கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கருநாடகாவில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல் (List of dams and reservoirs in Karnataka) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் அமைந்துள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் பட்டியல்.[1][2]
விவரக்குறிப்புகளுடன் பட்டியல்
தொகுஅணைகள்/ நீர்த்தேக்கம் | ஆறு | அமைவிடம் | கொள்ளவு (மில்லியன் கன அடி) | நீர்த்தேக்க மட்டம் (மீ) | அணையின் உயரம் (மீ) | அணையின் நீளம் (மீ) | மதகுகள் | வகை | நீர்த்தேக்க அளவு (சதுர கி.மீ.) | கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு | நோக்கம் |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அலமட்டி அணை[3][4] | கிருஷ்ணா | பீசப்பூர் | 123.25 | 519.6 | 49.29 | 1564.85 | 26 | மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | 540.11 | 1999 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
பசவ சாகர்[5][6] | கிருஷ்ணா | நாராயணப்பூர், யாத்கிர் | 37.965 | 492.252 | 29.72 | 10637.52 | 30 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 132.06 | 1982 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
இராசா லகாமகவுடா[7] | காட்டபிரபா | ஹுக்கேரி வட்டம், பெல்காம் மாவட்டம் | 51.16 | 745.79 | 53.34 | 10183 | 10 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 63.38 | 1977 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
ரேணுகா சாகரா[8] | மலப்பிரபா | சௌந்தட்டி, பெல்காம் மாவட்டம் | 37.73 | 633.83 | 43.13 | 154.52 | 4 | ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | 54.97 | 1972 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
வாணி விலாச சாகரா[9] | வேதவதி | சித்திரதுர்க்கா மாவட்டம் | 30.442 | 652.28 | 43.28 | 405.4 | 2 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 87.63 | 1907 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
துங்கா மேலணை | துங்கா | காஜனூர், சீமக்கா | 3.24 | 588.24 | 17.5 | 791.39 | 22 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 13.389 | 2007 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
பத்ரா அணை[10][11] | பத்ரா | சிக்மகளூரு சிமோகா | 71.50 | 631.54 | 59.14 | 1708 | 4 | மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | 112.508 | 1965 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
துங்கபத்ரா அணை[12] | துங்கபத்திரை | ஹொசபேட்டே, விஜயநகர மாவட்டம் | 132.47 | 497.74 | 49.39 | 2443 | 33 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 378 | 1953 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
ஹேமாவதி நீர்த்தேக்கம்Reservoir[13] | ஹேமாவதி | கோரூர், ஹாசன் மாவட்டம் | 35.76 | 489.63 | 58.50 | 4692 | 6 | மண் நிரப்பு, கட்டுமான அணைகள், கசிவு, ஈர்ப்பு | 85.02 | 1979 | நீர்ப்பாசனம் |
கபினி நீர்த்தேக்கம் | கபினி | மைசூர் | 19.52 | 696 | 59.44 | 2732 | 4 | மண் நிர்ப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | - | 1974 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
ஹேரங்கி நீர்த்தேக்கம்[14] | ஹேரங்கி | சோமவாரப்பேட்டை, குடகு மாவட்டம் | 8.07 | 871.42 | 53 | 845.8 | 4 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 19.081 | 1982 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
கிருட்டிணராச சாகர் அணை[15] | காவிரி ஆறு | மண்டியா | 45.05 | 791 | 42.62 | 2621 | 18 | ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | 107.808 | 1931 | நீர்ப்பாசனம் & நீர் மின் ஆற்றல் |
லிங்கனமக்கி அணை[16] | சராவதி ஆறு | சாகரா வட்டம், சிமோகா மாவட்டம் | 156.62 | 554.43 | 61.26 | 2749.29 | 11 | Earth-fill, Gravity & கட்டுமான அணைகள் | 317.28 | 1964 | நீர் மின் ஆற்றல் |
