இந்திரா காந்தி அமைதிப் பரிசு

இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும். இந்திய ரூபாய்கள் 25 இலட்சம் ரொக்கத் தொகையும் பாராட்டிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை 23 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர். இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் பன்னாட்டுக்குழு பரிசினுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.[1]

இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்

தொகு
ஆண்டு பெயர் விவரம்
1986[2] பன்னாட்டு செயலுக்குக்காக நாடாளுமன்றத்தினர் நாடாளுமன்றத்தினர்களின் பன்னாட்டு சங்கம்
1987[3] மிக்கைல் கொர்பசோவ் சோவியத் தலைவர்
1988[4] குரோ ஆர்லம் புருன்ட்லாண்ட் நார்வேயின் முன்னாள் பிரதமர்
1989[5] ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
1990[5] சாம் நுஜோமா நமீபியாவின் முதல் அதிபர்
1991[6] ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் (இறப்பின் பின்னர்)
1992[7] சபுரோ ஓகிடா சப்பானிய பொருளியலாளர்
1993[8] வாக்லாவ் அவொல் முதல் செக் குடியரசு அதிபர்
1994[9] திரவோர் அடல்ஸ்டன் இனவொதுக்கலுக்கு எதிரான தன்னார்வலர்
1995[10] ஒலுசெகன் ஒபாசன்யோ 12வது நைஜீரிய அதிபர்
1996[11] எல்லைகளற்ற மருத்துவர்கள் தன்னார்வலர் நிறுவனம்
1997[12] ஜிம்மி கார்டர் 39வது ஐக்கிய அமெரிக்க அதிபர்
1998[13] முகம்மது யூனுஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், 2006
1999[14] எம் எஸ் சுவாமிநாதன் இந்திய வேளாண் அறிவியலாளர்
2000[15] மேரி ராபின்சன் 7வது அயர்லாந்து அதிபர்
2001[16] சடகோ ஓகாடா முன்னாள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயராணையர்
2002[17] சிறீதத் ராம்பால் 2வது பொதுநலவாய நாடுகள் செயலர்நாயகம்
2003[18] கோபி அன்னான் 7வது ஐக்கிய நாடுகள் செயலர்நாயகம்
2004[19] இளவரசி சிரிந்தோர்ன் தாய்லாந்து இளவரசி
2005[20] ஹமித் கர்சாய் 1வது ஆப்கானிஸ்தான் அதிபர்
2006[21] வாங்கரி மாத்தாய் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் சேவையாளர்
2007[22] பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை அறக்கட்டளை
2008[23] முகம்மது அல்-பராதிய் 4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைவர்
2009[24] சேக் அசீனா வங்கதேசப் பிரதமர்
2010[25] லுலா ட சில்வா பிரேசில் முன்னாள் குடியரசுத்தலைவர்
2011[26] இலா பட் சமூக சேவகர்
2012[27] எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியா ஜனாதிபதி
2013[28] அங்கெலா மேர்க்கெல் செருமனியின் அரசுத்தலைவர்
2014[29] இந்திய விண்வெளி ஆய்வு மையம் இந்திய விண்வெளி நிறுவனம்
2015[30] அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் ஐநா நிறுவனம்
2017[1] மன்மோகன் சிங் முன்னாள் இந்தியப் பிரதமர்
2018[31] அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் அரசு சாரா நிறுவனம்
2019[32] டேவிட் ஆட்டன்பரோ இங்கிலாந்து இயற்கையியலாளர்
2021[33] பிராத்தம் புதுமையான கல்விசார் நிறுவனம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Manmohan wins Indira Gandhi Prize dated 18 November 2015, accessed 19 November 2017.
  2. Factiva.com Document ID:asp0000020011118djbj01gul, accessed நவம்பர் 4, 2006.
  3. Gorbachev Foundation Website பரணிடப்பட்டது 2007-07-08 at the வந்தவழி இயந்திரம் accessed நவம்பர் 4, 2006.
  4. Factiva.com Document ID:asp0000020011116dl28009cw, accessed நவம்பர் 4, 2006.
