கேரளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Kerala) என்பது இந்திய மாநிலமான கேரளவின் தற்போதைய மற்றும் கடந்தகால இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் ஆகும். 1956ஆம் ஆண்டு முதல் 6 வருட காலத்திற்கு 9 உறுப்பினர்களை இந்த மாநிலம் தேர்ந்தெடுக்கிறது. இவர்களை மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.[1]
கேரள மாநிலத்தின் அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களின் அகரவரிசைப் பட்டியல்
தொகுகடைசி பெயரின் அகரவரிசை பட்டியல் [2]
பட்டியல் முழுமையடையவில்லை . சமதானி
- நட்சத்திரம் (*) கேரள மாநிலத்தின் தற்போதைய ராஜ்யசபா உறுப்பினர்களைக் குறிக்கிறது.
பெயர் | கட்சி | பதவியேற்ற நாள் | பதவி முடிந்த நாள் | காலம் | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|---|
சாய் ஆபிரகாம் | கேரளா காங்கிரசு | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 1 | ||
எம். பி. அச்சுதன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 1 | ||
அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1985 | 2 ஏப்ரல் 1991 | 1 | ||
அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1991 | 2 ஏப்ரல் 1996 | 2 | பதவி விலகல் 22 மார்ச்சு 1995 | |
அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 30 மே 2005 | 2 ஏப்ரல் 2010 | 3 | இடைத்தேர்தல்-2005 | |
அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 4 | ||
அ. கு. அந்தோனி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2016 | 2 ஏப்ரல் 2022 | 5 | ||
பினோய் விசுவம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2018 | 1 சூலை 2024 | 1 | * | |
எம். ஏ. பேபி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 1 | ||
எம். ஏ. பேபி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 1 | ||
கே. என். பாலகோபால் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 1 | ||
இ. பாலநந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
இ. பாலநந்தன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 2 | ||
இளமாறம் கரீம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2018 | 1 சூலை 2024 | 1 | * | |
என். இ.பலராம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1985 | 21 ஏப்ரல் 1991 | 1 | ||
என். இ.பலராம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1991 | 21 ஏப்ரல் 1997 | 2 | இறப்பு 16 சூலை 1994 | |
தலேக்குன்னில் பசீர் | இந்திய தேசிய காங்கிரசு | 20 சூலை 1977 | 21 ஏப்ரல் 1979 | 1 | இடைத்தேர்தல் 1977 எம். வி. ஏ. சையது | |
தலேக்குன்னில் பசீர் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 2 | 29 திசம்பர் 1984 | |
இ. கே. இம்பிச்சிபாவா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | சென்னை மாகாணம் | |
ஜோஸ் கே. மணி | கேரளா காங்கிரசு | 2 சூலை 2018 | 9 சனவரி 2021 | 1 | பதவி விலகல் 9 சனவரி 2021 | |
ஜோஸ் கே. மணி | கேரளா காங்கிரசு | 1 திசம்பர் 2021 | 1 சூலை 2024 | 2 | * இடைத்தேர்தல் 2021 | |
பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1954 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
பாரதி உதயபானு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
ஜான் பிரிட்டாசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 1 | * | |
கே சந்திரசேகரன் | இந்திய சோசலிச கட்சி | 17 ஏப்ரல் 1967 | 2 ஏப்ரல் 1970 | 1 | இடைத்தேர்தல் 1967 | |
கே சாத்துண்ணி மாஸ்டர் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 1 | ||
ஜே.சிதரஞ்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 1 | ||
கே. தாமோதரன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | ||
தேவகி கோபிதாசு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 1 | ||
கே கோபாலன் | Other parties | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
கே சி ஜார்ஜ் | கே. எசு. சி. | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | பதவி விலகல் 5 மார்ச்சு 1954 திருவாங்கூர் கொச்சி | |
கே அகமது ஹாஜி | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | இறப்பு 12 மே 2003 | |
சி அரிதாசு | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 1 | ||
கே. ஈ. இசுமாயில் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 1 | ||
எம். எம். ஜேக்கப் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
எம். எம். ஜேக்கப் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
ஓ ஜே ஜோசப் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 1 | ||
அரவிந்தாசன் கைமல் | Other parties | 17 ஏப்ரல் 1967 | 2 ஏப்ரல் 1968 | 1 | இடைத்தேர்தல் 1967 எம். என். நாயர் | |
எஸ் சட்டநாத கரையாளர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
எஸ் சட்டநாத கரையாளர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 25 ஏப்ரல் 1995 | 21 ஏப்ரல் 1997 | 1 | ||
கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 2 | 3 மார்ச்சு 1998 மக்களவை | |
