கிழக்கு விரைவு நெடுஞ்சாலை
கிழக்கு விரைவு நெடுஞ்சாலை (Eastern Express Highway சுருக்கமாக EEH, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தெற்கு மும்பை பகுதியின் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்தையும்[2], தானே மாவட்டத்தின் தானே நகரத்தையும் இணைக்கும் 23.55 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலை ஆகும்.[3] இது மும்பை பெருநகரப் பகுதிகளை இணைப்புதுடன், தில்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 48யின் ஒரு அங்கமாகும். இந்த விரைவுச் சாலை இடது புறம் 3 மற்றும் வலது 3 ஆக மொத்தம் 6 வழித்தடங்களும், பல மேம்பாலங்களும் கொண்டது.
கிழக்கு விரைவு நெடுஞ்சாலை Eastern Express Highway | |
---|---|
சிவப்பு நிறத்தில் கிழக்கு விரைவு நெடுஞ்சாலை | |
முலுண்டு அருகில் சுங்க சாவடி | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு முபெமமேஆ,[1] இதேநெஆ | |
நீளம்: | 23.55 km (14.63 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | தானே |
பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலை, (பாண்டுப்) ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை (விக்ரோளி) சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை (செம்பூர்) | |
தெற்கு முடிவு: | சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம் |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராட்டிரா |
முக்கிய நகரங்கள்: | தானே, மும்பை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இந்த விரைவுச் சாலை, பாண்டுப்பில் பாண்டுப்-ஐரோலி மேம்பாலச் சாலையும், விக்ரோளியில் ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலையையும், சாந்த குருசில் சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலையையும் கடக்கிறது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- [1] Urban Transportation-Government of India
- "Soon, more Express buses in city". The Indian Express. 22 May 2009. http://archive.indianexpress.com/news/soon-more-express-buses-in-city/464095/.
- Hemmady, Jaidev; Rawal, Swapnil (30 June 2008). "Monsoon mayhem on highway of horror". The Indian Express. http://archive.indianexpress.com/news/monsoon-mayhem-on-highway-of-horror/329408/.
- ↑ "MMRDA - Projects - Mumbai Urban Infrastructure Project" (in ஆங்கிலம்). Mmrdamumbai.org. Archived from the original on 23 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ Indian Express - http://cities.expressindia.com/fullstory.php?newsid=51956 பரணிடப்பட்டது 29 மே 2003 at the வந்தவழி இயந்திரம் - retrieved on 3 December 2010
- ↑ Brihanmumbai Municipal Corporation (BMC). "Urban Transportation" (PDF). BMC. p. 1. Archived from the original (PDF) on 2 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 April 2014.