கெத்திரே மக்களவைத் தொகுதி
கெத்திரே மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Ketereh; ஆங்கிலம்: Ketereh Federal Constituency; சீனம்: 格底里国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P026) ஆகும்.[8]
கெத்திரே (P026) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Ketereh (P026) Federal Constituency in Kelantan | |
கெத்திரே மக்களவைத் தொகுதி (P026 Ketereh) | |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 85,899 (2023)[1][2] |
வாக்காளர் தொகுதி | கெத்திரே தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு, பெங்காலான் செப்பா, கெத்திரே, பாசிர் மாஸ் |
பரப்பளவு | 141 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | கிளிர் முகமது நோர் (Khlir Mohd Nor) |
மக்கள் தொகை | 108,448 (2020)[4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2004 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
கெத்திரே மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து கெத்திரே மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[9]
கெத்திரே
தொகுகெத்திரே நகரம் கிளாந்தான் மாநிலத்தில், கோத்தா பாரு மாவட்டத்தில் (Kota Bharu District) அமைந்துள்ள ஒரு நகரம்; ஓர் ஊராட்சி மன்றம் ஆகும். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகருக்கு அருகில் கோலா கிராய் - கோத்தா பாரு சாலையில் அமைந்துள்ளது. அத்துடன் கோத்தா பாரு பெருநகரத்திற்கும் மாச்சாங் நகரத்திற்கும் இடையே உள்ளது.
கோத்தா பாருவில் இருந்து கோலாலம்பூர் மற்றும் குவா மூசாங் நகரத்திற்கு இடையிலான ஒரு வழித்தட நகரமாக கெத்திரே கருதப்படுகிறது.
தொடருந்து சேவைகள்
தொகுஇருப்பினும் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) எனும் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) (KTMB) நகரங்களுக்கு இடையிலான தொடருந்துகள் கெத்தேரே நகரில் நிற்பது இல்லை.
தொடருந்து சேவையைப் பயன்படுத்த விரும்புகிறவர்கள் அருகிலுள்ள பாசிர் மாஸ் நகரத்திற்குச் செல்ல வேண்டும்.
கெத்திரே மக்களவைத் தொகுதி
தொகுகெத்திரே மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2004 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
2003-ஆம் ஆண்டில் கெத்திரே தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
11-ஆவது மக்களவை | P026 | 2004–2008 | முகமது அல்வி அகமது (Md Alwi Che Ahmad) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | அப்துல் அசீஸ் காதர் (Ab Aziz Ab Kadir) |
பாக்காத்தான் ராக்யாட் (மக்கள் நீதிக் கட்சி) | |
13-ஆவது மக்களவை | 2013–2018 | அனுவார் மூசா (Annuar Musa) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | கிளிர் முகமது நோர் (Khlir Mohd Nor) |
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
கெத்திரே மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
தொகுபொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
85,281 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
64,060 | 73.71% | ▼ - 9.68% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
62,682 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
298 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
900 | ||
பெரும்பான்மை (Majority) |
23,107 | 36.75% | + 28.04 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[10] |
கெத்திரே வேட்பாளர் விவரங்கள்
தொகுகட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | கிளிர் முகமது நோர் (Khlir Mohd Nor) |
62,682 | 40,542 | 64.49% | + 25.25% | |
பாரிசான் நேசனல் | மர்சுவானி ஆர்டிலா அரிபின் (Marzuani Ardila Ariffin) |
- | 17,435 | 27.74% | - 20.21% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | ரகிமி முகமத் (Rahimi Muhamud) |
- | 4,662 | 7.42% | - 5.38 % ▼ | |
பூமிபுத்ரா கட்சி | அனிப் இப்ராகிம் (Hanif Ibrahim) |
- | 233 | 0.35% | + 0.35% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 5. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "chinapress". live.chinapress.com.my. பார்க்கப்பட்ட நாள் 18 June 2024.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Kelantan" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.