இந்தியாவில் பறவைகள் சரணாலயங்கள்

பறவைகள் சரணாலயங்கள் என்பது பறவைகளின் பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் உயிர்வாழ்வை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான இயற்கை வாழ்விடங்களைக் கொண்ட பகுதியாகும்.

இந்தியாவின் பறவைகள் சரணாலயங்களின் பட்டியல்

தொகு
 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கண்காணிப்பு கோபுரத்திலிருந்து
 
மலபார் சாம்பல்-இருவாட்சி தட்டிகாடு, கேரளா
 
கொல்லேரு டபிள்யூ ஐஎம்ஜி 3738 இல் அட்டபகாவில் கூட்டில் ஸ்பாட்-பில்ட் பெலிகன் (பெலெகனசு பிலிப்பென்சிசு)
 
உன்னாவோவின் நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள்
வ. எண் பெயர் மாநிலம்
1 கொல்லேறு பறவைகள் சரணாலயம் ஆந்திரப் பிரதேசம்
2 நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் ஆந்திரப் பிரதேசம்
3 பழவேற்காடு பறவைகள் காப்பகம் ஆந்திரப் பிரதேசம்
4 ஸ்ரீ பெனுசில நரசிம்ம வனவிலங்கு சரணாலயம் ஆந்திரப் பிரதேசம்
5 உப்பலபாடு பறவைகள் சரணாலயம் ஆந்திரப் பிரதேசம்
6 நாகி அணை பறவைகள் சரணாலயம் பீகார்
7 நஜாப்கார் வடிநில பறவைகள் சரணாலயம் தில்லி
8 சலிம் அலி பறவைகள் சரணாலயம் கோவா
9 கங்கா வனவிலங்கு சரணாலயம் குஜராத்
10 கிசாடிய பறவைகள் சரணாலயம் குஜராத்
11 கட்ச் புஸ்டர் வணவிலங்கு சரணாலயம் குஜராத்
12 நல் சரோவர் பறவைகள் சரணாலயம் குஜராத்
13 போர்பந்தர் பறவைகள் சரணாலாம் குஜராத்
14 தொல் ஏரி குஜராத்
15 பிந்தாவாசு வனவிலங்கு சரணாலயம் அரியானா
16 கபர்வாசு வனவிலங்கு சரணாலயம் அரியானா
17 கம்குல் இமாச்சலப் பிரதேசம்
18 அட்டிவேரி பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
19 பங்காபுரா கர்நாடகம்
20 பங்காபுர மயில் சரணாலயம் கர்நாடகம்
21 போனால் பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
22 குடவி பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
23 காகலடு கர்நாடகம்
24 காகலடு பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
25 மகதி பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
26 மண்டகத்தே பறவைகள் சரணாலயம் கர்நாடகம்
27 புட்டெனஹள்ளி ஏரி கர்நாடகம்
28 ரங்கன் திட்டு பறவைகள் காப்பகம் கர்நாடகம்
29 கடலுண்டி பறவைகள் சரணாலயம் கேரளா
30 குமரகம் பறவைகள் சரணாலயம் கேரளா
31 மங்களவனம் பறவைகள் சரணாலயம் கேரளா
32 பதிராமணல் கேரளா
33 தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் கேரளா
34 மாயானி பறவைகள் சரணாலயம் மகராட்டிரம்
35 கர்னால பறவைகள் சரணாலயம் மகராட்டிரம்
36 பெரிய இந்திய புஸ்டார்ட் சரணாலயம் மகராட்டிரம்
37 லெங்தெங் காட்டுயிர் காப்பகம் மிசோரம்
38 சில்கா ஏரி ஒடிசா
39 கேவலாதேவ் தேசியப் பூங்கா ராஜஸ்தான்
40 தால் சாப்பர் சரணாலயம் ராஜஸ்தான்
41 சிதரன்குடி பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
42 கஞ்சிரான் குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
43 கூத்தன்குளம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
44 சுசீந்திரம் தேரூர் பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
45 உதய்மார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
46 வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
47 வெள்ளோடு பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
48 வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் தமிழ்நாடு
49 சர்சாய் நவார் ஈரநிலம் உத்திரப்பிரதேசம்
50 லட்சம் பஹோசி சரணாலயம் உத்திரப்பிரதேசம்
51 நவாப்கஞ்ச் பறவைகள் சரணாலயம் உத்திரப்பிரதேசம்
52 ஓக்லா சரனாலயம் உத்திரப்பிரதேசம்
53 பாட்னா பறவைகள் சரணாலயம் உத்திரப்பிரதேசம்
54 சமன் சரணாலயம் உத்திரப்பிரதேசம்
55 சமசுபூர் பறவைகள் சரணாலயம் உத்திரப்பிரதேசம்
56 சாண்டி பறவைகள் சரணாலயம் உத்திரப்பிரதேசம்
57 சிந்தாமோனி கார் பறவைகள் சரணாலயம் மேற்கு வங்காளம்
58 குலிக் பறவைகள் சரணாலயம் (ரய்கானி WLS) மேற்கு வங்காளம்
59 ரசிக்பில் பறவைகள் சரணாலயம் மேற்கு வங்காளம்
60 தசுரான பறவைகள் சரணாலயம் (தனாவுரி ஈரநிலம்) உத்திரப்பிரதேசம்
61 வச்சனா பறவைகள் சரணாலயம் குஜராத்து
62 நந்தூர் மத்மேசுவர் பறவைகள் சரணாலயம் மகராட்டிரம்
63 ஹோகர்சார் ஈரநிலம்[1] ஜம்மு காஷ்மீர்
64 நளபானா பறவைகள் சரணாலயம் ஒடிசா

மேற்கோள்கள்

தொகு