எஸ். ஆர். கதிர்
எஸ். ஆர். கதிர் (S. R. Kathir) தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றும் இந்திய ஒளிப்பதிவாளராவார். இவர் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். எம். சசிக்குமார், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதற்காக இவர் அறியப்படுகிறார்.
எஸ். ஆர். கதிர் S. R. Kathir | |
---|---|
பிறப்பு | 1978 (அகவை 45–46)[சான்று தேவை] கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவு இயக்குநர் |
விருதுகள் | விஜய் விருதுகள் 2009
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2016 பாசுடன் பன்னாட்டுத் திரைப்பட விழா 2022 |
தொழில் வாழ்க்கை
தொகுகதிர், கற்றது தமிழ் (2007), சுப்பிரமணியபுரம் (2008), நாடோடிகள் (2009) உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பெரும்பாலும் இயக்குநர்களான சசிக்குமார், சமுத்திரக்கனி ஆகியோரின் முயற்சிகளில் இணைந்து பணியாற்றினார்.
திரைப்படவியல்
தொகுஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
2007 | கற்றது தமிழ் | தமிழ் | |
2008 | சுப்பிரமணியபுரம் | தமிழ் | |
2009 | நாடோடிகள் | தமிழ் | |
2010 | சம்போ சிவ சம்போ | தெலுங்கு | |
ஈசன் | தமிழ் | ||
2011 | போராளி | தமிழ் | |
2012 | நீதானே என் பொன்வசந்தம் ஏதோ வெள்ளிபோயந்தி மனசு |
தமிழ் தெலுங்கு |
கூடுதல் ஒளிப்பதிவு |
2014 | ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் | தமிழ் | |
2015 | என்னை அறிந்தால் | தமிழ் | கூடுதல் ஒளிப்பதிவு |
இராஜதந்திரம் | தமிழ் | ||
2016 | வெற்றிவேல் | தமிழ் | |
லென்ஸ் | தமிழ் | ||
கிடாரி | தமிழ் | ||
2017 | கொடிவீரன் | தமிழ் | |
2018 | அசுரவதம் | தமிழ் | |
2019 | குயின் | தமிழ் ஆங்கிலம் |
எம்எக்ஸ் பிளேயரில் தொலைக்காட்சித் தொடர் |
2021 | ஜெய் பீம் | தமிழ் | |
கசட தபற | தமிழ் | பிரிவு: சதியாடல் | |
2022 | காத்துவாக்குல ரெண்டு காதல் | தமிழ் | |
2023 | கஸ்டடி | தமிழ் தெலுங்கு |
|
2024 | ஜோஸ்வா இமை போல் காக்க | தமிழ் | |
துருவ நட்சத்திரம்- அத்தியாயம் ஒன்று-யுத்த காண்டம் | தமிழ் | மனோஜ் பரமஹம்சா, விஷ்ணு தேவ் ஆகியோருடன் | |
வேட்டையன் | தமிழ் |
விருதுகள்
தொகு- பாசுடன் பன்னாட்டுத் திரைப்பட விழா சிறந்த ஒளிப்பதிவாளர் (2022) -ஜெய் பீம்[1]
- சிறந்த ஒளிப்பதிவாளர் விஜய் விருதுகள் (2009)
- சிறந்த ஒளிப்பதிவாளர் (2008) -சுப்பிரமணியபுரம்சுப்பிரமணியபுரம்உப்ராமனியபுரம்
- சிறந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த விகடன் விருதுகள் (2016) -கிடாரிகிதாரி