2016.
  20. "'Technical' delay, rain, wet field: bizarre no-result". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 28 August 2016.

வெளி இணைப்புகள்

தொகு