  5. 5.0 5.1 Factiva.com Document ID:afpr000020011031dpbk02rxb, accessed நவம்பர் 4, 2006.
  6. Factiva.com Document ID:afpr000020011106do5k01drv, accessed நவம்பர் 4, 2006.
  7. Factiva.com Document ID:asp0000020011107dobj0074i, accessed நவம்பர் 4, 2006.
  8. Havel's Acceptance Speech accessed நவம்பர் 4, 2006.
  9. African National Congress Website பரணிடப்பட்டது 2009-07-12 at the வந்தவழி இயந்திரம் dated சனவரி 27, 1995, accessed நவம்பர் 2, 2006.
  10. FES Website பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம் accessed நவம்பர் 2, 2006.
  11. The Hindu Archives for November 1997 பரணிடப்பட்டது 2006-03-16 at the வந்தவழி இயந்திரம் dated Nov 1997 accessed நவம்பர் 2, 2006.
  12. Jimmy Carter Library.Org accessed நவம்பர் 2, 2006.
  13. Grameen Bank Website accessed நவம்பர் 2, 2006.
  14. The Hindu News Archives for November 2000 பரணிடப்பட்டது 2005-01-24 at the வந்தவழி இயந்திரம் dated Nov 2000 accessed நவம்பர் 4, 2006.
  15. Office of the High Commissioner for Human Rights accessed நவம்பர் 2, 2006.
  16. Embassy of Japan In India Website பரணிடப்பட்டது 2005-11-19 at the வந்தவழி இயந்திரம் accessed நவம்பர் 4, 2006.
  17. The Tribune dated ஏப்ரல் 13, 2003, accessed நவம்பர் 2, 2006.
  18. The Hindu news article பரணிடப்பட்டது 2005-01-25 at the வந்தவழி இயந்திரம் dated நவம்பர் 20, 2003, accessed நவம்பர் 2, 2006.
  19. The Hindu news article பரணிடப்பட்டது 2020-04-05 at the வந்தவழி இயந்திரம் dated நவம்பர் 20, 2005, accessed நவம்பர் 2, 2006.
  20. The Tribune dated நவம்பர் 20, 2005, accessed நவம்பர் 2, 2005.
  21. New India Press[தொடர்பிழந்த இணைப்பு] dated நவம்பர் 20, 2007, accessed நவம்பர் 20, 2007.
  22. timesofindia.indiatimes.com dated 15 March 2008, accessed 15 March 2008.
  23. [1] dated 20 November 2008, accessed 20 November 2008.
  24. [2] dated 19 November 2009, accessed 5 October 2011.
  25. Indira Gandhi peace prize for Lula dated 19 November 2010, accessed 5 October 2011.
  26. indira gandhi peace prize for ela bhattdated 19 November 2011, accessed 22 November 2011.
  27. 2012 Indira Gandhi Prize for Peace, Disarmament and Development Is Awarded to President Ellen Johnson Sirleaf of Liberia dated 19 November 2012, accessed 28 November 2012.
  28. Indira Gandhi Prize for Peace, Disarmament and Development Is Awarded to Chancellor Angela Merkel of Germany dated 19 November 2013, accessed 19 November 2013.
  29. ISRO chosen for Indira Gandhi prize for peace, disarmament பரணிடப்பட்டது 2020-05-09 at the வந்தவழி இயந்திரம் dated 19 November 2014, accessed 19 November 2014.
  30. UNHCR chosen for Indira Gandhi prize for peace, disarmament dated 19 November 2015, accessed 19 November 2015.
  31. https://www.cseindia.org/cse-gets-2018-indira-gandhi-prize-9149>
  32. "Naturalist, broadcaster David Attenborough to get Indira Gandhi Peace Prize for 2019". 19 November 2019.
  33. "Pratham Education Foundation on LinkedIn: Pratham awarded Indira Gandhi Prize for 2021 | 19 comments".

மேலும் பார்க்க

தொகு