இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதிகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவில் நிலவி வந்த பல்வேறு சமூக, மத, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடி, சீர்திருத்தங்களை கொண்டு வந்து இந்திய மக்களின் வாழ்வை அடுத்த நிலைக்கு முன்னேற்றிய தலைவர்களின் பட்டியலே இது.
இந்தியாவில் குறிப்பிடத்தக்க சமூக சீர்திருத்தவாதிகள் பட்டியல்
- சுப்பிரமணிய பாரதியார்
- சுவாமி விவேகானந்தர்
- ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்
- தேபேந்திரநாத் தாகூர்
- ரவீந்திரநாத் தாகூர்
- மகாத்மா காந்தி
- துவாரகாநாத் கங்குலி
- கோபால் கணேஷ் அகர்கர்
- ரமாபாய் ரானடே
- பாபா ஆம்தே
- தாராபாய் ஷிண்டே
- ஜாவைத் ரஹி
- பாண்டுரங் சாஸ்திரி ஆதவலே [1]
- பசவண்ணா
- வினோபா பாவே
- கோபால் ஹரி தேஷ்முக்
- விர்சந்த் காந்தி
- நாராயண குரு
- காசி நஸ்ருல் இஸ்லாம்
- ஆச்சார்யா பால்சாஸ்திரி ஜம்பேகர்
- விநாயக் தாமோதர் சாவர்க்கர்
- தோண்டோ கேசவ் கர்வே
- டி.கே.மாதவன்
- ராமகிருஷ்ண பரமஹம்சர்
- ஜோதிபா பூலே
- சாவித்ரிபாய் பூலே
- பண்டித ரமாபாய்
- பெரியார் ஈ.வெ.ராமசாமி
- குரியகோஸ் எலியாஸ் சாவரா
- மகாதேவ் கோவிந்த் ரானடே
- கிரிட்டி ராய்
- ராஜா ராம் மோகன் ராய்
- பேகம் ரோகேயா
- பி.ஆர்.அம்பேத்கர்
- தயானந்த சரஸ்வதி
- சுபாஷ் சந்திர போஸ்
- அனுராக் சவுகான் [2]
- சகஜானந்த் சரஸ்வதி
- பிரபாத் ரஞ்சன் சர்க்கார் [3]
- கேசுப் சந்திர சென்
- கோலாப்பூரின் ஷாஹு
- சிசுனாலா ஷெரீப்
- விட்டல் ராம்ஜி ஷிண்டே
- ராமலிங்க சுவாமிகள்
- கந்துகூரி வீரேசலிங்கம்
- ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
- பிரபோதங்கர் தாக்கரே
மேற்கோள்கள்
தொகு- ↑ Tributes paid to founder of Swadhyaya movement Times of India, 12 November 2003.
- ↑ "यह हैं रियल लाइफ के पैडमैन, सेनेटरी पैड लेकर कर रहे हैं जागरूक". Dainik Jagran (in hindi). 2018-05-28.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Noble, Barnes &. "Sarkar, you can not be forgotten. The life and work of Prabhat Ranjan Sarkar|NOOK Book". Barnes & Noble (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-19.