ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(ஈரோடு மேற்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

ஈரோடு (மேற்கு)
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு
மக்களவைத் தொகுதிஈரோடு
மொத்த வாக்காளர்கள்2,93,058[1]
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தொகு
  • பெருந்துறை தாலுகா (பகுதி)

வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவன்பாளையம் கிராமங்கள்.

ஈரோடு தாலுக்கா (பகுதி)

கரை எல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல் (மேல்), திண்டல் (கீழ்), கதிரம்பட்டி, ராயபாளையம், மொடகரை, கூரப்பாளையம், தொட்டாணி, புதூர், புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்.

சூரியம்பாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (ஈ) (பேரூராட்சி).

[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு வெற்றியாளர் கட்சி வாக்குகள் இரண்டாவது வந்தவர் கட்சி வாக்குகள் வாக்குகள் வேறுபாடு
1996 என். கே. கே. பெரியசாமி திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2001 கே. எஸ். தென்னரசு அதிமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2006 என். கே. கே. பி. ராசா திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
2011 கே. வி. இராமலிங்கம் அதிமுக 90,789 யுவராஜா. எம் காங்கிரஸ் 52,921 37,868
2016 கே.வி.ராமலிங்கம் அதிமுக 82,297 எஸ். முத்துசாமி திமுக 77,391 4,906
2021 சு. முத்துசாமி திமுக[3] 100,757 கேவி ராமலிங்கம் அதிமுக 78,668 22,089

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 1 Feb 2022. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2016.
  3. ஈரோடு(மேற்கு) சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா

வெளியிணைப்புகள்

தொகு