கே. கருணாகரன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 3 | ||
கேசவன் தாழவா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1967 | 21 ஏப்ரல் 1973 | 1 | இறப்பு 28 நவம்பர் 1969 | |
பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 15 ஏப்ரல் 1967 | 14 ஏப்ரல் 1973 | 1 | ||
பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 2 | ||
பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1980 | 2 ஏப்ரல் 1986 | 3 | ||
பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 4 | ||
பி. வி. அப்துல்லா கோயா | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 5 | ||
பி கே கோயா | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 1 | ||
தாமஸ் குதிரைவட்டம் | கேரளா காங்கிரசு | 22 ஏப்ரல் 1985 | 21 ஏப்ரல் 1991 | 1 | ||
என். கே. கிருஷ்ணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10 நவம்பர் 1970 | 2 ஏப்ரல் 1974 | 1 | இடைத்தேர்தல் 1970 செ. அச்சுத மேனன் | |
பி. சந்தோஷ் குமார் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
எம். பி. வீரேந்திர குமார் | ஐக்கிய ஜனதா தளம் | 3 ஏப்ரல் 2016 | 21 திசம்பர் 2017 | 1 | ||
எம். பி. வீரேந்திர குமார் | ஐக்கிய ஜனதா தளம் | 23 மார்ச்சு 2018 | 2 ஏப்ரல் 2022 | 2 | இறப்பு 28 மே 2020 | |
எம். வி. சிரேயாம்சு குமார் | எல். ஜெ. டி. | 25 ஆகத்து 2020 | 02 ஏப்ரல் 2022 | 1 | இடைத்தேர்தல் 2020 | |
ஏ வி குன்கம்பு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 29 ஏப்ரல் 1957 | 2 ஏப்ரல் 1958 | 1 | இடைத்தேர்தல் 1957 | |
கே எம் குரியன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1970 | 2 ஏப்ரல் 1976 | 1 | ||
பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 10 சனவரி 2005 | 1 சூலை 2006 | 1 | இடைத்தேர்தல் 2005 | |
பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 2 | ||
பி. ஜே. குரியன் | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 3 | ||
கே கே மாதவன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1976 | 2 ஏப்ரல் 1982 | 1 | ||
மாத்தாய் மஞ்சூரான் | கே. எசு. சி. | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1954 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
வக்கச்சென் மட்டத்தில் | கே. சி. ஜெ. | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | ||
யோசப் மதன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1960 | 2 ஏப்ரல் 1966 | 1 | ||
ஜெபி மாதர் | இந்திய தேசிய காங்கிரசு | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
பி பாலச்சந்திர மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1967 | 21 ஏப்ரல் 1973 | 1 | ||
வே. கி. கிருஷ்ண மேனன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 2 | பதவி விலகல் 15 மார்ச்சு 1957 தேர்தல் 2-மக்களவை சென்னை 1953-56 | |
செ. அச்சுத மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | பதவி விலகல் 24 ஏப்ரல் 1970 | |
கே பி எஸ் மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | ||
லீலா தாமோதர மேனன் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 1 | ||
விஸ்வநாத மேனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1974 | 2 ஏப்ரல் 1980 | 1 | ||
கே மோகனன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 1982 | 1 சூலை 1988 | 1 | ||
ஜாய் நடுக்கரா | Kerala Congress (M) | 27 அக்டோபர் 1995 | 21 ஏப்ரல் 1997 | 1 | இடைத்தேர்தல் 1995 | |
சி கே கோவிந்தன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | இறப்பு 27 சூன் 1964 | |
ஜி கோபிநாதன் நாயர் | ஆர். எசு. பி. | 3 ஏப்ரல் 1968 | 2 ஏப்ரல் 1974 | 1 | ||
கே பி மாதவன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1956 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
கே பி மாதவன் நாயர் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 2 | திருவாங்கூர் கொச்சி | |
எம் என் கோவிந்தன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1962 | 1 | ||
எம் என் கோவிந்தன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1962 | 2 ஏப்ரல் 1968 | 2 | 3 மார்ச்சு 1967 | |
பி.நாராயணன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1956 | 2 ஏப்ரல் 1960 | 1 | ||
சி. பி. நாராயணன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2012 | 1 சூலை 2018 | 1 | ||
கே. சந்திரன் பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 1 | ||
சி நாராயண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1958 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1991 | 21 ஏப்ரல் 1997 | 1 | ||
எஸ். ராமச்சந்திரன்_பிள்ளை | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 1997 | 21 ஏப்ரல் 2003 | 2 | ||
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 30 சூலை 1991 | 2 ஏப்ரல் 1992 | 1 | ||
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1992 | 2 ஏப்ரல் 1998 | 2 | ||
