இலங்கையின் வட மாகாண ஆறுகள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
வடக்கு மாகாண ஆறுகளின் பட்டியல் (ஆங்கில மொழி: List of rivers of Northern Province, Sri Lanka) என்பது இலங்கையில் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடக்கு மாகாணத்தில் உள்ள ஆறுகளின் பட்டியல் ஆகும். வட மாகாணம் இலங்கையின் தமிழ் நாடு என்றும் அழைக்கப்படுகின்றது.[1]
முக்கிய ஆறுகள்
தொகுஇந்த மாகாணத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு, மற்றும் வன்னி ஆகியப் பகுதிகளில் பாயும் வற்றா ஆற்றிலிருந்து நிலத்தடி நீர் கிணறுகள் மற்றும் பாசனக் குளங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.[2] இதில் முக்கிய ஆறுகளின் பட்டியல் பின் வருமாறு:
இலக்கம் | ஆற்றின் பெயர் |
---|---|
1 | அக்கராயன் ஆறு |
2 | அருவி ஆறு |
3 | கனகராயன் ஆறு |
4 | கோடாலிக்கலு ஆறு |
5 | மன்டெகல் ஆறு |
6 | நையாறு மன்னார் |
7 | நையாறு முல்லைத்தீவு |
8 | நெதெலி ஆறு |
9 | பாலி ஆறு |
10 | பல்லவராயன்கட்டு ஆறு |
11 | பறங்கி ஆறு |
12 | பேராறு |
13 | பிரமந்தலாறு |
14 | தேராவில் ஆறு [3] |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கையின் தமிழ் நாடு" (in ஆங்கில மொழியில்). வட மாகாணம், இலங்கை: பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2015.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)CS1 maint: unrecognized language (link) - ↑ "இலங்கையின் ஆறுகள் இலங்கை அரசு". Archived from the original on 2016-05-29. பார்க்கப்பட்ட நாள் 2015-01-15.
- ↑ http://www.np.gov.lk/cluster/Planning/PDF/StatisticalInformation2008/Irrigation.pdf[தொடர்பிழந்த இணைப்பு]