சக்ரா நீர்த்தேக்கம் | சக்ரா | சக்கரா நகர், கோசுநகர், சீமக்கா | 7.3 | 575 | 84 | 570 | 1 | பாறை நிறைந்த | - | 1985 | நீர்ப்பாசனம் |
சாவேகாலூ நீர்த்தேக்கம் | சக்கரா | சக்கராநகர், சீமக்கா | 4.1 | 582 | 59 | 633 | 1 | பாறைகள் நிறைந்த | - | 1980 | நீர்ப்பாசனம் |
மணி நீர்த்தேக்கம் | வராகி | கோசாநகர் வட்டம், சீமக்கா | 35.2 | 594.36 | 59 | 580 | 3 | மண் நிரப்பு, ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | - | 1988 | நீர் மின் ஆற்றல் |
சுபா அணை[17] | காளி | ஜோதியா வட்டம், வடகன்னட மாவட்டம் | 147.54 | 564 | 101 | 331.29 | 3 | ஈர்ப்பு & கட்டுமான அணைகள் | 124 | 1987 | நீர் மின் ஆற்றல் |
கோடசள்ளி அணை[18] | காளி | கோடசள்ளி, ஜோதியா வட்டம், வடகன்னட மாவட்டம் | 10.14 | 75.5 m | 52.1 | 534 | 9 | மண் நிரப்பு, ஈர்ப்பு, கட்டுமான அணைகள் | 20.85 | 2000 | நீர் மின் ஆற்றல் |
கத்ரா அணை[19] | காளி | கார்வார் வட்டம், வடகன்னட மாவட்டம் | 13.74 | 34.50 m | 40.50 | 2313 | 10 | மண் நிரப்பு, ஈர்ப்பு, & கட்டுமான அணைகள் | 32.48 | 1997 | நீர் மின் ஆற்றல் |
சாந்தி சாகர ஏரி | அரிதரா | சென்னகிரி, தாவண்கரே மாவட்டம் | 3.5 | 612 | 8 | 290 | 2 | மண் நிரப்பு | 26.51 | - | நீர்ப்பாசனம் |
கரஞ்சா அணை | கரஞ்சா | பால்கி வட்டம், பிதார் மாவட்டம் | 13.1 | 587 | 19 | 3480 | 6 | - | 45 | 1989 | நீர்ப்பாசனம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "MAJOR RESERVOIR LEVEL INFORMATION – 02.12.2016" (PDF). Dmc.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 11 September 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Almatti Dam". India-WRIS. Archived from the original on 25 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Almatti Dam". Krishna Bhagya Jala Nigam Limited. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Basava Sagara (Narayanapur Dam)". India-WRIS. Archived from the original on 23 March 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Basava Sagara (Narayanapur Dam)". Krishna Bhagya Jala Nigam Limited. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Ghataprabha Dam". waterresources.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Malaprabha Dam". waterresources.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Vani Vilasa Sagara Dam". India-WRIS/. பார்க்கப்பட்ட நாள் 21 October 2016.
- ↑ "Bhadra Dam". India-WRIS. Archived from the original on 25 September 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Bhadhra Reservoir Project". KARNATAKA WATER RESOURCES DEPARTMENT. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Tungabhadra Dam". India-WRIS. Archived from the original on 6 January 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Hemavathi Reservoir". Karnataka-WR Department/. பார்க்கப்பட்ட நாள் 4 June 2017.
- ↑ "Harangi Dam". India-WRIS. Archived from the original on 24 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Krishnarajasagar Dam". India-WRIS. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Linganamakki Dam". India-WRIS. Archived from the original on 26 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.
- ↑ "Supa Dam". India-WRIS/. Archived from the original on 28 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
- ↑ "Kodasalli Dam". India-WRIS/. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2016.
- ↑ "Kadra Dam". India-WRIS/. Archived from the original on 29 April 2018. பார்க்கப்பட்ட நாள் 27 July 2016.