தென்னல பாலகிருஷ்ண பிள்ளை | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 3 | ||
சி ஓ பவுலோசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 7 ஏப்ரல் 1998 | 21 ஏப்ரல் 2003 | 1 | இடைத்தேர்தல் 1998 | |
என். கே. பிரேமசந்திரன் | ஆர். எசு. பி. | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 1 | ||
கே. கே. ராகேசு | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 1 | ||
வி. வி. இராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 1 | இறப்பு 27 அக்டோபர் 2004 | |
ஏ. ஏ. ரகீம் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 03 ஏப்ரல் 2022 | 03 ஏப்ரல் 2028 | 1 | * | |
பட்டியம் ராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1976 | 2 ஏப்ரல் 1982 | 1 | ||
பி. ஆர். இராஜன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 சூலை 2006 | 1 சூலை 2012 | 1 | ||
ப இராஜீவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 1 | ||
ஏ. சுப்பா ராவ் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | ||
வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 1 | ||
வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2003 | 21 ஏப்ரல் 2009 | 2 | ||
வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2009 | 21 ஏப்ரல் 2015 | 3 | ||
வயலார் ரவி | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 4 | ||
அப்துல் ரசாக் | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1952 | 2 ஏப்ரல் 1956 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
ஈ எஸ் சைட் | எம். எல். | 3 ஏப்ரல் 1960 | 2 ஏப்ரல் 1966 | 1 | ||
எஸ் எம் சைட் | Independent politician | 3 ஏப்ரல் 1964 | 2 ஏப்ரல் 1970 | 1 | ||
எச் ஏ சாம்நாட் | எம். எல். | 5 பிப்ரவரி 1970 | 21 ஏப்ரல் 1973 | 1 | இடைத்தேர்தல் 1970 கேசவன் தாழவா | |
எச் ஏ சாம்நாட் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1973 | 21 ஏப்ரல் 1979 | 2 | ||
கே சி சபாசுடியன் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1979 | 21 ஏப்ரல் 1985 | 1 | ||
அப்துஸ்ஸமத் சமதானி | எம். எல். | 2 சூலை 1994 | 1 சூலை 2000 | 1 | ||
அப்துஸ்ஸமத் சமதானி | எம். எல். | 2 சூலை 2000 | 1 சூலை 2006 | 2 | ||
டி. என் சீமா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2010 | 2 ஏப்ரல் 2016 | 1 | ||
என்.சி.சேகர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1954 | 2 ஏப்ரல் 1960 | 1 | திருவாங்கூர் கொச்சி | |
எம் வி ஏ செயித் | இந்திய தேசிய காங்கிரசு | 22 ஏப்ரல் 1973 | 21 ஏப்ரல் 1979 | 1 | 21 மார்ச்சு 1977 | |
வி. சிவதாசன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 1 | * | |
பி ஏ சாலமன் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 3 ஏப்ரல் 1958 | 2 ஏப்ரல் 1964 | 1 | ||
கே. சோமாபிரசாத் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2016 | 2 ஏப்ரல் 2022 | 1 | ||
ஏ சிறீதரன் | ஜனதா தளம் | 2 சூலை 1988 | 1 சூலை 1994 | 1 | ||
பி ஜே தாமசு | Independent politician | 22 ஏப்ரல் 1957 | 3 ஏப்ரல் 1962 | 1 | இடைத்தேர்தல் 1957 வி. கே. கே. மேனன் | |
டி கே சி வடுதாலா | இந்திய தேசிய காங்கிரசு | 3 ஏப்ரல் 1986 | 2 ஏப்ரல் 1992 | 1 | இறப்பு 1 சூலை 1988 | |
ஏ.விஜயராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 1998 | 2 ஏப்ரல் 2004 | 1 | ||
ஏ.விஜயராகவன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 2 | ||
பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 3 ஏப்ரல் 2004 | 2 ஏப்ரல் 2010 | 1 | ||
பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 22 ஏப்ரல் 2015 | 21 ஏப்ரல் 2021 | 2 | ||
பி.வி. அப்துல் வகாப் | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | 24 ஏப்ரல் 2021 | 23 ஏப்ரல் 2027 | 3 | * |
மற்ற மாநிலங்களிலிருந்து மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவர்கள்
தொகுபெயர் (கால வரிசை) | கட்சி | நியமன தேதி | ஓய்வு பெறும் தேதி | நியமன மாநிலம் | ||
---|---|---|---|---|---|---|
அல்போன்ஸ் கண்ணந்தானம் | பாரதிய ஜனதா கட்சி | 2016 | 2022 | ராஜஸ்தான் | ||
கே. சி. வேணுகோபால் | இதேகா | 19 சூன் 2020 | 2026 | ராஜஸ்தான் | ||
ராஜீவ் சந்திரசேகர் | பாரதிய ஜனதா கட்சி | 26 செப்டம்பர் 2016 | 2022 | கருநாடகம் | ||
வி. முரளீதரன் | பாரதிய ஜனதா கட்சி | 3 ஏப்ரல் 2018 | 2024 | மகாராட்டிரா |
மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள்
தொகுபெயர் (கால வரிசை) | கட்சி | நியமனம் தேதி | ஓய்வு பெறும் தேதி | துறை | |
---|---|---|---|---|---|
சுரேஷ் கோபி | பாரதிய ஜனதா கட்சி | 29-07-2017 முதல் 28-07-2023 வரை | 29 ஏப்ரல் 2016 | 24 ஏப்ரல் 2022 | கலைகள் |
எம்.எஸ்.சுவாமிநாதன் | 2007 | 2013 | அறிவியல் | ||
கிருஷ்ணசாமி கஸ்தூரிரங்கன் | 2003 | 2009 | அறிவியல் | ||
அபு ஆபிரகாம் | 1972 | 1978 | கலைகள் | ||
ஜி.சங்கர குருப் | 1968 | 1972 | இலக்கியம் | ||
கே.எம்.பணிக்கர் | 1959 | 1961 | சமூக சேவை | ||
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.