இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள் (ஆங்கிலம்: Postal codes in Indonesia}}, இந்தோனேசியம்: Daftar kode pos di Indonesia) என்பது இந்தோனேசியாவின் அஞ்சல் குறியீடுகளைக் குறிப்பதாகும். இந்தோனேசிய அஞ்சல் குறியீடுகள், பொதுவாக 5 இலக்கங்களைக் கொண்டிருக்கும்.

  • முதல் இலக்கம் அஞ்சல் அலுவலகம் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் குறிக்கிறது
  • இரண்டாவது மூன்றாவது இலக்கங்கள் மாநிலம் (Kabupaten) அல்லது நகரம் (Kota Madya) என்பதைக் குறிக்கிறது
  • நான்காவது இலக்கம் மாவட்டத்தைக் (Kecamatan) குறிக்கிறது
  • ஐந்தாவது இலக்கம் கிராமத்தைக் (Kelurahan/Desa) குறிக்கிறது
1974-ஆம் ஆண்டு இந்தோனேசிய அஞ்சல் முத்திரை

ஜகார்த்தா அஞ்சல் குறியீடுகள்

தொகு

ஜகார்த்தா அஞ்சல் குறியீடுகளுக்கு விதிவிலக்கு உள்ளது:[1]

  • மூன்றாவது இலக்கம் மாவட்டத்தைக் குறிக்கிறது (Kecamatan)
  • நான்காவது இலக்கம் நகர்ப்புற கிராமத்தைக் குறிக்கிறது (Kelurahan)
  • ஐந்தாவது இலக்கம் "0" ஆகும்.

அஞ்சல் குறியீட்டு மண்டலங்கள்

தொகு
 
இந்தோனேசிய பெருமாநிலங்களின் அஞ்சல் குறியீடுகள்
முதல்
இலக்கம்
அஞ்சல் மண்டலம்
1 ஜகார்த்தா பெருநகரப் பகுதி[2]
2 அச்சே, வடக்கு சுமாத்திரா, மேற்கு சுமாத்திரா, ரியாவு; இரியாவு தீவுகள்
3 பெங்கூலு, ஜாம்பி பிரிவு, பாங்கா பெலித்தோங் தீவுகள்; தெற்கு சுமாத்திரா மாகாணம்; லாம்புங்
4 பண்டென் மாகாணம்; மேற்கு சாவகம்[3])
5 நடுச் சாவகம்; யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
6 கிழக்கு சாவகம்
7 கலிமந்தான் (போர்னியோ)
8 பாலி, மேற்கு நூசா தெங்காரா; கிழக்கு நூசா தெங்காரா; சிறு சுண்டாத் தீவுகள்)
9 சுலாவெசி (Celebes), மலுக்கு தீவுகள் (Moluccas), மேற்கு நியூ கினி (Western New Guinea)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு