எழுத்துமுறைகளின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த எழுத்துமுறைகளின் பட்டியல் எழுத்துமுறைகளை அவற்றின் சில தனித்துவமான அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தித் தருகிறது. எழுத்துமுறையின் பெயர் தடித்த எழுத்துக்களாலும், அவற்றைப் பயன்படுத்தி எழுதிய மொழிகளின் பெயர்கள் அருகே அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ள தமிழ்ச் சொற்களாலும் குறிக்கப்படுகின்றன. அடைப்புக் குறிக்குள் தரப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்கள் எழுத்து முறைகளின் ஆங்கிலப் பெயர்களைக் குறிக்கின்றன.
படவெழுத்து / கருத்தெழுத்து முறைகள்
தொகு- அசுட்டெக் – நகுவாட்டில்
- டோங்பா – நாக்சி
- மிக்மாக் hieroglyphic writing – மிக்மாக் - சில ஒலியன் கூறுகளும் உண்டு.
மொழி தவிர்ந்த பிறவற்றைக் குறிப்பதற்கான குறியீட்டு முறைகள் சிலவும் உண்டு. அவற்றுட் சில:
- பிளிசிம்போல்சு (Blissymbols) - Augmentative மற்றும் மாற்றுத் தொடர்பாடல் (AAC) போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட உருபனெழுத்து.
- நடனவெழுத்து (DanceWriting)
- புதுக்காலக் குறியீட்டு ஓவியம் (New Epoch Notation Painting)
உருபனெழுத்து முறைகள்
தொகுமெய்யெழுத்து அடிப்படையிலான உருபனெழுத்துக்கள்
தொகுஅசை அடிப்படையிலான உருபனெழுத்துக்கள்
தொகு- அனத்தோலியப் படவரியுருக்கள் – லூவியம்
- ஆப்பெழுத்து – சுமேரியம், அக்காடியம், பிற செமிட்டிய மொழிகள், ஈலமியம், இட்டைட், லூவியம், உர்ரியம், மற்றும் உரார்த்தியம்
- சீன எழுத்துமுறை (ஆன்சி) – சீனம், சப்பானியம் (கான்ஜி எனப்படுகின்றது), கொரியம் (அன்ஜா எனப்படுகின்றது), வியட்நாமியம் (ஹான் டு எனப்படுகின்றது)
- மாயன் – சோர்ட்டி, யுக்காட்டெக், மற்றும் பிற செவ்விய மாயன் மொழிகள்
- யி (செவ்வியல்) – பலவகை யி/லோலோ மொழிகள்
- சுயி எழுத்து – சுயி மொழி
சீனம் சார்ந்த உருபனெழுத்துக்கள்
தொகு- ஜுர்ச்சென் எழுத்து – ஜுர்ச்சென்
- கித்தான் பெரிய எழுத்து – கித்தான்
- தன்குட் மொழி – தன்குட்
- சுவாங் எழுத்து – சுவாங்
- சூ நோம் – வியட்நாமியம் (இன்று வழக்கிலில்லாத நாட்டார் வியட்நாமிய மொழி)
அசையெழுத்து முறைகள்
தொகுகுறை அசையெழுத்து முறைகள்
தொகுபகுப்பெழுத்து
தொகுஅப்ஜாட்
தொகு- அராமைக்
- அரபு – அரபு, அசெரி, பலூச்சி, காசுமீரி, பஸ்தூன், பாரசீகம், குர்து, சிந்தி, உய்குர், உருது, மற்றும் பல முசுலிம் மக்கள் பேசும் மொழிகள்.
- எசுட்ராஞ்சலோ – சிரியாக்
- எபிரேய சதுர எழுத்து – எபிரேய, யித்தியம், மற்றும் பல யூத மொழிகள்
- ஜாவி - அரபு, மலாய்
- மாணிக்கீயன் எழுத்துமுறை
- நாபாத்தீயன் – பெத்ராவின் நாபாத்தீயர்கள்
- பாலவி எழுத்துமுறை – நடுப் பாரசீகம்
- போனீசியம் – போனீசியம் பற்றும் பிற கனானிய மொழிகள்
- முன்-கனானியம்
- சாபியன்
- தென் அராபியம் – சபைக், கட்டாபானிக், இம்யாரிட்டிக், மற்றும் அர்தராமௌட்டிக்
- சோக்தியான்
- சமரித்தான் (பழம் எபிரேய) – அராமைக், அரபு மொழி, மற்றும் எபிரேய
- திபினாக் – துவாரேக்
- உகாரிட்டியம் – உகாரிட்டியம், உர்ரியம்
உண்மை ஒலியனெழுத்துக்கள்
தொகுஅபுகிடா
தொகுபிராமிக் குடும்ப அபுகிடாக்கள்
தொகு- அகோம்
- பிராமி – பிராகிருதம், சமசுக்கிருதம்
- பாலினியம்
- பட்டாக் – டோபா மற்றும் பிற பாட்டக் மொழிகள்
- பாபாயின் – இலோக்கானோ, கப்பம்பாங்கன், பங்காசினான், தகாலொக், பிக்கோல் மொழிகள், விசாயன் மொழிகள், மற்றும் பிற பிலிப்பைன் மொழிகள்
- வங்காளம் – வங்காளம், அசாமியம், மைதிலி
- புகிட்
- பர்மியம் – பர்மியம், காரென் மொழி, மொன், மற்றும் சான்
- சாம்
- டெகோங் – டெகோங் டாய்
- தேவநாகரி – இந்தி, சமசுக்கிருதம், மராட்டி, நேப்பாளி, மற்றும் பல வட இந்திய மொழிகள்
- குசராத்தி – குசராத்தி, காச்சீச்சி
- குர்முகி – பஞ்சாபி
- அனூனோ
- முறைஜாவனியம்
- ககாங்கா – ரேசாங்
- கைத்தி
- கன்னடம் – கன்னடம், துளு
- காவி
- கெமெர்
- லாவோ
- லிம்பு
- லோன்டாரா – புகினியம், மக்காசர், மற்றும் மண்டார்
- மலையாளம்
- மோடி – மராட்டி
- நேப்பாள் – நேப்பாள் மொழி, சமசுக்கிருதம்
- ஒரியா
- பாக்சுப்பா – மங்கோலியம், சீனம், மற்றும் பிற யுவான் வம்ச மங்கோலியப் பேரரசு மொழிகள்
- ரஞ்சனா – நேபாள் மொழி, சமசுக்கிருதம்
- சாரதா
- சித்தம் சமசுக்கிருதம் எழுதப் பயன்பட்டது
- சிங்களம்
- சௌராட்டிரம்
- சோயொம்போ
- சூடானியம்
- சிலோட்டி நாக்ரி - சிலேட்டி
- தாக்பான்வா – பலவான் மொழிகள்
- தாய் டாம்
- தாய்தாம் – Khün, மற்றும் வட தாய்
- தமிழ்
- தெலுங்கு
- தாய்
- திபெத்தியம்
- திருத்தா மைதிலி
- டோச்சாரியம்
- வாரங் காசிட்டி – ஹோ
பிற அபுகிடாக்கள்
தொகு- கனடா தொல்குடி அசையெழுத்து – கிரீ அசையெழுத்து (கிரீ), இனுக்டிடுட் அசையெழுத்து ( இனுக்டிடுட்), மற்றும் பிற வேறுபாடுகள் ஒசிப்வே, கரியர், பிளாக்ஃபூட், மற்றும் பிற கனடா மொழிகள்
- எதியோப்பிய எழுத்து – அம்காரியம், கீயெசு, ஒரோமோ, திக்ரிக்னா
- கரோசுட்டி – காந்தாரி, சமசுக்கிருதம்
- மேரோய்ட்டியம் – Meroë
- பிட்மன் சுருக்கெழுத்து
- போலார்ட் எழுத்து – மியாவோ
- சோரங் சோம்பெங் – சோரா
- தானா – திவேகி
- தோமாசு இயல்புச் சுருக்கெழுத்து
- மாண்டோம்பே
இறுதி மெய்-உயிர்க்குறி அபுகிடாக்கள்
தொகுஉயிரெழுத்து-அடிப்படையிலான அபுகிடாக்கள்
தொகுIn a couple abugidas, the vowels are basic, and the consonants secondary. If no consonant is written in Pahawh Hmong, it is understood to be /k/; consonants are written after the vowel they precede in speech. In Japanese Braille, the vowels but not the consonants have independent status, and it is the vowels which are modified when the consonant is y or w.